Tamilaga Vettri Kazhagam Vellore

Tamilaga Vettri Kazhagam Vellore Tamilaga Vettri Kazhagam is committed to empowering Tamil Nadu through education, social welfare, and cultural preservation. Together, we achieve greatness!

Join us in fostering unity and advocating for the progress and well-being of every Tamilian.

தமிழக வெற்றிக் கழகம்  தலைவர் தளபதி விஜய் அண்ணா அவர்கள் உத்தரவின்படி* மாநில  பொதுச் செயலாளர் அண்ணன்  புஸ்ஸிN.ஆனந்த்   அவர...
06/12/2024

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதி விஜய் அண்ணா அவர்கள் உத்தரவின்படி* மாநில பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸிN.ஆனந்த் அவர்கள் * வழிகாட்டுதல்படி மற்றும் ஆர் வேல்முருகன் தமிழக வெற்றி கழகம் வேலூர் மாவட்டம் அவர்கள் தலைமையில் வேலூர் விலையில்லா விருந்தகம்
டிசம்பர் மாதம்
4.12. 2024 வேலூர் மாவட்ட தமிழக *வெற்றிக் கழகம்
வேலூர் மாவட்டத்தின் எங்கள் அன்பு அண்ணன் ஆர் வேல்முருகன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு
அணைக்கட்டு மேற்கு ஒன்றிய தலைமை சார்பாக
*1167
* காலை உணவு* வழங்கப்படுகிறது

என்றும் மக்கள் இயக்கம் பணியில் வேலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் பங்களிப்பாளர்
குடும்பம் மேலும் இவர்கள் குடும்பத்தாரும் அனைவரும் எல்லாம் வல்ல ஆண்டவன் அருளால் அனைத்து செல்வங்களும் பெற்றிட தளபதி அவர்கள் சார்பாக ஆண்டவன் அவர்களிடம் வேண்டுகிறோம்

🔥 Celebrating 32 Years of Vijayism! 🔥A journey of inspiration, hard work, and unwavering fan support! ❤️🎬Saluting the le...
06/12/2024

🔥 Celebrating 32 Years of Vijayism! 🔥
A journey of inspiration, hard work, and unwavering fan support! ❤️🎬

Saluting the legacy of our Thalapathy Vijay and the power of his enduring charisma that unites millions. 💪✨

Proudly led by Velmurugan R
📍 Vellore District President, Thalapathy Vijay Makkal Iyakkam.

தமிழக   வெற்றிக் கழகம் தலைவர் தளபதி அவர்கள்  சொல்லுக்கு    இணங்க மாநில  பொதுச் செயலாளர் அண்ணன்  புஸ்ஸிN.ஆனந்த்   அவர்கள்...
02/12/2024

தமிழக வெற்றிக் கழகம்

தலைவர் தளபதி அவர்கள் சொல்லுக்கு இணங்க
மாநில பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸிN.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதல் படி மற்றும்
அண்ணன் R. வேல்முருகன் தமிழக வெற்றி கழகம் வேலூர் மாவட்டம் தலைவர் மற்றும் பொறுப்பாளர் அவர்கள் தலைமையில்

M.சீனிவாசன்
வேலூர் மாவட்ட தொண்டர் அணி தலைவர்
வேலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அவர்கள் முன்னிலையில்

P.பரத்
*வேலூர் மாநகரத் தலைவர் *

Dps.தமிழ்
வேலூர் சட்டமன்ற தொகுதி வேலூர் மாவட்ட ஐ டி தலைவர்

R.வெங்கட்
வேலூர் சட்டமன்ற தொகுதி

P.லோகேஷ்
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி

H.மிதுன் சரத்
வேலூர் சட்டமன்ற தொகுதி
முன்னிலையில் இன்று ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக கன்சால்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் இந்திரா நகர் பொதுமக்கள் வசிக்கும் வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வெளியே வர முடியாத சிரமத்திற்கு ஆளாகியுள்ளதால் இன்று மாலை 4 மணிக்கு அங்கு நேரடியாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 500 பொது மக்களுக்கு உணவு பால் பிரெட் பிஸ்கட் வழங்கப்பட்டது

