KMI Team

KMI Team KMI Team Official Page
எடப்பாடியார் | AIADMK | சமூக சேவை |மக்கள் நலம் | KVKUPPAM
Follow & Support

அ.இ.அ.தி.மு.க. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்கழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தமிழர் அண்ணன் ...
12/08/2026

அ.இ.அ.தி.மு.க. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க,

தமிழக விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாத அரசைக் கண்டித்தும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கத் தவறியதாகக் கூறப்படும் அரசைக் கண்டித்தும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நாள்: 14.08.2026, வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 9.30 மணி
இடம்: வேலூர், அண்ணா கலை அரங்கம் அருகில்

தலைமை:
மாண்புமிகு டாக்டர் மு. தம்பிதுரை, M.P.
கழக கொள்கை பரப்பு செயலாளர், மேனாள் மத்திய அமைச்சர்

முன்னிலை:
திருமிகு த. வேலழகன், MLA
வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்

திரு. SRK. அப்பு, B.Com.
வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட மற்றும் ஒன்றிய பிற அணி நிர்வாகிகள், முன்னாள் மற்றும் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம்,
KMI. சீனிவாசன், B.Com., ( Srinivasan Kmi )
ஒன்றிய கழக செயலாளர்
கே.வி.குப்பம் மேற்கு ஒன்றியம்
வேலூர் புறநகர் மாவட்டம்

காவனூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பாண்டிய மடுகு கால்வாய் பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பா...
13/07/2026

காவனூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பாண்டிய மடுகு கால்வாய் பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பாகவும், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணன் KMI.சீனிவாசன் B.Com., ( Srinivasan Kmi ) அவர்களிடம் ஒன்றிய துணைச் செயலாளர் சேகர், கிளைக் கழக செயலாளர்கள் விஸ்வநாதன், இளங்கோவன், மாரி, புண்ணியகோடி, கோபி, அசோக்குமார், லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களின் நலன் மற்றும் கழக வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து ஆலோசனை நடத்தினர்.

மேலும், கழகத்தில் பொறுப்புகளை வகித்துவிட்டு பின்னர் மாற்றுக் கட்சிகளுக்குச் சென்றவர்களின் செயல்பாடுகள் குறித்தும், அதுபோன்ற சூழல்களை பொருட்படுத்தாமல் கழகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

உடன் ஒன்றிய அவை தலைவர் தேவன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மகாதேவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி த.ஜெயகாந்த் ஆகியோர் இருந்தனர்.

09/07/2026

சென்னையில் சஸ்திநகரில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் KMI. சீனிவாசன் Bcom., ( Srinivasan Kmi ) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

உடன் மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் R.சரத்குமார், ஒன்றிய அம்மா பேரவை பொருளாளர் R.கோபி, கிளை கழக செயலாளர் M.முத்துகுமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்..

வேலூர் புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் ஆர் கஸ்பா மூர்த்தி அவர்களின் இல்ல திருமண விழாவில் மாவட்ட கழகச் செயலாளர் அணைக்க...
22/06/2026

வேலூர் புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் ஆர் கஸ்பா மூர்த்தி அவர்களின் இல்ல திருமண விழாவில் மாவட்ட கழகச் செயலாளர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் த.வேலழகன் MLA அவர்களும்
கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய கழகச்
KMI.சீனிவாசன்Bcom
அவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்...

கழக பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் ஐயா எடப்பாடியார் ( Edappadi K. Palaniswami ) அவர்களின் மேலான ஆணைக்கிணங்க,நாளை (14.06...
13/06/2026

கழக பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் ஐயா எடப்பாடியார் ( Edappadi K. Palaniswami ) அவர்களின் மேலான ஆணைக்கிணங்க,

நாளை (14.06.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி அளவில் கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் KMI.சீனிவாசன் B.Com ( Srinivasan Kmi ) அவர்களின் தலைமையில், ஸ்ரீ சீனிவாசன் A/C மஹாலில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் அணைக்கட்டு த.வேலழகன் MLA ( Velazhagan D ) அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளதால்,

மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட மற்றும் ஒன்றிய பிற அணி நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள், மு.ஊராட்சி கழக செயலாளர்கள், பூத் கிளை செயலாளர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
கே.வி.குப்பம் மேற்கு ஒன்றியம் வேலூர் புறநகர் மாவட்டம்
(அ.இ.அ.தி.மு.க)

19/04/2026

எங்கள் அண்ணன் Srinivasan Kmi 🔥🔥

கே.வி.குப்பத்தை வளர்ச்சி பாதையில் தொடர....❤️‍🔥 #ஜெகன்மூர்த்தியார் மீண்டும் வெற்றி பெற....❤️‍🔥வாக்களிப்பீர் இரட்டைஇலை சின...
02/04/2026

கே.வி.குப்பத்தை வளர்ச்சி பாதையில் தொடர....❤️‍🔥
#ஜெகன்மூர்த்தியார் மீண்டும் வெற்றி பெற....❤️‍🔥

வாக்களிப்பீர் இரட்டைஇலை சின்னத்திற்கு‌..!🌱✌️

#ஜெகன்மூர்த்தியாருடன்_கே_வி_குப்பம்

#என்றென்றும்_எடப்பாடியார் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

#எடப்பாடியார் #கேவிகுப்பம்

31/03/2026

நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி விஷம்போல் உயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் சொத்து வரி, வீட்டு வரி, மின்சாரக் கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்ற பல்வேறு வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பல மடங்கு அதிகரித்துள்ளது.
எனவே, மக்களின் இந்தச் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறப்பு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும் என மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் ஐயா #எடப்பாடியார் அவர்கள் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

#என்றென்றும்_எடப்பாடியார் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

#எடப்பாடியார் #கேவிகுப்பம்

31/03/2026

கே.வி.குப்பத்தில் வெற்றி ஆரம்பம்....!!

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Edappadi K. Palaniswami Srinivasan Kmi




#எடப்பாடியார் #கேவிகுப்பம்

Address

KVKUPPAM
Vellore
632201

Website

Alerts

Be the first to know and let us send you an email when KMI Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share