28/01/2026
THE ROYAL ACADEMY பயிற்சி மையத்தில் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டமானது JCI VELUR VIRUTCHAM உறவுகளோடு இணைந்து கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் JCI National trainer Jc.Sen.A. வித்யா தேவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி மாணவர்களிடையே உரையாற்றினார். JCI VELUR VIRUTCHAM President JC.HGF.பிருந்தா மோகன்குமார் அவர்கள் தலைமையற்றும் முன்னாள் தலைவர் JC.C.தனபால் அவர்கள் முன்னிலை ஏற்றும் விழாவினைச் சிறப்புற நடத்தினார்கள். JCI VELUR VIRUTCHAM செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
நிறைவாக அனைவருக்கும் THE ROYAL ACADEMY, Founders JC.G.குமார்,JC.R.அறிவழகன் அவர்களும் நன்றியுரை கூறினார்..