Vellore district Congress Committee

Vellore district Congress Committee connecting like minded congressians

18/07/2023
பிறருக்காக வாழும் தன்னலம் அறியா மனிதர்களின் பிரிவு மலையை விட கனமான உன்னத வாழ்வாகிறது.அய்யா என்று அழைப்பது தமிழரின்  மரபு...
18/07/2023

பிறருக்காக வாழும் தன்னலம் அறியா மனிதர்களின் பிரிவு மலையை விட கனமான உன்னத வாழ்வாகிறது.

அய்யா என்று அழைப்பது தமிழரின் மரபுதான் எனினும் அதன் மெய்ப்பொருளை நாட்டுக்கு உணர்த்திய மா மனிதர்!

அரசியலில் நேர்மை! வாய்மை! தூய்மை! என்று பொதுவாழ்க்கையில் தங்களின் மலையை ஒத்த பணி மகத்தானது மறக்க முடியாதது.

தொழிலாளர் தோழர்களின் உரிமைக்காய், மக்களின் வாழ்உரிமைக்காய் காலநேரம் பாராமல் உழைத்த தலைவர் உம்மன்சாண்டி

இறப்பு எதிர்பார்த்த ஒன்று என ஆறுதல் கொள்ள இயலவில்லை. ஏனென்றால் பிரதிபலன் பார்க்காமல் சமூகத்திற்கு உழைக்கின்ற மனிதர்கள் மிகவும் குறைவு.
ஈடு செய்ய முடியாத இழப்பு
ஈடு செய்தே ஆகவேண்டும்.
வருத்தமுடன்.
ப.செந்தமிழ் அரசு.

SLOW DOWN AND BE PATIENT WITH LIFEIf You Are Looking For Wealth, Somebody else Is Looking For Health.If You Are Looking ...
04/07/2023

SLOW DOWN AND BE PATIENT WITH LIFE

If You Are Looking For Wealth, Somebody else Is Looking For Health.

If You Are Looking For Health, Somebody else Just Dièd.

If You are Looking For Power, Somebody else Has Acquired And Used it, And he/she is now Powerless.

Each Time You Drive A Fancy Car, Somebody, Somewhere Is Dying In A Car Crash.

Each Time a New Mansion Springs From The Earth, A New Grave is Dug Below The Earth.

Each Time You Throw Away A Morsel, Somebody else somewhere is Searching For a Morsel To Survive.

Each Time You Throw Food Into Dustbin, Someone else Is Looking For Remnant To Eat.

Each Time You Ask God To Promote or Change Your Present Situation, Someone else Is Praying to Get To Your Present Situation.

For Each Smile On The Planet, There's a Drop Of Tear In Another Place On The Planet.

For Each Celebration Of Childbirth, There Are Tears otf Bùrial.

Each Time You Urinate Or Drink Water, Remember Someone Is Using Pipe For The Same Purpòse.

So Always Be Thankful.

Think of the Goodness u have rather than the vanities u long for.

Thanks for Reading 📝👌

Address

Kamarajar Bhawan Officers Lane Vellore Fort Area Vellore Corporation
Vellore

Telephone

+919445503689

Alerts

Be the first to know and let us send you an email when Vellore district Congress Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vellore district Congress Committee:

Share