Tamizhaga Makkal Munnetra Sangam

Tamizhaga Makkal Munnetra Sangam This Political Party works to bring people's problems to the attention of the government. Founder and President Jai Akash Vijayan
Founded on February 23 ,2024

An Political Party that provides welfare assistance to the poor and needy.

கர்நாடகாவில் 3 தமிழர்கள் பலி: தமிழர் உயிருக்கு யார் பொறுப்பு? — கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழச்சி தபித்தாள் சண்முகம...
17/08/2026

கர்நாடகாவில் 3 தமிழர்கள் பலி: தமிழர் உயிருக்கு யார் பொறுப்பு? — கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழச்சி தபித்தாள் சண்முகம் கடும் கண்டனம்

விவசாயி முன்னேற்றமே… வெற்றி தமிழகத்தின் முன்னேற்றம்!”வரலாற்றுச் சிறப்புமிக்க வேளாண் பட்ஜெட்டை வழங்கிய முதலமைச்சர் TVK Vi...
08/08/2026

விவசாயி முன்னேற்றமே… வெற்றி தமிழகத்தின் முன்னேற்றம்!”
வரலாற்றுச் சிறப்புமிக்க வேளாண் பட்ஜெட்டை வழங்கிய முதலமைச்சர் TVK Vijay அவர்களுக்கு நன்றி!

கழக விவசாய அணி தலைவர் மோகன் அறிக்கை.


உழைப்பும் பாரம்பரியமும் இணையும் கைத்தறிக்கு தேசிய கைத்தறி தின வாழ்த்துகள் பாரம்பரியத்தின் காவலர்கள் கைத்தறி நெசவாளர்கள்ம...
07/08/2026

உழைப்பும் பாரம்பரியமும் இணையும் கைத்தறிக்கு தேசிய கைத்தறி தின வாழ்த்துகள் பாரம்பரியத்தின் காவலர்கள் கைத்தறி நெசவாளர்கள்

மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழச்சி தபித்தாள் சண்முகம் வாழ்த்து

மாநிலங்களுக்கு நியாயமான நிதிப் பகிர்வை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை கொண்டு வரப்படவுள்ள தனித் தீர்மானத்தை த...
06/08/2026

மாநிலங்களுக்கு நியாயமான நிதிப் பகிர்வை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை கொண்டு வரப்படவுள்ள தனித் தீர்மானத்தை தமிழக மக்கள் முன்னேற்ற சங்கம் மனப்பூர்வமாக வரவேற்கிறது.

இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில், மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கு நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும்.

மக்கள் தொகை, வளர்ச்சி, வரி வசூல் பங்களிப்பு, சமூக-பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் சமநிலையுடன் கருத்தில் கொண்டு நிதிப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் உரிய நிதியை மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் அணுகுமுறையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய வரிப் பகிர்வுக்கான அளவுகோல்கள் எந்த மாநிலத்தையும் பாதிக்காத வகையில் அமைக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்கள் முன்னேற்ற சங்கத்தின் தெளிவான நிலைப்பாடாகும்.

மாநிலங்களின் நிதி சுயாட்சியையும், கூட்டாட்சிக் கொள்கையையும் பாதுகாக்கும் இந்த தனித் தீர்மானத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளை கடந்து முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற சங்கம் கேட்டுக் கொள்கிறது.

"வலுவான மாநிலங்களே வலுவான இந்தியாவை உருவாக்கும்" என்ற அடிப்படைக் கொள்கையை மத்திய அரசு உணர்ந்து, மாநிலங்களின் நியாயமான நிதி உரிமைகளை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்துகிறது.

Protect Tamil Nadu's Water Rights, Withdraw the Misleading Parliamentary ReplyMekedatu Dam: Union Government Must Uphold...
31/07/2026

Protect Tamil Nadu's Water Rights, Withdraw the Misleading Parliamentary Reply
Mekedatu Dam: Union Government Must Uphold Justice and Federalism

TMMS President Jai Akash Condemnation

காவிரி நீரை திறப்பதில் அரசியல் வேண்டாம்; தமிழகத்திற்கு உரிய நீரை வழங்குங்கள்!கழகத் தலைவர் ஜெய் ஆகாஷ் அவர்கள் அறிக்கை    ...
27/07/2026

காவிரி நீரை திறப்பதில் அரசியல் வேண்டாம்; தமிழகத்திற்கு உரிய நீரை வழங்குங்கள்!

கழகத் தலைவர் ஜெய் ஆகாஷ் அவர்கள்
அறிக்கை


எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வன்முறையாக நடந்துகொண்ட ஒன்றிய பாஜக அரசுக்கு கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழச...
22/07/2026

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வன்முறையாக நடந்துகொண்ட ஒன்றிய பாஜக அரசுக்கு

கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழச்சி தபித்தாள் சண்முகம் கண்டனம்.

TMMS Extends Solidarity to Sonam Wangchuk and the Cockroach Janata Party Demands Accountability and the Resignation of U...
17/07/2026

TMMS Extends Solidarity to Sonam Wangchuk and the Cockroach Janata Party Demands Accountability and the Resignation of Union Education Minister Dharmendra Pradhan

Puratchi Tamizhachi Thabitha Shanmugam
Thabitha Shanmugam Statement of condemnation

Address

Mettu Street
Vandavasi

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919042213514

Alerts

Be the first to know and let us send you an email when Tamizhaga Makkal Munnetra Sangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tamizhaga Makkal Munnetra Sangam:

Shortcuts

Share