Praveena W

Praveena W Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Praveena W, Political organisation, Usilampatti.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (OBC)துறை சார்பில்  மாநில செயற்குழு கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் (...
25/05/2022

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (OBC)துறை சார்பில் மாநில செயற்குழு கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் (பொறுப்பு தெலுங்கானா) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.

கூட்ட வரவேற்புரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (ஓபிசி)துறை தலைவர் திரு.T.N.நவீன் அவர்கள் ஆற்றினார்கள்.

உதய்பூர் பிரகடனம் பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் திரு.கோபண்ணா அவர்கள் சிறப்புகள் பற்றி பேசினார்கள்.

உசிலம்பட்டியில் போத்தம்பட்டி பஞ்சாயத்து குருவிளாம்பட்டியில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத...
01/05/2022

உசிலம்பட்டியில் போத்தம்பட்டி பஞ்சாயத்து குருவிளாம்பட்டியில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன்.

07/02/2022

திமுக மீது மகிளா காங்கிரஸ் அதிருப்தியையும் மற்றும் உசிலம்பட்டியில் தனித்து போட்டியிடவும் மகிளா காங்கிரஸ் தயார் என்பதையும...
30/01/2022

திமுக மீது மகிளா காங்கிரஸ் அதிருப்தியையும் மற்றும் உசிலம்பட்டியில் தனித்து போட்டியிடவும் மகிளா காங்கிரஸ் தயார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.😎
https://fb.watch/aSdiPh17f5/

30/01/2022

உசிலம்பட்டியில் கூட்டணி கட்சிகள் இன்றி மகிளா காங்கிரஸ் தனித்து போட்டியிடவும் தயார்.😎😎

    உசிலம்பட்டியில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பாக வீடு வீடாக சென்று விழி...
30/11/2021


உசிலம்பட்டியில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பாக வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பயணம் நடத்தப்பட்டது.

தலைவி பிரியங்கா காந்தி அவர்களை கைது செய்ததற்கு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு மது...
05/10/2021

தலைவி பிரியங்கா காந்தி அவர்களை கைது செய்ததற்கு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு மதுரை தெற்கு மாவட்ட தலைவர் திரு அம்மாபட்டி பாண்டியன் அவர்கள் தலைமையில்,
மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் பிரவீனா வி ரஞ்சித் அவர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

04/10/2021
உசிலம்பட்டியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு காங்கிரஸ் சார்பில் மகிளா காங்கிரஸ் ம...
03/10/2021

உசிலம்பட்டியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு காங்கிரஸ் சார்பில் மகிளா காங்கிரஸ் மதுரை தெற்கு மாவட்ட தலைவி பிரவீணா வி ரஞ்சித் அவர்களின் தலைமையில் 💐💐மலர் தூவி 💐💐மாலைகள் செலுத்தப்பட்டது.

உசிலம்பட்டி நகரத்தில் குடிநீர் விநியோகம் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் இல்லை1.இந்த திட்டமிடப்படாத குடிநீர் விநியோகம...
29/09/2021

உசிலம்பட்டி நகரத்தில் குடிநீர் விநியோகம் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் இல்லை
1.இந்த திட்டமிடப்படாத குடிநீர் விநியோகம் பெண்களின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறதுஉசிலம்பட்டி நகரம் (அவர்களின் வேலைவாய்ப்பைத் திட்டமிட முடியவில்லை)
2. அவர்களின் தினசரி அட்டவணையை திட்டமிடுவதில் சிரமம், இந்த பிரச்சினை மறைமுகமாக மன அழுத்தத்தை அளிக்கிறதுஅவர்கள். (உசிலம்பட்டி மக்கள் இந்த மன அழுத்தத்துடன், மன அழுத்தமாக தெரியாமல் வாழ்கிறார்கள்).
எனவே நமது உசிலம்பட்டி பெண்கள் மற்றும் அவர்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நலனுக்காககுடும்பம், அவர்கள் சார்பாக, குடிநீர் விநியோகத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். எந்தஎங்கள் பெண்களை திட்டமிட்ட, திட்டமிடப்பட்ட, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை உருவாக்குகிறது.

Address

Usilampatti
625532

Website

Alerts

Be the first to know and let us send you an email when Praveena W posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share