mariesakki.m_ayurvedic.product

mariesakki.m_ayurvedic.product Central Government Approval and AYUSH Premium Certified �

சானிட்டரி நாப்கின் ஆபத்துகள்!!!நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்அதிக நச்சு தன்மையான Dioxin தான் நம...
21/11/2023

சானிட்டரி நாப்கின் ஆபத்துகள்!!!

நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்

அதிக நச்சு தன்மையான Dioxin தான் நம் பெண்கள் பயன்படுத்தும் SANITARY NAPKIN னிலும் உள்ளது.
ஒரு உயிர், அடுத்த தலைமுறை உருவாகும் இடத்தில் நீங்கள் இவ்வளவு கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த நாப்கினை வைத்தால் எப்படி அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக இருக்கும்?

Sanitary Napkin ஐ நீங்கள் பிறப்பு உறுப்பு பகுதியில் வைக்கும் போது அதில் ஒளிந்துள்ள DIOXIN என்னும் கொடிய நச்சு கருப்பை வழியே உள் நுழைந்து, கருப்பை, கருக்குழாய், கருமுட்டைப் பை அடைந்து உடல் முழுக்க ஒவ்வொரு உறுப்பாக பரவி பெண்களை பதம் பார்க்கிறது. மேலும் இது சிறுநீரக குழாய் மற்றும் மலவாய் வழியே உடல் முழுக்க பரவி பெண்கள் உடலை ஆக்கிரமிக்கிறது.

ஹார்மோன்களுடன் விளையாடத் துவங்கும் (Hormonal Imbalance)
சினை முட்டை வளர்ச்சியை தடுக்கிறது
இனப்பெருக்க உறுப்பின் சமச்சீரற்ற வளர்ச்சி
சினைப்பையில் நீர்கட்டிகள் (PCOS)
கருப்பை Fibroid கட்டிகள் (PCOD)
கருக்குழாயில் கட்டிகள் (felopian tube block)
௮ - கருப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer)
தைராய்டு (Thyroid)
கல்லீரல் வேலையில் மாறுபாடு
ஒவ்வாமை, தோல் கருத்து போதல், அரிப்பு
வெள்ளைப்படுதல்
தோல் நோய்கள்
Toxic Shock Syndrome (திடீர் மரணம்)
நீரிழிவு (DIABETS)
மன அழுத்தம் (Depression)
கரு முட்டைப்பை புற்றுநோய் (ovarian cancer)
குழந்தையின்மை (Fertility problems)
மார்பக புற்றுநோய் (breast cancer)
கரு வளர்ச்சி சிதைவு (Interfer with baby embryonic development)

அனைத்து பிராண்டட் நாப்கின்களிலும் இந்த volatile organic compounds (VOCs) ஆனது அதிக அளவு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படியெனில் பிராண்டட் நாப்கின் பாதுகாப்பானது என்னும் பிம்பத்தை உடைத்து விட்டது என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எந்தவித பாதிப்பையும் உண்டுபண்ணாத அதிக அளவிலான உதிரத்தை உரிஞ்சிகொள்ளும் ஜெல் வகை நேப்கின்கள் வினியோகத்தில் உள்ளன...

கீழ்கண்ட விவரங்கள் மூலம் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு எண்: 📞
9159157114

ஈமெயில் : [email protected]

வாட்ஸ்அப் குழு : 1) https://chat.whatsapp.com/HctxXhwkFGy05qlajsXyz2
2) https://chat.whatsapp.com/ETs7yo3INrdEkByqY38spL

டெலிகிராம் : https://t.me/+SKIUzz4hDn9jZWM1

பி. கு. ; இவை ஜெல் வகை நேப்கின் என்பதால் தொடை அரிப்பு, நமைச்சல், யோனி பகுதியில் தொற்று உண்டாக்காது என்பதை நிரூபணமாகியுள்ளது.

