02/12/2025
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர், நமது மதிப்பிற்குரிய வழிகாட்டி திரு. J.P.Nadda அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
தேசப் பணியில் உங்கள் அர்ப்பணிப்பும், சிறந்த தலைமையும் எங்களுக்கு என்றும் ஊக்கமளிக்கிறது. நீங்கள் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Warmest birthday greetings to our Hon'ble National President of Bharatiya Janata Party Thiru.J.P. Nadda.
Your dedicated service to the nation and visionary leadership continue to inspire millions of Karyakartas across the country. Praying for your long, healthy, and successful life ahead.