Government Higher Secondary School, Uthamapalayam, Tiruppur District

மாணவர்கள் எமது வரம்
ஆசிரியர்கள் எமது கரம்
பெற்றோர்கள் எமது உரம்

At the end of the day, we want our students to go home tired but happy—tired from both studying and playing

23/08/2026

அரசு மேல்நிலைப் பள்ளி, உத்தமபாளையம், திருப்பூர் மாவட்டம்
கல்விச் சுற்றுலா, 18-8-2026

முன்னாள் மாணவர் தினத்தில் கலந்து கொள்ளக் கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் சரியாகத் திட்டமிட முன்பதிவு அவசியம்.முன்பதிவுப் படிவ...
21/08/2026

முன்னாள் மாணவர் தினத்தில் கலந்து கொள்ளக் கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் சரியாகத் திட்டமிட முன்பதிவு அவசியம்.

முன்பதிவுப் படிவம்: https://forms.gle/EJZTXsAvtBYKvNt17

இந்த எளிய படிவத்தின் மூலம் பதிவு செய்வோருக்கு நன்றி.

இதுவரை பதிவு செய்துள்ளோர் பட்டியல்: https://docs.google.com/spreadsheets/d/17pcESITrFnAmz31T-bFO9tGNzvn7XacGRVffpfFq0CI

17/08/2026

சுதந்திர தின விழா 2026 | மாணவியின் சொற்பொழிவு | அரசு மேல்நிலைப் பள்ளி, உத்தமபாளையம், திருப்பூர் Dt

#சுதந்திரதினம் #சுதந்திரதினவிழா #அரசுபள்ளி #உத்தமபாளையம் #திருப்பூர்மாவட்டம் #கல்விஉதவித்தொகை #மாணவர்கள்நலன் #மரம்நடுதல் #சுற்றுச்சூழல்பாதுகாப்பு #அரசுப்பள்ளி

17/08/2026

கலை மற்றும் அறிவியல் படிப்பிற்குச் செல்லும் 10 மாணவர்களுக்குத் தலா 15 ஆயிரமும், தொழிற்படிப்பிற்குச் செல்லும் 7 மாணவர்களுக்குத் தலா 25 ஆயிரமும் முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது. இத்தொகையை வழங்கிய எமது பள்ளி முன்னாள் மாணவர்களின் அமெரிக்காவாழ் நண்பர்கள் சத்யா மற்றும் தரணி இருவருக்கும் நன்றி.

மாணவர்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழி

முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளையின் மூலம் மேற்படிப்பிற்காக கல்வி உதவித் தொகை பெறும் நான் படிக்கும் போதும் படித்த பின்பும் என்னால் முடிந்த உதவிகளை உழைப்பாகவோ பொருட்களாகவோ பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், சமுதாயத்திற்கும் வழங்குவேன் என்று உளமார உறுதியளிக்கிறேன்.

நான் எனது கல்லூரிப் படிப்பை நன்முறையில் முடித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையப் பாடுபடுவேன் என்றும் இப்பள்ளிக்குப் பெருமை சேர்ப்பேன் என்றும் உறுதியேற்கிறேன்.

நன்கொடையாளர்களுக்கு நன்றி.

#சுதந்திரதினம் #சுதந்திரதினவிழா #அரசுபள்ளி #உத்தமபாளையம் #திருப்பூர்மாவட்டம் #கல்விஉதவித்தொகை #மாணவர்கள்நலன் #மரம்நடுதல் #சுற்றுச்சூழல்பாதுகாப்பு #அரசுப்பள்ளி

17/08/2026

சுதந்திர தின விழா 2026 | படத் தொகுப்பு | அரசு மேல்நிலைப் பள்ளி, உத்தமபாளையம், திருப்பூர் மாவட்டம்

#சுதந்திரதினம் #சுதந்திரதினவிழா #அரசுபள்ளி #உத்தமபாளையம் #திருப்பூர்மாவட்டம் #கல்விஉதவித்தொகை #மாணவர்கள்நலன் #மரம்நடுதல் #சுற்றுச்சூழல்பாதுகாப்பு #அரசுப்பள்ளி

நமது பள்ளியில் 15-08-2026, சனிக்கிழமை, சுதந்திர தினத்தை முன்னிட்டு, அன்று காலை 9.30 மணியளவில் தேசியக் கொடியேற்றும் நிகழ்...
17/08/2026

நமது பள்ளியில் 15-08-2026, சனிக்கிழமை, சுதந்திர தினத்தை முன்னிட்டு, அன்று காலை 9.30 மணியளவில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, நமது பள்ளியின் முன்னாள் மாணவர் அறக்கட்டளையின் சார்பில், கடந்த கல்வியாண்டில் சிறப்பிடம் பெற்றுப் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 17 மாணவ, மாணவியருக்கு மொத்தம் ரூ.3,25,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. உதவித்தொகை பெற்ற மாணவ, மாணவியர் நன்கு படித்து, சமுதாயத்திற்கு உதவுவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன. இறுதியாக, நிழல்கள் அறக்கட்டளையின் சார்பில் மாணவ, மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன், மரம் நடும் நிகழ்வும் நடைபெற்றது.

இவ்விழாவில் முன்னாள் மாணவர் அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#சுதந்திரதினம் #சுதந்திரதினவிழா #அரசுபள்ளி #உத்தமபாளையம் #திருப்பூர்மாவட்டம் #கல்விஉதவித்தொகை #மாணவர்கள்நலன் #மரம்நடுதல் #சுற்றுச்சூழல்பாதுகாப்பு #அரசுப்பள்ளி

வரவேற்கத் தக்க முடிவு
11/08/2026

வரவேற்கத் தக்க முடிவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 641 இடங்கள் ஒதுக்கீடு. 7.5% மேலும் உயர்த்த வேண்டும்.
11/08/2026

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 641 இடங்கள் ஒதுக்கீடு. 7.5% மேலும் உயர்த்த வேண்டும்.

தினமணி
07/08/2026

தினமணி

07/08/2026

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, 6-8-2026

Address

Government Higher Secondary School, Uthama Palayam
Vellakovil
638111

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+914257257250

Website

Alerts

Be the first to know and let us send you an email when Government Higher Secondary School, Uthamapalayam, Tiruppur District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Government Higher Secondary School, Uthamapalayam, Tiruppur District:

Shortcuts

Share