👍🏻 ஆண்மை குறைவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு, ஒரு நோய் என்று நம்மில் பலரும் தவறாக நினைக்கின்றனர்...
02/11/2023

👍🏻 ஆண்மை குறைவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு, ஒரு நோய் என்று நம்மில் பலரும் தவறாக நினைக்கின்றனர். ஐந்து காரணங்களால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது. ஆண்மை பலம் என்பது, ஆன்ம பலம் ஆகும். இது இறைவன் மனிதனுக்கு அளித்த அருட்கொடையாகும்.

ஆண்மை குறைவு என்பது ஒரு உறுப்பு சம்பந்தப்பட்ட நோயல்ல. முழு உடலும் உள்ளமும் சம்பந்தப்பட்டதாகும். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் மிகப் பெரிய இன்பமாகக் கருதும் தாம்பத்ய உறவை, சிற்றின்பம் என்று தான் முன்னோர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு அந்த சிற்றின்பம் கூட அனுபவிக்க முடியாத கானல் நீராகி விட்டது. காரணம், அறியாமையாலும், தவறான பழக்கவழக்கங்களாலும், இயற்கைக்கு மாற்றமான வாழ்க்கை முறைகளாலும் தன் வாலிப சகதியை இழந்து பரிதவிக்கிறார்கள்.

ஆண்மை குறைவு ஐந்து முக்கிய காரணங்களால் ஏற்படுகிறது அவை மூளை, இருதயம், ஈரல், விதைப்பை, நரம்பு மண்டலம் ஆகும்ஆண்மை சக்தி என்பது முழு உடலும், உள்ளமும் சம்பந்தப்பட்டது ஆகும்தன் இயலாமையை எண்ணி எண்ணி வேதனையுடன் வாழ்பவர்கள் பலர்தன் துணையை திருப்திப்படுத்த முடியாமல் வெட்கி தலைகுனிபவர்கள் பலர்சந்தோஷம் இல்லாத தாம்பத்யத்தால் வாழ்க்கையை நரகமாக்கி கொண்டவர்கள் பலர்ஆண்மை குறைவிற்கான நிரந்தர தீர்வு தெரியாமல் இருக்கும். இதோ நிரந்தர தீர்வு...1)ஆண் உறுப்பில் விறைப்புக் குறைவு
2)செக்ஸ் செய்வது பற்றிய பயம்

3)பெண்ணை திருப்தி படுத்த வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு
விந்து முந்துதல்

4)காம உணர்வு குறைவு
5)தவறான உடல் உறவு முறைகளில் இருந்து விடுபட
தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் 6)பிறரைப் போல் செக்ஸ்செய்ய முடியாது என்று தவறாக முடிவெடுப்பது
போன்ற சந்தேகங்களை வளர்த்துக்கொள்வது

☝🏻"பெண்கள் விரும்புவது நறுமணப் பூக்களைத் தான். காகிதப்பூக்களை அல்ல"

"ஆண் ஆணாக இருந்தால் வீணாக பிரிவு இல்லை"

"ஆண்மையின் புரிதல் இருந்தால் வாழ்க்கையில் பிரிதல் இல்லை"
👉🏻சர்க்கரை நோய்( Diabetes) உள்ளவர்களும் உபயோகித்து பயன் பெறலாம்

அறிகுறிகள் தென்படும்போதே அலட்சியப்படுத்தாமல் உடனடி ஆலோசனை பெறுவது நல்லது.
இயற்கை ஆயுர்வேத முறையில் முழுமையாக குணமடைந்து, மீண்டும் வராமல் வாழலாம்.
கீழ்கண்ட விவரங்கள் மூலம் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு எண்: 📞
9159157114

ஈமெயில் : [email protected]

வாட்ஸ்அப் குழு : 1) https://chat.whatsapp.com/HctxXhwkFGy05qlajsXyz2
2) https://chat.whatsapp.com/ETs7yo3INrdEkByqY38spL

டெலிகிராம் : https://t.me/+SKIUzz4hDn9jZWM1

பி. கு. மத்திய அரசு அங்கீகாரம் மற்றும் ஆயுஷ் பிரீமியம் பெற்ற ஆயுர்வேத மருந்துகள் முழுவதுமாக ( உள் மற்றும் வெளி ) சீல் செய்யப்பட்டு வந்தடையும் என்பதால் எந்த பிரச்சனைக்கான ஆயுர்வேத மருந்துகளையும் சரியாக 30 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு மட்டுமே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும். நன்றி!