இந்த வெள்ள நிவாரண நிதி வழங்கியவர்
P.A.இம்தியாஸ் எம் எஸ் லண்டன் ஆஷிக் ஹைதர்
மற்றும்.
17.வது வார்டு நிர்வாகிகள்.செந்தில் குமார் சரண்ராஜ் சம்பத் பிரவீன் பிரகாஷ் *. *மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்

17.வது வார்டு நிர்வாகிகள்.செந்தில் குமார் சரண்ராஜ் சம்பத் பிரவீன் பிரகாஷ் *. *மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தமிழக   வெற்றிக் கழகம் தலைவர் தளபதி அவர்கள்  சொல்லுக்கு    இணங்க மாநில  பொதுச் செயலாளர் அண்ணன்  புஸ்ஸிN.ஆனந்த்   அவர்கள்...
01/12/2024

தமிழக வெற்றிக் கழகம்

தலைவர் தளபதி அவர்கள் சொல்லுக்கு இணங்க

மாநில பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸிN.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதல் படி மற்றும்

அண்ணன் R. வேல்முருகன் தமிழக வெற்றி கழகம் வேலூர் மாவட்டம் தலைவர் மற்றும் பொறுப்பாளர் அவர்கள் வழிகாட்டுதலின்படி

M.சீனிவாசன்
வேலூர் மாவட்ட தொண்டர் அணி தலைவர்
வேலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அவர்கள் முன்னிலையில்

P.பரத்
வேலூர் சட்டமன்ற தொகுதி

Dps.தமிழ்
வேலூர் சட்டமன்ற தொகுதி வேலூர் மாவட்ட ஐ டி தலைவர்

R.வெங்கட்
வேலூர் சட்டமன்ற தொகுதி

P.லோகேஷ்
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி

H.மிதுன் சரத்
வேலூர் சட்டமன்ற தொகுதி

45 வது வார்டு
கொடியேற்றம் விழா
மற்றும் 500 பேருக்கு அன்னதானம் இனிப்பு வழங்கப்பட்டது

45வது வார்டு நிர்வாகிகள்.தினேஷ். அரவிந்தன் கார்த்திகேயன் ராஜ்குமார். பாபு ஜெயக்குமார் .கோகுல் சங்கர் . வெங்கடேஷ் சந்தோஷ் .ஸ்ரீதர் வீரபாண்டியன் விக்னேஷ் .ரியாஸ்
தினேஷ் (சலான்பேட்டை)
கௌதம் நிஷ்
தனுஷ்

தமிழக   வெற்றிக் கழகம் தலைவர் தளபதி அவர்கள்  சொல்லுக்கு    இணங்க மாநில  பொதுச் செயலாளர் அண்ணன்  புஸ்ஸிN.ஆனந்த்   அவர்கள்...
01/12/2024

தமிழக வெற்றிக் கழகம்

தலைவர் தளபதி அவர்கள் சொல்லுக்கு இணங்க

மாநில பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸிN.ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதல் படி மற்றும்

அண்ணன் R. வேல்முருகன் தமிழக வெற்றி கழகம் வேலூர் மாவட்டம் தலைவர் மற்றும் பொறுப்பாளர் அவர்கள் வழிகாட்டுதலின்படி

M.சீனிவாசன்
வேலூர் மாவட்ட தொண்டர் அணி தலைவர்
வேலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அவர்கள் முன்னிலையில்

P.பரத்
வேலூர் சட்டமன்ற தொகுதி

Dps.தமிழ்
வேலூர் சட்டமன்ற தொகுதி வேலூர் மாவட்ட ஐ டி தலைவர்

R.வெங்கட்
வேலூர் சட்டமன்ற தொகுதி

P.லோகேஷ்
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி

H.மிதுன் சரத்
வேலூர் சட்டமன்ற தொகுதி

45 வது வார்டு
கொடியேற்றம் விழா
மற்றும் 500 பேருக்கு அன்னதானம் இனிப்பு வழங்கப்பட்டது

