கம்பம் தொகுதி தொழில்நுட்ப அணி

கம்பம் தொகுதி தொழில்நுட்ப அணி தகவல் தொழில்நுட்பம் அணி கம்பம் TVK

09/08/2026

கம்பம் சட்டமன்ற தொகுதி

தொகுதியில்
நீங்கள் எதிர்பார்க்கும் பணிகளை

உங்களில் ஒருவனாக இருந்து செய்து தருவேன்

மக்கள் சேவகர்
தேனி தென்மேற்கு மாவட்ட செயலாளர்
கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
PLAஜெகநாத்மிஸ்ரா

#தேனிதென்மேற்குமாவட்டம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪

09/08/2026

கம்பம் சட்டமன்ற தொகுதி

12 கிலோ அரிசி..
10 கிலோ தான் இருக்கு

“எந்த ஜெயில்ல போடலாம்”

ரேஷன் ஊழியர்களை கையும் களவுமாக பிடித்து நடுங்கவிட்ட

மக்கள் சேவகர்
தேனி தென்மேற்கு மாவட்ட செயலாளர்
கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
PLAஜெகநாத்மிஸ்ரா

#தேனிதென்மேற்குமாவட்டம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪

09/08/2026

கம்பம் சட்டமன்ற தொகுதி

மக்கள் கோரிக்கைகளை ஒன்று சேர்த்து

தமிழகத்திலேயே
அமைச்சர்களிடம்
அதிக மனுக்கள் கொடுத்தது
நான் தான்

மக்கள் சேவகர்
தேனி தென்மேற்கு மாவட்ட செயலாளர்
கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
PLAஜெகநாத்மிஸ்ரா

#தேனிதென்மேற்குமாவட்டம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪

09/08/2026

கம்பம் சட்டமன்ற தொகுதி

தமிழக வெற்றிக் கழக
தேனி தென்மேற்கு மாவட்ட செயலாளர்
கம்பம் சட்ட மன்ற உறுப்பினர்
மக்கள் சேவகர்
PLAஜெகநாத்மிஸ்ரா அவர்களை பற்றி

தொகுதி பொதுமக்கள் & பயனாளிகளின் கருத்துக்கள்

#தேனிதென்மேற்குமாவட்டம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪

09/08/2026

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் நல் ஆசியுடன்

மாண்புமிகு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

மாண்புமிகு மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் CTR. நிர்மல் குமார் அவர்களின் ஆலோசனையின்படி,

தேனி மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆர். வைத்திநாதன் IAS, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன்,
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. மகாராஜா அவர்கள் மற்றும் தேனி தமிழக வெற்றி கழக வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், ஆகியோர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஐந்து மாவட்ட விவசாயிகளின் பாசனத் தேவைக்காக தண்ணீர் திறந்து வைத்த மகிழ்ச்சியான தருணம்.

விவசாயம் செழிக்க… நீர்வளம் பெருகட்டும்!

மக்கள் சேவகர்
தேனி தென்மேற்கு மாவட்ட செயலாளர்
கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
ஜெகன்நாத்மிஸ்ரா

#தமிழகவெற்றிக்கழகம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪

கம்பம் சட்டமன்ற தொகுதி மாண்புமிகு தமிழக மக்கள் முதல்வர் தளபதி C ஜோசப் விஜய் அவர்கள் மற்றும் மாண்புமிகுநீர் மற்றும் ஊரக வ...
08/08/2026

கம்பம் சட்டமன்ற தொகுதி

மாண்புமிகு தமிழக மக்கள் முதல்வர்
தளபதி C ஜோசப் விஜய் அவர்கள்

மற்றும்

மாண்புமிகு
நீர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்
N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி

இன்று (08.08.2026), கம்பம் சேனை ஓடையில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்ட போது...

மக்கள் சேவகர்
கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
ஜெகன்நாத்மிஸ்ரா

#தமிழகவெற்றிக்கழகம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் நல் ஆசியுடன்  மாண்புமிகு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர...
08/08/2026

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் நல் ஆசியுடன்

மாண்புமிகு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

மாண்புமிகு மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் CTR. நிர்மல் குமார் அவர்களின் ஆலோசனையின்படி,

இன்று 08-08-2026

தேனி மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆர். வைத்திநாதன் IAS, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன்,
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. மகாராஜா அவர்கள் மற்றும் தேனி தமிழக வெற்றி கழக வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், ஆகியோர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஐந்து மாவட்ட விவசாயிகளின் பாசனத் தேவைக்காக தண்ணீர் திறந்து வைத்த மகிழ்ச்சியான தருணம்.

விவசாயம் செழிக்க… நீர்வளம் பெருகட்டும்!

மக்கள் சேவகர்
கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
ஜெகன்நாத்மிஸ்ரா

#தமிழகவெற்றிக்கழகம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪

06/08/2026

கம்பம் சட்டமன்ற தொகுதி

நமது தொகுதியில்
வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் ஒரு தொழிற்சாலை இல்லை

ஏல விவசாய தோட்ட தொழிலாளிகளுக்கு இங்கயே தொழிற்சாலைகள் அமைப்படும்

மக்கள் சேவகர்
கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
ஜெகன்நாத்மிஸ்ரா

#தமிழகவெற்றிக்கழகம் 💪
#கம்பம்சட்டமன்றதொகுதி 💪

தமிழக முதல்வர்  #தளபதி_விஜய் அவர்களையும்பெண்களை இழிவாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர்  #உதயநிதி_ஸ்டாலின் மீது நடவடிக்கை எடு...
04/08/2026

தமிழக முதல்வர் #தளபதி_விஜய் அவர்களையும்

பெண்களை இழிவாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர்
#உதயநிதி_ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று

இன்று தேனி மாவட்ட கண்காணிப்பாளர்
அவர்களிடம்.

கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
ெகநாத்_மிஸ்ரா அவர்களும்

பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்
#சபரி_ஐங்கரன் அவர்களும்

தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் #பிரகாஷ் அவர்களும

தெற்கு மாவட்ட கழக செயலாளர்கள்
#லெப்ஃட்_பாண்டி அவர்களும் மற்றும்
கழக உடன்பிறப்புகளும்
இணைந்து கோரி மனு அளிக்கப்பட்டது.

தமிழக மக்கள் முதல்வர்  #தளபதி விஜய் அவர்களையும்  #பெண்களையும் இழிவுபடுத்தி ஒருமையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்  #உதயநிதி...
04/08/2026

தமிழக மக்கள் முதல்வர் #தளபதி விஜய் அவர்களையும்

#பெண்களையும் இழிவுபடுத்தி ஒருமையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் #உதயநிதி_ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று.

கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
Pla Jeganathmishra
அவர்களின் ஆணைக்கிணங்க கம்பம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

Address

ஆனைமலையன் பட்டி
Uthamapalayam
625526

Website

Alerts

Be the first to know and let us send you an email when கம்பம் தொகுதி தொழில்நுட்ப அணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share