முடி தொடர்பான அனைத்து பிரச்சனைக்கும் எளிதான மற்றும் பயனுள்ள தீர்வை ஆயுர்வேதத்தால் வழங்க முடியும். ஆயுர்வேதம் பரிந்துரைக்...
22/06/2023

முடி தொடர்பான அனைத்து பிரச்சனைக்கும் எளிதான மற்றும் பயனுள்ள தீர்வை ஆயுர்வேதத்தால் வழங்க முடியும்.
ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் எண்ணெய் உங்கள் கூந்தல் வளர்ச்சியில் அபரிமிதமான வளர்ச்சியை கொடுக்கும் என்பதை பயன்படுத்திய பிறகு நீங்களும் உணர்வீர்கள்.
முடி பிரச்சனை என்பது மாசுபாடு, சரியான பராமரிப்பின்மை, வாழ்க்கை முறை, உணவு முறை என பல காரணங்களை சார்ந்துள்ளது. நீங்கள் பயன்படுத்தும் முடி தயாரிப்புகள் ரசாயனங்களை கொண்டிருந்தால் இதுவும் முடி சேதத்துக்கு வழிவகுக்கும். இதை சமாளிக்க சிறந்த வழி ஆயுர்வேத எண்ணெய் உபயோகிப்பதுதான்.
ஆயுர்வேதத்தின் படி கூந்தலுக்கு எண்ணெய் ஆனது பல்வேறு ஆற்றல் நிவாரணங்களை வழங்க கூடியது. தலைமுடி உச்சந்தலையில் எண்ணெய் தடவுவது புத்துணர்ச்சியூட்டும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் தலைப்பகுதியில் குவிந்திருக்கும் அதிகப்படியான தோஷத்தை நீக்கி, மன அழுத்தத்திலிருந்து விடுபட செய்கிறது. இதன் மூலம் உச்சந்தலை சமநிலையை மீட்டெடுக்கிறது.
ஆயுர்வேத சிகிச்சையில் சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைக்கும் சிறந்த சிகிச்சைகள் தீர்வுகள் உண்டு.
இயற்கை ஆயுர்வேத முறையில் முழுமையாக தலைமுடி கருமையாகும், முடி உதிர்வை கட்டுபடுத்தி புதிய முடியை வளர செய்யும், முடி உடைதலை தடுக்கும், மீண்டும் நரைமுடி வராமல் தடுக்கும்( அனைத்து பாலினத்தவர்க்கும் பொருந்தும் ).
கீழ்கண்ட விவரங்கள் மூலம் தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு எண்: 📞
9159157114

ஈமெயில் : [email protected]

வாட்ஸ்அப் குழு : 1) https://chat.whatsapp.com/HctxXhwkFGy05qlajsXyz2
2) https://chat.whatsapp.com/ETs7yo3INrdEkByqY38spL

டெலிகிராம் : https://t.me/+SKIUzz4hDn9jZWM1

உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், பெரும்பாலான மக்கள் வெள்ளை முடி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதில் சிலரு...
29/04/2023

உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், பெரும்பாலான மக்கள் வெள்ளை முடி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதில் சிலருக்கு சிறு வயதிலேயே முடி நரைத்துவிடுகிறது.
பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாகும் போது தான் ஏற்படும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் நரை முடியை முழுமையாக கருமையாக்குவதற்கு ஆயுர்வேத தீர்வுகள் உள்ளன...
இயற்கை ஆயுர்வேத முறையில் முழுமையாக தலைமுடி கருமையாகும், மீண்டும் நரைமுடி வராமல் தடுக்கும்.
கீழ்கண்ட விவரங்கள் மூலம் தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு எண்: 📞
9159157114

ஈமெயில் : [email protected]

வாட்ஸ்அப் குழு : 1) https://chat.whatsapp.com/HctxXhwkFGy05qlajsXyz2
2) https://chat.whatsapp.com/ETs7yo3INrdEkByqY38spL

