Voimedu

Voimedu பரந்து விரிந்த அழகிய கிராமம் நம் வாய?

😂😂😂
11/08/2021

😂😂😂

12/08/2020

சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

Safe home
15/04/2020

Safe home

08/04/2020
 #வேதாரண்யம்  தாலுக்கா   #வாய்மேடு  ஊராட்சி   பகுதியில்  கடல் நீர்  ஊருக்குள்  புகுவதை  தடுக்கும்  வகையில் ஒரு  தடுப்பணை...
02/03/2017

#வேதாரண்யம் தாலுக்கா #வாய்மேடு ஊராட்சி பகுதியில் கடல் நீர் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என பல்வேறு முயற்சிகள் எடுத்தனர் கிராம மக்கள்.
ஆனால் இதற்கெல்லாம் அரசும் வருவாய் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..

இந்நிலையில் கிராம மக்கள் சுமார் 200 பேர் ஒன்றுதிரண்டு அவர்களாகவே தடுப்பணை கட்டினர்.

இந்த தகவல் தொலைக்காட்சி நிருபர்கள், செய்தித்தாள் நிருபர்கள் என பலருக்கும் தகவல் தெரிந்து செய்தி சேகரித்தனர் .
இதை அறிந்த வருவாய் துறையும், காவல்துறையும் இரண்டு நாட்களாக நடந்து வந்த பணிகளை தடுத்து நிறுத்தி விட்டனர்.

செய்தி வெளியிட கூடாது என நிருபர்கள் மிரட்டப்பட்டு உள்ளனர்.

சமூக வளைதள நண்பர்களே இதை அதிகம் பகிருங்கள்.

விவசாய மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்.
விவசாயத்தை காப்போம்.

வாய்மேட்டிற்கு வந்த மாநிலஅமைச்சர்
01/06/2016

வாய்மேட்டிற்கு வந்த மாநிலஅமைச்சர்

22/10/2015
18/09/2015

Address

Voimedu, Vedaranyam
Vedaranyam
614714

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voimedu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share