Dream foundation

Dream foundation public charitable trust

24/10/2022

இன்று 24.10.2022 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடியாத்தம் #கனவு_அறக்கட்டளையின் சார்பில் மிகவும் வறுமையில் உள்ள குடிசையில் வசிக்கும் மக்கள் இருக்கும் பகுதிக்கு நேரில் சென்று அங்கு உள்ள குழந்தைகளுடன் #பட்டாசு_வெடித்து #இனிப்பு வழங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடினோம்...

🙏🏻

இன்று 24.10.2022 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடியாத்தம்  #கனவு_அறக்கட்டளையின் சார்பில் மிகவும் வறுமையில் உள்ள குடிசையி...
24/10/2022

இன்று 24.10.2022 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடியாத்தம் #கனவு_அறக்கட்டளையின் சார்பில் மிகவும் வறுமையில் உள்ள குடிசையில் வசிக்கும் மக்கள் இருக்கும் பகுதிக்கு நேரில் சென்று அங்கு உள்ள குழந்தைகளுடன் #பட்டாசு_வெடித்து #இனிப்பு வழங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடினோம்...

🙏🏻

இன்று 23.10.2022 குடியாத்தம் #கனவு_அறக்கட்டளையிடம் அரசு பள்ளியில் பயிலும் மாணவ,மாணவி இருவர் நோட்டு கேட்டுருந்தார் அதன்பே...
23/10/2022

இன்று 23.10.2022 குடியாத்தம்
#கனவு_அறக்கட்டளையிடம் அரசு பள்ளியில் பயிலும் மாணவ,மாணவி இருவர் நோட்டு கேட்டுருந்தார் அதன்பேரில் அறக்கட்டளையின் உறுப்பினர் LIC & STAR HEALTH INSURANCE மூத்த ஆலோசகர்
திரு. ிவசங்கர்_MA_BEd,அவர்கள் மாணவ, மாணவி,இருவருக்கு நோட்டுக்களை வழங்கினார்....

🙏🏻

இன்று 23.10.2022 குடியாத்தம்  #கனவு_அறக்கட்டளையின் மூலம் திருமதி  ்சலி அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு முதிய...
23/10/2022

இன்று 23.10.2022 குடியாத்தம் #கனவு_அறக்கட்டளையின் மூலம் திருமதி ்சலி அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு முதியவர்களுக்கு புத்தாடைகள் வழங்கினார்...

🙏🏻

இன்று 23.10.2022 குடியாத்தம் #ஸ்ரீ_பாலாஜி_கேட்டரிங் உரிமையாளர்  ாமேஷ்_சிவகுமார் அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு குடிய...
23/10/2022

இன்று 23.10.2022 குடியாத்தம்
#ஸ்ரீ_பாலாஜி_கேட்டரிங் உரிமையாளர் ாமேஷ்_சிவகுமார் அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு குடியாத்தம் #கனவு_அறக்கட்டளையின் மூலம் மிகவும் வறுமையில் உள்ள 50"குடும்பங்களுக்கு மதிய உணவு வழங்கினார் நமது கனவு அறக்கட்டளையின் சார்பில்
S. #காமேஷ்_சிவகுமார் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐

🙏🏻

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...💐❣️❣️🔥
23/10/2022

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...💐❣️❣️🔥

இன்று 22.10.2022 குடியாத்தம் #கனவு_அறக்கட்டளையின் சார்பில் நம்பிக்கை முதியோர் இல்லத்திற்கு காய்கறிகள் தக்காளி,வெங்காயம்,...
22/10/2022

இன்று 22.10.2022 குடியாத்தம்
#கனவு_அறக்கட்டளையின் சார்பில் நம்பிக்கை முதியோர் இல்லத்திற்கு காய்கறிகள் தக்காளி,வெங்காயம்,பீன்ஸ், கேரட்,அவரைக்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட 15"வகையான அத்தியாவசிய பொருட்களை அறக்கட்டளையின் உறுப்பினர்கள் நேரில் சென்று வழங்கினார்...

