27/05/2026
அன்பிற்கினிய உறவுகளே! வணக்கம்!
நமது புளிச்சபள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீதேவி பூதேவி சமேத *அழகிய வரதராஜப்பெருமாள்* ஆலய வைகாசி விசாக உற்சவம்.
வரும் (*30/05/2026*) சனிக்கிழமை அன்று:
> *காலை 6:30 மணிக்கு* - அழகிய வரதராஜப்பெருமாள் கருட வாகன சேவையில் திருவீதி உலா உற்சவம்.
> *இரவு 7:00 மணிக்கு மேல்*- ஊஞ்சல் உற்சவம்.
> * *இரவு 8:30 மணிக்கு மேல்* - மகா தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஸ்ரீதேவி பூதேவியுடன் அழகிய வரதராஜப்பெருமாள் திருவீதி உலா உற்சவமும் நடைபெறவுள்ளன.
அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ அழகிய வரதராஜப்பெருமாள் அருள் பெற வேண்டி அன்புடன் அழைக்கின்றோம்.
*ஸ்ரீ கருட காயத்ரி மந்திரம்*
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்...!
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா...!