விளாத்திகுளம்அஇஅதிமுக தொழில்நுட்பப் பிரிவு

  • Home
  • India
  • Vilathikulam
  • விளாத்திகுளம்அஇஅதிமுக தொழில்நுட்பப் பிரிவு

விளாத்திகுளம்அஇஅதிமுக தொழில்நுட்பப் பிரிவு VILATHIKULAM AIADMK IT WING

02/04/2026
தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு  தூத்துக்குடி விமான...
02/04/2026

தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ தலைமையில் வரவேற்பு கொடுத்த அதிமுக நிர்வாகிகள்

11/02/2026

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
விளையாட்டு செய்திகள்
போல,

தினசரி
கொலை நிலவரம்,
போராட்ட செய்திகள் எல்லாம்
தனி Coloumn-களாக
செய்தித் தாள்களில் வரவைத்ததே,
திமுக அரசின் சாதனை!

எல்லா தரப்பினரும் போராட்டக் களத்தில் இருக்க, மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக பொம்மை முதல்வர் M. K. Stalin சொல்கிறாரே... தன் குடும்ப மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை சொல்கிறாரோ?

15/01/2026

தமிழரின் திருநாளான இந்நன்னாளில், அனைவருக்கும் வளமும் நலமும் நிறைந்த இனிய #பொங்கல்2026 நல்வாழ்த்துக்கள்!

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Edappadi K. Palaniswami

Address

Bustand Upstairs
Vilathikulam
628907

Website

Alerts

Be the first to know and let us send you an email when விளாத்திகுளம்அஇஅதிமுக தொழில்நுட்பப் பிரிவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share