Vellore District Police

Call Directions Website

Vellore District Police The official page of the Vellore District Police with verified news and information

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.         ...
06/10/2026

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

06/10/2026

05/10/2026

காவல்துறையின் சிறந்த புலனாய்வு
நீதிமன்றம் தீர்ப்பு

சேலம் மாநகரம்: சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் 20 வருட சிறை தண்டனையும் ரூ.50,000 அபராதம்

கிருஷ்ணகிரி மாவட்டம்: போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.75,000 அபராதம்

Excellent Police Investigation: Court Verdict

Salem City: 20 years imprisonment and Rs. 50,000 fine in POCSO case at Suramangalam All Women Police Station

Krishnagiri District: 4 accused in murder case in Pochampally Police Station area sentenced to life imprisonment and Rs. 75,000 fine each

இன்று 05.10.2026 வேலூர் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள அதிகாரிகள் பற்றிய விவரம்.        ...
05/10/2026

இன்று 05.10.2026 வேலூர் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள அதிகாரிகள் பற்றிய விவரம்.

05/10/2026

Drive Against Drugs (DAD)

காவல்துறையின் உறுதியான நடவடிக்கை:- திருச்சி, சிவகங்கை மாவட்டங்களில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 6 பேர் கைது. கோவை மாவட்டத்தில் 10 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்; ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது.

Intensive Police Action :- Trichy and Sivagangai Districts: 28 kg of g***a seized; 6 arrested. Coimbatore District: 10 kg of g***a chocolates seized; one person arrested under the Goondas Act.

05/10/2026

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக காவல்துறை சார்பாக வாழ்த்துகள்.

Congratulations to the Tamil Nadu sportspersons who won medals at the Asian Games, on behalf of the Tamil Nadu Police.

05/10/2026
05/10/2026

ஹெல்மெட் அணிவோம்… பாதுகாப்பாக பயணிப்போம்!

Wear a Helmet… Travel Safely!

05/10/2026

வடக்கு மண்டலம் – போக்குவரத்து ஒழுங்குமுறை

🔹 நீண்ட வார விடுமுறையை முன்னிட்டு, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி திரும்பும் வாகனப் போக்குவரத்து சீராக நடைபெற, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சாலைப் பணிகள் நடைபெறும் இடங்கள், நெரிசல் பகுதிகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
🔹 போக்குவரத்தை ஒழுங்குபடுத்த 21 ஆய்வாளர்கள்/ஆர்.ஐ.க்கள், 50 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 216 காவலர்கள் உட்பட மொத்தம் 287 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறையினருக்கு ஒத்துழைத்து, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

North Zone – Traffic Regulation

🔹 In view of the long weekend, continuous monitoring is being carried out at roadwork locations, congestion points and toll plazas in Kallakurichi, Villupuram and Chengalpattu districts to ensure the smooth flow of return traffic towards Chennai from Trichy.
🔹 A total of 287 police personnel, including 21 Inspectors/RIs, 50 SIs and 216 police personnel, have been deployed for traffic regulation. The public are requested to cooperate with the traffic police and follow the traffic regulations in force.

Address

O/o. The Superintendent Of Police
Vellore
632009

Alerts

Be the first to know and let us send you an email when Vellore District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share