Namma Ooru Valangaiman

Namma Ooru Valangaiman All about hometown
(1)

18/07/2026

🔥 உடையாளூர் திரௌபதி அம்மன் காளியாட்டம்... பக்தியையும் பரவசத்தையும் ஒன்றாக உணர்த்திய தெய்வீக தருணம்! 🙏❤️

Valangaiman 💜💙💛VLN 🔥🔥
✨Follow Us ™️©️®️
For more Updates Likes & Follow 🔜🔜🔜
i l 🔥♥️🙏🏻

அன்புடன் அழைக்கிறோம்!🌟 ரோட்டரி கிளப் ஆஃப் வலங்கைமான்2026–2027ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாமற்றும்🎤 சிறப்...
10/07/2026

அன்புடன் அழைக்கிறோம்!
🌟 ரோட்டரி கிளப் ஆஃப் வலங்கைமான்
2026–2027ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
மற்றும்
🎤 சிறப்பு ஊக்கமளிக்கும் கருத்தரங்கு
"உலகம் போற்றிய கின்னஸ் சாதனையாளர் – வலங்கைமான் வரவேற்கிறது!"
சிறப்பு விருந்தினர்
Dr. L. ராமச்சந்திரன்
Guinness World Record Holder | Cinematographer | International Photographer | Film Maker
சிறப்பு அம்சங்கள்:
கின்னஸ் உலகச் சாதனையாளர்
இந்தியாவின் ஒரே Pl***oy புகைப்படக் கலைஞர்
35+ ஆண்டுகள் புகைப்படக் கலை அனுபவம்
25+ சர்வதேச விருதுகள்
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கலைஞர்
Top 60 Masters of Contemporary Art பட்டம் பெற்றவர்
தமிழகத்தின் பெருமைமிகு ஆவணப்படைப்பாளர்
📅 தேதி: 12 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕡 நேரம்: மாலை 6.30 மணி
📍 இடம்: பேரின்பம் திருமண மண்டபம்

தலைமை:
Rtn. P.R. N. ராஜராஜசோழன், M.A., B.L.
2026–2027 தலைவர், ரோட்டரி சங்கம், வலங்கைமான்
🙏 தங்களின் வருகை விழாவை சிறப்பிக்கும். அன்புடன் வரவேற்கிறோம்

🎉 புதிய உதயம்... புதிய சுவை...! 🍄🌸 ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் காளான் ரைஸ் கடைஇனிதே துவங்கப்பட உள்ளது.📅 திறப்பு விழா: 29.06.2...
28/06/2026

🎉 புதிய உதயம்... புதிய சுவை...! 🍄
🌸 ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் காளான் ரைஸ் கடை
இனிதே துவங்கப்பட உள்ளது.
📅 திறப்பு விழா: 29.06.2026 (திங்கட்கிழமை)
📍 இடம்:
காளியம்மன் கோவில் அருகில்,
கடைத்தெரு, வலங்கைமான்.
🍽️ ஒரே இடத்தில் பல சுவைகள்: 🍄 காளான் ரைஸ்
🍄 காளான் 65
🍄 காளான் மஞ்சூரியன்
🧀 சில்லி பன்னீர்
🍜 வெஜ் நூடுல்ஸ்
🥣 வெஜ் சூப்
🥞 காளான் தோசை
🥟 இட்லி
🫓 புட்டு ரொட்டி
🫓 சப்பாத்தி
🙏 தாங்களும் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து, எங்களின் புதிய பயணத்தை உங்கள் வாழ்த்துகளால் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
📞 தொடர்புக்கு: 9698674264
"சுவையின் புதிய முகவரி – வலங்கைமான்!" ❤️
வருக! ஆதரவு தாருங்கள்! 🙏🍄

பிரம்மாண்ட திறப்பு விழா அழைப்பிதழ் 🎉அன்புடையீர்,எங்களின் புதிய உணவகமானTNP கஃபே & ரெஸ்டாரண்ட்(சைவம் & அசைவம்)பிரம்மாண்ட த...
28/06/2026

பிரம்மாண்ட திறப்பு விழா அழைப்பிதழ் 🎉
அன்புடையீர்,
எங்களின் புதிய உணவகமான
TNP கஃபே & ரெஸ்டாரண்ட்
(சைவம் & அசைவம்)
பிரம்மாண்ட திறப்பு விழா
📅 29 ஜூன் 2026 (திங்கட்கிழமை)
📍 வலங்கைமான் கடைத்தெருவில்
இனிதே நடைபெற உள்ளது.
இந்நன்னாளில் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, எங்களை வாழ்த்தி சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
🍛 எங்களிடம் கிடைக்கும் சிறப்பு உணவுகள்
🔸 டீ & காபி
🔸 ஸ்நாக்ஸ்
🔸 டிபன் வகைகள்
🔸 சாப்பாடு
🔸 தந்தூரி
🔸 கிரில் சிக்கன்
🔸 சவர்மா
🔸 பிரைட் ரைஸ்
🔸 பரோட்டா
🔸 ஜூஸ்
உங்கள் வருகையே எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி!
அன்புடன்,
TNP கஃபே & ரெஸ்டாரண்ட்
வலங்கைமான்

Valangaiman 💜💙💛VLN 🔥🔥
✨Follow Us ™️©️®️
For more Updates Likes & Follow 🔜🔜🔜

வலங்கைமான் சர்வதேச விமான நிலையம் 💥💥💥 Valangaiman 💜💙💛VLN 🔥🔥✨Follow Us ™️©️®️   For more Updates Likes & Follow 🔜🔜🔜       ...
23/06/2026

