A.D.Rajhendheran BJP

A.D.Rajhendheran BJP District President
Villuppuram District
BJP

 #நம்ம_ஊர்_பொங்கல்நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...  BJP Tamilnadu K.Annamalai Vinoj P Selvam
08/01/2023

#நம்ம_ஊர்_பொங்கல்
நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...

BJP Tamilnadu K.Annamalai Vinoj P Selvam

 உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் |   |   |
26/08/2022


உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் | | |

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இந்திய ஜனாதிபதி தேர்தல் வெற்றி கொண்டாட்டம்.  #சமூக_நீதி_காக்கும்_பாஜக #இந்திய_குடியரசு_...
21/07/2022

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இந்திய ஜனாதிபதி தேர்தல் வெற்றி கொண்டாட்டம். #சமூக_நீதி_காக்கும்_பாஜக
#இந்திய_குடியரசு_தலைவர் Narendra Modi
K.Annamalai

14/07/2022

இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விரைந்து மீட்டெடுத்த தருமாறு மாநில தலைவர் அவர்கள் வெளியுறவு துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம்.......

On behalf of BJP TamilNadu, thanks to our Hon EAM Shri Dr S Jaishankar sir for his timely intervention & early release of 12 Indian fishermen.

Requesting our external affairs ministry to secure the release of 6 fishermen & the boat seized by the SL navy.

14/07/2022

தலை சிறந்த சுதந்திர போராட்ட வீரர்...!
சமூக சீர்திருத்தவாதி, சிறந்த எழுத்தாளர், கேசரி என்னும் வார இதழ் மூலமாக தனிமனித உரிமைகளுக்கான அறப்போர் புரிந்த கோபால் கணேஷ் அகர்கரின் பிறந்த தினத்தில் வணங்குவோம்.

மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்  #வலிமையான_விழுப்புரம் K.Annamalai Kesavavinayakan Vinoj Selvam Meenaakshie Nithyasundar  ...
13/07/2022

மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்
#வலிமையான_விழுப்புரம் K.Annamalai Kesavavinayakan Vinoj Selvam Meenaakshie Nithyasundar
மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்கள் குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் காணொளி வாயிலாக இன்று 13.07.2022 மாலை 07.00 மணி அளவில் நடைபெற்றது . இந்த காணொளி கூட்டத்தில் நமது மாநில பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய பேராசிரியர் திரு இராம ஸ்ரீநிவாசன் அவர்களும் நமது மாநில செயலாளர் மரியாதைக்குரிய திருமதி மீனாட்சி நித்திய சுந்தர் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாவட்ட செயற்குழுவிற்கு தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினார்கள் .

இப்படிக்கு
AD. இராஜேந்திரன்
மாவட்ட தலைவர்

11/06/2022

#பாஜக_விழுப்புரம்_மாநாடு


பாரதப் பிரதமர் திரு Narendra Modi அவர்களின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அண்ணன் திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள் அழைக்கிறார்... அலைகடலென வாரீர்....
இடம்: விழுப்புரம்
நாள் : 12/06/2022 மாலை 5 மணி..
K.Annamalai
Vinoj P Selvam
Meenaakshie Nithyasundar
AD Rajhendheran

Address

Angalamman Koil Street
Villupuram
604303

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.D.Rajhendheran BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share