Muthamizhan Sekar

Muthamizhan Sekar நான் இந்திய குடிமகன் ,தமிழன் என்பதில?

26/08/2026
ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா முன்னிட்டு நமது மெட்ஸி கிளினிக் சார்பாக சென்னையில் இலவச பொதுநல மற்றும் கண்,பல்  பரிசோதனை முக...
18/08/2026

ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா முன்னிட்டு நமது மெட்ஸி கிளினிக் சார்பாக சென்னையில் இலவச பொதுநல மற்றும் கண்,பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது என்னுடன் பணியாற்றிய எனது குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்

18/08/2026
04/08/2026

எதிர்கட்சியை கண்டு தமிழக முதல்வர் பயப்படுகிறார் தமிழகத்தின் சாபகேடு வளர்ச்சிக்கு வேகம் இல்லை பழிவாங்க மட்டும் இவ்வளவு வேகம் வேண்டுமா??
எதிர்கட்சி தலைவர் மாண்புமிகு உதயநிதி கைதை மிக வன்மையான முறையில் கண்டிக்கிறேன்

Dmk YouthWing Gen Z DMK DMK IT WING DMK Chennai DMK DMK Pudukottai Ellorum Nammudan DMK Ramanathapuram DMK Madurai

மேட்டூர் சூரப்பட்டில் இலவச பொதுநல மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அனை...
02/08/2026

மேட்டூர் சூரப்பட்டில் இலவச பொதுநல மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அனைவருக்கும் இலவச மருந்துகளும் வழங்கினோம்....

27/07/2026

புழல் அடுத்த கதிர்வேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாணவ மாணவிகள் போலீசாருடன் இணைந்து நடத்தினர்.

இதில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஹரிகரன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த இந்த நிகழ்வில், பள்ளி மாணவ மாணவிகள் கைகளில் போதை தடுப்பு விழிப்புணர்வு பற்றிய போதையை ஒழிப்போம் என்ற பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு முக்கிய வீதிகளில் பேரணியாக வந்து போதை தடுப்பு அவசியம் என பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
இதில் அரிமா சங்க நிர்வாகி டாக்டர் சயீதா ஜெபின், ரவிக்குமார், கண்ணன், நடேச பெருமாள், டாக்டர் முத்தமிழன், ஸ்ரீதர்,ராஜசேகர், ஜனார்த்தனன் மற்றும் உறுப்பினர்களும் பள்ளியின் முதல்வர் முத்துமகேஸ்வரி மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

❗️

26/07/2026

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி சென்னையில் நாளை காலை கதிர்வேடு அரசு மாணவர்கள் மற்றும் புழல் காவல் துறையினர் ,சமுக ஆர்வலர்கள் அனைவரும் இனைந்நு நடத்துகிறோம்...

Address

Villupuram
Villupuram
604204

Alerts

Be the first to know and let us send you an email when Muthamizhan Sekar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Muthamizhan Sekar:

Shortcuts

Share

Category