We The Leaders - Vellore District

We The Leaders - Vellore District We The Leaders Vellore District

Leaders the leaders foundationAnnamalai

20/08/2026

K.Annamalai We The Leaders Foundation Suriya MK

20/08/2026

We The Leader- Vellore District page reached 10K Followers.. அனைவருக்கும் நன்றி.
K.Annamalai We The Leaders Foundation Suriya MK Balaji Uthamaramasamy We The Leaders - Coimbatore KP Mahesh We The Leaders - K V Kuppam Palani N.Kanagaraj M Vinoth Anand Krishnan Tamil Elango E

17/08/2026

Anchor: “Who is funding the We The Leaders organization?”

Leader: “When we launch our political party, we will make our financial records public. Until then, our social activities are being carried out without external funding. As I have said, our hands, legs, and hearts are our only source of support.”

நெறியாளர்: “We The Leaders அமைப்புக்கு யார் நிதியளிக்கிறார்கள்?”

தலைவர்: “நாங்கள் அரசியல் கட்சியைத் தொடங்கும்போது, எங்களுடைய நிதி தொடர்பான அனைத்து விவரங்களையும் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிப்போம். அதுவரை, எங்களுடைய சமூகப் பணிகள் எந்தவிதமான வெளிப்புற நிதியுதவியும் இல்லாமல் நடைபெற்று வருகின்றன. நான் ஏற்கனவே கூறியதுபோல், எங்களுடைய கைகளும், கால்களும், இதயமும்தான் எங்களுடைய ஒரே நிதி ஆதாரம்.”

டேய் online மாஃபியாக்கள் இந்த பதில் போதுமா?
We The Leaders Foundation
K.Annamalai
Suriya MK

16/08/2026

மேடையில் ஏறி நடிகர், நடிகையை திட்டுவது, தந்தை, தாய் குறித்து தவறாக பேசுவது சட்டசபையில் ஒரு பெண்ணை நயவஞ்சகமாக தவறான வார்த்தையில் பேசி சித்தரிப்பது இந்த அரசியல் எல்லாம் முடிந்து விட்டது.. 1980க்குப் பிறகு பிறந்த மில்லினியல் மற்றும் Gen Z வாக்காளர்கள் 65 கோடி பேருக்கு இந்த அரசியல் பிடிக்கவில்லை.. அவர்கள் வேறு அரசியலை எதிர்பார்க்கிறார்கள்.. அது நமக்கு புரிந்து விட்டது என்றும் அண்ணாமலை பேச்சு...

| | | | | K.Annamalai We The Leaders Foundation Suriya MK

16/08/2026

K.Annamalai We The Leaders Foundation We The Leaders - K V Kuppam We The Leaders - Chennai Suriya MK

இன்று மாலை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நமது We the Leaders அமைப்பின் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழ...
16/08/2026

இன்று மாலை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நமது We the Leaders அமைப்பின் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில் திரு K.Annamalai அண்ணன் அவர்களின் படை கூட்டம் 🎉💐

We The Leaders Foundation We The Leaders - K V Kuppam Highlights Suriya MK

Anand Krishnan K.Annamalai We The Leaders Foundation
16/08/2026

Anand Krishnan K.Annamalai We The Leaders Foundation

16/08/2026

K.Annamalai We The Leaders Foundation We The Leaders - K V Kuppam Tamil Elango E M Vinoth Suriya MK

இன்று மாலை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நமது We the Leaders அமைப்பின் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழ...
16/08/2026

இன்று மாலை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நமது We the Leaders அமைப்பின் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில் திரு Amar Prasad Reddy அண்ணன் அவர்களை சந்தித்த தருணம். 🎉💐

We The Leaders Foundation K.Annamalai Suriya MK We The Leaders - K V Kuppam

Address

Raya Vellore
Vellore
632007

Website

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders - Vellore District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share