டெலிகிராம் : https://t.me/+SKIUzz4hDn9jZWM1

பி. கு. மத்திய அரசு அங்கீகாரம் மற்றும் ஆயுஷ் பிரீமியம் பெற்ற ஆயுர்வேத மருந்துகள் முழுவதுமாக ( உள் மற்றும் வெளி ) சீல் செய்யப்பட்டு வந்தடையும் என்பதால் எந்த பிரச்சனைக்கான ஆயுர்வேத மருந்துகளையும் சரியாக 30 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு மட்டுமே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும். நன்றி!

சானிட்டரி நாப்கின்களில் சேர்க்கப்படும் கெமிக்கல்களால் புற்றுநோய், கருவள குறைபாடு..நாப்கினில் இருக்கும் இந்த பித்தலேட்டுக...
13/04/2023

சானிட்டரி நாப்கின்களில் சேர்க்கப்படும் கெமிக்கல்களால் புற்றுநோய், கருவள குறைபாடு..

நாப்கினில் இருக்கும் இந்த பித்தலேட்டுகள் எண்டோகிரைன் சீர்குலைவு, இதயம் மற்றும் இனப்பெருக்க அமைப்புகளில் ஏற்படும் பாதிப்புகள், நீரிழிவு சில புற்றுநொய்கள் மற்றும் பிறப்பு குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சனைகளுடன் தொடர்புடையது.
volatile organic compounds (VOCs) விஓசி -களின் வெளிப்பாடு மூளைக்குறைபாடு, ஆஸ்துமா குறைபாடுகள் மற்றும் சில புற்றுநோய்கள் மற்றும் இனப்பெருக்க அமைப்பின் சரியான செயல்பாடு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்க செய்கிறது. அதோடு முற்றிலும் இயற்கையானது என்று சொல்லப்படும் ஆர்கானிக் சானிட்டரி நாப்கின்களில் அதிக அளவு பித்தலேட்டுகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சானிட்டரி நாப்கின் மாதிரிகளில் 25 ஆவியாகும் சேர்மங்கல் volatile organic compounds (VOCs) உள்ளதா என்றும் சோதிக்கப்பட்டது. அதில் அசிட்டோன், குளோரோஃபார்ம், பென்சீன், டோலுயின் மற்றும் பிற கலவைகள் ஆர்கானிக் மற்றும் ஆர்கானிக் அல்லாத நாப்கின்கள் அனைத்திலும் கண்டறீயப்பட்டது.

அனைத்து ஆர்கானிக் நாப்கின்களிலும் இந்த volatile organic compounds (VOCs) ஆனது அதிக அளவு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படியெனில் நாப்கினில் ஆர்கானிக் என்று அழைக்கப்படுவது பாதுகாப்பானது என்னும் பிம்பத்தை உடைத்து விட்டது என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எந்தவித பாதிப்பையும் உண்டுபண்ணாத அதிக அளவிலான உதிரத்தை உரிஞ்சிகொள்ளும் ஜெல் வகை நேப்கின்கள் வினியோகத்தில் உள்ளன...

கீழ்கண்ட விவரங்கள் மூலம் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு எண்: 📞
9159157114

ஈமெயில் : [email protected]

வாட்ஸ்அப் குழு : 1) https://chat.whatsapp.com/HctxXhwkFGy05qlajsXyz2
2) https://chat.whatsapp.com/ETs7yo3INrdEkByqY38spL

டெலிகிராம் : https://t.me/+SKIUzz4hDn9jZWM1

பி. கு. ; இவை ஜெல் வகை நேப்கின் என்பதால் தொடை அரிப்பு, நமைச்சல், யோனி பகுதியில் தொற்று உண்டாக்காது என்பதை நிரூபணமாகியுள்ளது.

Address

Vallioor

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm

Telephone

+919159157114

Website

Alerts

Be the first to know and let us send you an email when mariesakki.m_ayurvedic.product posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to mariesakki.m_ayurvedic.product:

Share