45வது வார்டு நிர்வாகிகள்.தினேஷ். அரவிந்தன் கார்த்திகேயன் ராஜ்குமார். பாபு ஜெயக்குமார் .கோகுல் சங்கர் . வெங்கடேஷ் சந்தோஷ் .ஸ்ரீதர் வீரபாண்டியன் விக்னேஷ் .ரியாஸ்
தினேஷ் (சலான்பேட்டை)
கௌதம் நிஷ்
தனுஷ்

தமிழக வெற்றிக் கழகம்  தலைவர் தளபதி விஜய் அண்ணா அவர்கள் உத்தரவின்படி* மாநில  பொதுச் செயலாளர் அண்ணன்  புஸ்ஸிN.ஆனந்த்   அவர...
01/12/2024

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதி விஜய் அண்ணா அவர்கள் உத்தரவின்படி* மாநில பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸிN.ஆனந்த் அவர்கள் * வழிகாட்டுதல்படி மற்றும் ஆர் வேல்முருகன் தமிழக வெற்றி கழகம் வேலூர் மாவட்டம் அவர்கள் தலைமையில் வேலூர் விலையில்லா விருந்தகம்
நவம்பர் மாதம்
30.11. 2024 வேலூர் மாவட்ட தமிழக *வெற்றிக் கழகம்
வேலூர் மாவட்ட சட்டமன்றத் தொகுதி கழகத் தோழர் Mr Antony Mr.shirly அவர்களின் ஏழாம் ஆண்டு திருமண நாளை நாளை முன்னிட்டு
* மற்றும் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி கழகத் தோழர்
*க
K. சரண்ராஜ் ஏழாவது வார்டு உறுப்பினர் அவர்கள் அன்புத்தம்பி திரு k.சந்திரன் எஸ் சிநேக பிரியா அவர்களின்
அன்பு மகள் திரு லயரா பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் சார்பாக
*1164
* காலை உணவு* வழங்கப்படுகிறது

என்றும் மக்கள் இயக்கம் பணியில் வேலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் பங்களிப்பாளர்
குடும்பம் மேலும் இவர்கள் குடும்பத்தாரும் அனைவரும் எல்லாம் வல்ல ஆண்டவன் அருளால் அனைத்து செல்வங்களும் பெற்றிட தளபதி அவர்கள் சார்பாக ஆண்டவன் அவர்களிடம் வேண்டுகிறோம்.

*குடியாத்தம் சட்ட மன்ற தொகுதி வேலூர் மாவட்டம் தளபதி விஜய் பயிலகம்📚📚*நாள்- 93*தேதி-27/11/2024*நேரம்- மாலை 5.30-7.30தமிழக ...
27/11/2024

*குடியாத்தம் சட்ட மன்ற தொகுதி வேலூர் மாவட்டம்
தளபதி விஜய் பயிலகம்📚📚
*நாள்- 93
*தேதி-27/11/2024
*நேரம்- மாலை 5.30-7.30

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் *தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க 💐📚

மாநில பொதுச்செயலாளர் *புஸ்ஸி N.ஆனந்த் Ex.MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி

R. வேல்முருகன் வேலூர் மாவட்டம் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்

M. சீனிவாசன் வேலூர் சட்டமன்றத் தொகுதி

சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் D.இளங்கோ முன்னிலையில்

பா.அழகப்பன் MA,B,Ed,DTED தலைமையில்

ஆசிரியர் பெயர்கள்
1.அழகப்பன் (தமிழ்)MA,BEd,DTED.
2.சிந்து (ஆங்கிலம்)MA,BEd,DTED.
3.ரங்கநாதன் (கணிதம்)MA,BSC,BEd.
4.விஸ்வநாதன் (வேதியியல்)MSC,MEd.

குடியாத்தம் சட்ட மன்ற தொகுதி
தமிழக வெற்றி கழகம் சார்பாக

நாள்தோறும் இலவச பயிலகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது... 📚💐

என்றும் தளபதி வழியில்.
பா.அழகப்பன்
தமிழக வெற்றிக் கழகம்
குடியாத்தம் சட்ட மன்ற தொகுதி💐

தமிழக வெற்றி கழகம் வேலூர் மாவட்டம்.

Address

Vellore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilaga Vettri Kazhagam Vellore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share