15/08/2026
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதல் படியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அண்ணன் *திரு.ப.மாணிக்கம் தாகூர்* MPஅவர்களின் ஆணைக்கிணங்கவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி முடித்த பின்பு இந்த இடம் தீட்டுப்பட்டு விட்டது அந்த இடத்தை கங்கை நீரால் சுத்தம் செல்கிறோம் என்று கூறி ஆர்.எஸ்.எஸ் இன் இந்துத்துவா பிஜேபி அமைப்புகள் அங்கே ஏகங்கள் நடத்தி மதவாத்தையும் ஜாதியை தீண்டாமையையும் ஊக்குவிக்கும் வகையிலே நடந்து கொண்டதை கண்டித்து இன்று 14/8/2026 விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் *திரு.செ.சிவா* அவர்கள் தலைமையில் அளவில் காந்தி சிலை அருகில் *சத்தியாகிரக கண்டன போராட்டம்* நடைபெற்றது. இதில் விழுப்புரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ் வரவேற்பு உரை நிகழ்த்தினார், மாநில நிரந்திர அழைப்பாளர் கோ.பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார் மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார், நகரமன்ற உறுப்பினர் VTC. சுரேஷ் ராம், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாராயண சுவாமி,மாவட்ட பொது செயலாளர் விஸ்வநாதன், காஜா மொய்தீன், ஜி.ஆர். சீனிவாசன், சுந்தர், OBC பிரிவு மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட SC/ST பிரிவு தலைவர் சேகர், நறையூர் ஒன்றிய கவுன்சிலர் வேலு, வானு வட்டார் தலைவர் கிருஷ்ணாநந்தன், வளவனூர் பேரூராட்சி தலைவர் நாகராஜன், கண்டமங்கலம் வட்டாரத் தலைவர்கள் ராதா, ஐயப்பன் மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவி ஸ்டெல்லா மேரி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபாகரன், மாவட்ட சிறுபான்மை பதிவு தலைவர் அப்துல் முத்தலிப், மாவட்ட இலக்கியப் பிரிவு தலைவர் செந்தில், மாநில மீனவர் காங்கிரஸ் செயலாளர் கனகராஜ், மாவட்ட மீணவர் பிரிவு காங்கிரஸ் தலைவர் அன்பரசன், பேரங்கியூர் புருஷோத்தமன்,முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் வேலு,மதியழகன், கோலியனூர் முன்னாள் கோலியனூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்பு, விக்கிரவாண்டி முன்னாள் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் கனகராஜ், கண்டமங்கலம் முன்னாள் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் தலைவர் காசிநாதன்,OBC மாவட்டத் துணைத் தலைவர் சரவணன், பில்லூர் மணிகண்டன், நகர நிர்வாகிகள் துரைசிங், எல்ஜி சுரேஷ், காமராஜ், ஒரு கோடி சிங்காரம், வெற்றிச்செல்வன், உட்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்து மதவாத சக்திகளுக்கு எதிரான கோசங்களுடன் கண்டன சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட செயலாளர் பாரி பாபு கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.