25/05/2026
#விடுதலைச்_சிறுத்தைகள்_கட்சியின் #வேலூர் சட்டமன்ற தொகுதி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று முன் தினம் வேலூர் ஃபில்டர் பட்டு ரோட்டில் உள்ள ஆசிரியர் இல்லத்தில் வேலூர் மாவட்ட செயலாளர் ்கோ.அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்டத் துணைச் செயலாளர் வே.வையாபுரி(எ)ராஜேஷ்.
வரவேற்றார்...
மாவட்ட பொறுப்பாளர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள் மாவட்ட பொருளாளர் எஸ்.ஏ.ஜாபிர், மாவட்ட செய்தி தொடர்பாளர்
சி.சி.விமல்குமார்,அரசு ஊழியரின் பேரவையின் மாநில துணைச் செயலாளர் மா.சிட்டிபாபு, மாவட்ட துணைச் செயலாளர்கள்
வி.விஜயசாரதி,ஜா.அமுல்ராஜ்,
லி.விஜயகுமார்,ரஃபில் பிரபுராஜ்
மாவட்ட நிர்வாக
குழு உறுப்பினர்கள் ஆல்பர்ட் ஜெயராஜ்,மலர்கொடி,இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் காருண்யா தமிழ்மதி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை வழங்கினார்கள்...
கூட்டத்தில் கீழ் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...
1. புதிய முகாம்கள் கண்டறிந்து பொறுப்பாளர்கள் நியமித்து முகாம்கள் கட்டமைத்தல்.
2. பழைய முகாம்களை புதுப்பித்து பொறுப்பாளர்களை நியமித்தல்.
3. எதிர் வருகின்ற ஜூலை 23 தலைவர் #எழுச்சித்தமிழர் அறிவித்துள்ள தமிழ தேசிய எழுச்சி மாநாடு குறித்து சுவர் விளம்பரம்,டிஜிட்டல் பேனர்,போஸ்டர் விளம்பரம் செய்தல்.
4. நமது கட்சியில் புதிய இளைஞர்கள் மற்றும் பெண்களை இணைத்து கட்சியில் பொறுப்பாளர்களாக நியமித்தல்.
5. தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள வேலூர் சட்டமன்ற தொகுதி மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் மாவட்ட இணக்கமாக இணைந்து சிறப்பாக களப்பணி ஆற்றிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன....
இறுதியாக இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாவட்ட செயலாளர் ஆண்ட்ரூஸ் நன்றி உரை ஆற்றினார்...
💙💙❤️❤️