வலங்கைமான் சர்வதேச விமான நிலையம் 💥💥💥

Valangaiman 💜💙💛VLN 🔥🔥
✨Follow Us ™️©️®️
For more Updates Likes & Follow 🔜🔜🔜

🙏 அருள்மிகு பத்ரகாளியம்மன் திருப்பூஜை பத்திரிக்கை 🙏அருள்மிகு பத்ரகாளியம்மன் திருவருளால் நடைபெற உள்ள சிறப்பு பூஜை மற்றும்...
11/06/2026

🙏 அருள்மிகு பத்ரகாளியம்மன் திருப்பூஜை பத்திரிக்கை 🙏
அருள்மிகு பத்ரகாளியம்மன் திருவருளால் நடைபெற உள்ள சிறப்பு பூஜை மற்றும் ஆன்மிக நிகழ்வுகளில் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் கலந்து கொண்டு அம்மனின் அருளாசி பெற அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
📍 இடம்: வலங்கைமான், திருவாரூர் மாவட்டம்
📅 தேதி: 12.06.2026 (வெள்ளிக்கிழமை) முதல் 14.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) வரை
✨ நிகழ்ச்சிகள்:
சிறப்பு அபிஷேகம், அலங்காரம்
சக்தி பூஜை மற்றும் தீபாராதனை
பக்தி சொற்பொழிவுகள்
அன்னதானம்
அம்மன் திருவிழா சிறப்பு நிகழ்வுகள்
அம்மனின் அருளால் அனைத்து நலன்களும் பெற்று வளமுடன் வாழ அனைவரும் வருக! வருக!!
இப்படிக்கு,
திருவிழா ஏற்பாட்டுக்குழு
அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில்
வலங்கைமான், திருவாரூர் மாவட்டம்
🌺 “ஓம் சக்தி! பராசக்தி திருவருள் என்றும் துணை.”

Valangaiman 💜💙💛VLN 🔥🔥
✨Follow Us ™️©️®️
For more Updates Likes & Follow 🔜🔜🔜

என்னப்பா போவோமா....🩷💙 துபாய்க்கு Valangaiman 💜💙💛VLN 🔥🔥✨Follow Us ™️©️®️   For more Updates Likes & Follow 🔜🔜🔜
10/06/2026

என்னப்பா போவோமா....🩷💙 துபாய்க்கு

Valangaiman 💜💙💛VLN 🔥🔥
✨Follow Us ™️©️®️
For more Updates Likes & Follow 🔜🔜🔜

🔱 மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ் 🔱​"தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"​திருக்கடுவாய்க்கரை தென்புத்...
05/06/2026

🔱 மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ் 🔱
​"தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"
​திருக்கடுவாய்க்கரை தென்புத்தூர் என்னும் புண்ணிய பூமியான, அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்ற ஸ்தலமும் மற்றும் ருது தோஷ பரிகார ஸ்தலமுமாகிய, ஆண்டாங்கோவில் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்:
​✨ ஸ்ரீ சிவசேகரி அம்பிகா சமேத ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் ஆலய ✨
ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
​📅 சுபமுகூர்த்த நாள் & நேரம்:
​நாள்: 07-06-2026 (வருகிற ஞாயிற்றுக்கிழமை)
​இடம்: ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோவில், ஆண்டாங்கோவில் (வட்டம்: வலங்கைமான், மாவட்டம்: திருவாரூர்).
​🪔 அழைப்பின் விவரம்:
​எல்லாம் வல்ல இறைவனின் பேரருளாலும், குருமகாசந்நிதானங்களின் ஆசியோடும், ஆண்டாங்கோவில் அருள்மிகு சிவசேகரி அம்பிகா சமேத ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் ஆலய திருப்பணிகள் யாவும் இனிதே நிறைவுற்று, நன்னீராட்டு பெருவிழா எனப்படும் மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற திருவருள் கூட்டியுள்ளது.
​யாகசாலை பூஜைகள் மற்றும் வேதமந்திரங்கள் முழங்க, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்படும் இந்த மகா வைபவத்தில், பக்தர்கள் அனைவரும் தங்கள் உற்றார் உறவினர்களுடனும், சுற்றத்தாருடனும் வருகை தந்து, எம்பெருமானின் திருவருளையும், அன்னை சிவசேகரியின் பேரருளையும் பெற்று உய்யுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
​📍 முக்கிய குறிப்பு:
​கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்படும்.
​அமைவிடம்: கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக குடவாசல் செல்லும் தடத்தில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.
​இங்ஙனம்,
திருப்பணிக் குழுவினர் மற்றும் ஆண்டாங்கோவில் கிராம பொதுமக்கள்.
​"சிவாய நம... திருச்சிற்றம்பலம்!"

ஆண்டாங்கோவில் ஸ்ரீ சிவசேகரி அம்பிகா சமேத ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் ஆலயஜீர்ணோத்தாரண அஷ்டபந்தனமஹா கும்பாபிஷேக தீர்த்தசங்கிரஹனம...
04/06/2026

ஆண்டாங்கோவில் ஸ்ரீ சிவசேகரி அம்பிகா சமேத ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் ஆலய

ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன

மஹா கும்பாபிஷேக தீர்த்தசங்கிரஹனம் எடுத்து வரும் நிகழ்ச்சி 💥💥💥💥💥💥💥

#ஆண்டாங்கோவில்

Address

Valangaiman
Valangaiman
612804

Alerts

Be the first to know and let us send you an email when Namma Ooru Valangaiman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share