DYFI Vellore-Tirupathur

DYFI Vellore-Tirupathur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DYFI Vellore-Tirupathur, Political organisation, Vellore.

14/10/2023
போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தில் குடியாத்தம் ஜி டி எம் காலேஜ் பகுதியில் நடைபெற்றதுஇதில் தோழர்கள் ஜே.பா...
10/04/2023

போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தில் குடியாத்தம் ஜி டி எம் காலேஜ் பகுதியில் நடைபெற்றது

இதில்

தோழர்கள்

ஜே.பார்த்திபன்
எம்.மாதவன்
கே.ருத்ரவேல்
எஸ்.வாசுதேவன்

ஆகியோர் ஒருங்கினைப்பு பணிகளில் ஈடுபட்டனர்

தோழமையுடன்:

DYFI
குடியாத்தம் நகரம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், (வேலூர்-திருப்பத்தூர் மாவட்டகுழு) வின் சார்பினில்ஒருகோடி கையெழுத்து இயக்கம் வேலூர் ஓட்டேரி...
10/04/2023

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,
(வேலூர்-திருப்பத்தூர் மாவட்டகுழு) வின் சார்பினில்
ஒருகோடி கையெழுத்து இயக்கம்
வேலூர் ஓட்டேரி பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது

400மேற்பட்ட மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்

இதில் மாவட்ட தலைவர் பெ.திலீபன்,
மாவட்ட துனை தலைவர்கள், ச.சூர்யா, ச.வாசுதேவன்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் லோ.நவின்,
மாநில செயற்குழு உறுப்பினர் டி.மதன்,
மாவட்ட செயலாளர் ச.பார்த்திபன்
காட்பாடி இடைக்கமிட்டி துனைசெயலாளர் ஆர்.மரியனஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்

10/04/2023

இன்று போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி எதிரில் நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர். 250 மேற்பட்ட கையெழுத்துக்கள் பெறப்பட்டன. தோழர் தியாகம் மூர்த்தி தலைமை தாங்கினார். DYFI தோழர்கள் நித்தியானந்தன், சுரேந்தர், ராஜ்குமார், ஜெகதீசன், மற்றும் வெங்கடேசன் கலந்து கொண்டனர். வெகுஜன அரங்கத் தோழர்கள் காசி ( TK செயலாளர்), கேசவன் (CITU), ரவி (BSNL), காமராஜ் ( வி. சா ), ரங்கன் (EB) ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். கையெழுத்து இயக்கம் காலை 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.

விடுதலை
30/03/2023

விடுதலை

மனதை பதைபதைக்க வைக்கும் விடுதலை திரைப்படத்தின் உண்மைக்கதை - Vachathi Case - Viduthalai Movie Real Story!Viduthalai Part 1 - Directed by Vetrimaaran and Music...

29/04/2022

ஏப்ரல்-1ல் தொடங்கிய சைக்கிள் பிரச்சாரம்,
8வது நாளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது,

மே-1 ல் சங்கமிப்போம்,.....
28/04/2022

மே-1 ல் சங்கமிப்போம்,.....

Address

Vellore

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Vellore-Tirupathur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share