அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு வேதாரண்யம்

  • Home
  • India
  • Vedaranyam
  • அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு வேதாரண்யம்

அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு வேதாரண்யம் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு - வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி, நாகப்பட்டினம் மாவட்டம். ���

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேதாரண்யம் நகர தேர்தல் பொறுப்...
12/01/2026

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேதாரண்யம் நகர தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் , கழக அமைப்புச் செயலாளர் நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ்_மணியன்_MLA
அவர்கள் தலைமையில் வேதாரண்யம் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

O.S Manian
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

#தமிழகத்தை_மீட்போம் #மக்களை_காப்போம்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் குருக்கத்தியில் பெயரளவில் செயல்பட்டு வரும் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய...
10/01/2026

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் குருக்கத்தியில் பெயரளவில் செயல்பட்டு வரும் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் அவல நிலையை கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு #எடப்பாடியார் .tamilnadu அவர்களின் ஆணைக்கிணங்க கழக அமைப்புச் செயலாளர், நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ்_மணியன்_MLA அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாள்: 10.01.2026

இடம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் – கீழ்வேளூர் காலை 10.00 மணி.

Address

Nagapattinam
Vedaranyam

Website

Alerts

Be the first to know and let us send you an email when அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு வேதாரண்யம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share