உதவி: #பம்பரம் #இளங்கோ_தமிழரசி

🙏🏻

💐 #கனவு_அறக்கட்டளை 💐இன்று 21.10.2022 திரு. #தாமோதரன் - திருமதி. #திவ்யலட்சுமி இவர்களின் திருமண நாளை முன்னிட்டு குடியாத்த...
21/10/2022

💐 #கனவு_அறக்கட்டளை 💐

இன்று 21.10.2022 திரு. #தாமோதரன் - திருமதி. #திவ்யலட்சுமி இவர்களின் திருமண நாளை முன்னிட்டு குடியாத்தம் #ஸ்ரீ_சத்ய_சாய்_சேவா சமிதியில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அன்னதானத்திற்கு (நாராயண சேவா)
அரிசி ஒரு சிப்பம் வழங்கப்பட்டது....

கனவு அறக்கட்டளையின் சார்பாக திரு.தாமோதரன் - திருமதி. திவ்யலட்சுமி இருவருக்கும் திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 🤝

வாழ்க வளமுடன்💐
💐 💐

💐 #கனவு_அறக்கட்டளை 💐திருமதி. #சுபாஷினி அவர்கள் (ஊனமுற்றவர்) தனது கணவரை  கொரோனாவில் இழந்தார். அவருக்கு இரண்டு பெண் பிள்ளை...
21/10/2022

💐 #கனவு_அறக்கட்டளை 💐

திருமதி. #சுபாஷினி அவர்கள் (ஊனமுற்றவர்) தனது கணவரை கொரோனாவில் இழந்தார். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அவர் நமது அறக்கட்டளையிடம் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் கேட்டு கோரிக்கை வைத்திருந்தார் அதன்பேரில்
இன்று 21.10.2022

திரு. #கௌரி_ஷங்கர்

அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சிப்பம் அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது....

கனவு அறக்கட்டளையின் சார்பாக திரு.கௌரிஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐😊

💐 💐

15/10/2022

மக்களின் குடியரசுத்தலைவராக திகழ்ந்து, அனைத்துத் #தரப்பினரின்_அன்பையும் பெற்ற #டாக்டர்_ஏபிஜே
அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று...🙏

மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு இந்தியருக்குள்ளும் கனவுகளை விதைத்த ஏவுகணை நாயகரை எந்நாளும் போற்றிடுவோம்...

💐 #கனவு_அறக்கட்டளை 💐இன்று 15.10.2022 திரு. #ஜான்சன் அவர்களின் பேத்தி Baby.  அவர்களின் 2வது பிறந்தநாளை முன்னிட்டு அரசினர்...
15/10/2022

💐 #கனவு_அறக்கட்டளை 💐

இன்று 15.10.2022 திரு. #ஜான்சன் அவர்களின் பேத்தி Baby. அவர்களின் 2வது பிறந்தநாளை முன்னிட்டு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் மதியம் சத்துணவு உண்பதற்கு தட்டுகள் சேதம் அடைந்த காரணத்தால் அவர்களுக்கு மொத்தம் 80" #சில்வர்_தட்டுகள் வழங்கி அதில் Vegetable Briyani வழங்கப்பட்டது....

கனவு அறக்கட்டளையின் சார்பாக Baby.Erika Faith அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐😊

Thanks to Mr. for the wonderful service

💐 💐

𝗛𝗮𝗽𝗽𝘆 𝗯𝗶𝗿𝘁𝗵𝗱𝗮𝘆 𝘁𝗵𝗲 𝗺𝗶𝘀𝘀𝗶𝗹𝗲 𝗺𝗮𝗻 𝗼𝗳 𝗶𝗻𝗱𝗶𝗮🇮🇳❤️ 𝗗𝗿. 𝗔𝗣𝗝 𝗔𝗯𝗱𝘂𝗹 𝗸𝗮𝗹𝗮𝗺🖤🌻
15/10/2022

𝗛𝗮𝗽𝗽𝘆 𝗯𝗶𝗿𝘁𝗵𝗱𝗮𝘆 𝘁𝗵𝗲 𝗺𝗶𝘀𝘀𝗶𝗹𝗲 𝗺𝗮𝗻 𝗼𝗳 𝗶𝗻𝗱𝗶𝗮🇮🇳❤️
𝗗𝗿. 𝗔𝗣𝗝 𝗔𝗯𝗱𝘂𝗹 𝗸𝗮𝗹𝗮𝗺🖤🌻

Address

Vellore
632602

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category