ADMK 24X7

ADMK 24X7 AIADMK

அணைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கழக பொதுச்செயலாளர், மாண்புமிகு வருங்கால முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவ...
11/12/2024

அணைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

கழக பொதுச்செயலாளர், மாண்புமிகு வருங்கால முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் புரட்சித் தமிழர்

#அண்ணன் #எடப்பாடி K.பழனிச்சாமி #

அவர்களின் ஆணைக்கிணங்க

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட, பவானி நகர கழகம் பவானி வடக்கு தெற்கு ஒன்றியத்தின் சார்பாக நடைபெறும்...

#கழக #செயல்வீரர்கள் #கூட்டம்

திரு. K.C.கருப்பணன்MLA.,
முன்னாள் அமைச்சர், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் அவர்கள் தலைமையில்

திரு.C.சிவசாமி
கழக அமைப்பு செயலாளர்
EX.MP, EX.MLA.,

சிறப்பு பேச்சாளர். திரு.கோபி காளிதாஸ்
கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் அனர்கள்

நாள் : 12.12.2024 வியாழக்கிழமை மாலை 6.00 மணி, இடம்: கவுண்டர் மஹால், பவானி

Happy birthday 🎂 Anna
18/06/2024

Happy birthday 🎂 Anna

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா
18/06/2024

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

https://youtu.be/HUpZXySbU1w?si=upjdqssuZrYdOIODமாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், புரட்ச...
26/01/2024

https://youtu.be/HUpZXySbU1w?si=upjdqssuZrYdOIOD

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித்தலைமகன் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு K.C.கருப்பணன் MLA அவர்களின் தலைமையில் மாநில கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் JK ( எ ) ஜெயக்குமார் MLA முன்னிலையில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பாக தமிழ் மொழி காக்க இன்னுயிர் ஈத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் விஜயமங்கலத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் செம்மலை அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சார்ந்த கழக ஒன்றிய & நகர செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் ஒன்றிய சார்பு அமைப்புச் செயலாளர், பேரூர் கழக செயலாளர்கள் , உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வார்டு மற்றும் கிளை செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன் பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர்..

Bhavani It Wing
26/01/2024

Bhavani It Wing

அண்ணா K.C.K. அவர்கள் ஜப்பான் சென்ற போது
22/09/2023

அண்ணா K.C.K. அவர்கள் ஜப்பான் சென்ற போது

16/09/2023
தியாகத்தின் பெருமையை போற்றும் திருநாளான இன்று அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும்பக்ரீத்நல்வாழ்த்துக்கள்
29/06/2023

தியாகத்தின் பெருமையை போற்றும் திருநாளான இன்று அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும்

பக்ரீத்நல்வாழ்த்துக்கள்

25/07/2021

month Photoshoot month Photo videos pics baby pics theme baby photos girl baby photos month celebration mont...

Address

Erode
Vadapalani

Website

Alerts

Be the first to know and let us send you an email when ADMK 24X7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share