15/04/2026
🥭இந்திய அரசில் பங்கேற்று பாமக கொண்டுவந்த
108 அவசர ஊர்தித்திட்டம் இப்போது லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
🥭தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி, மத்திய அரசில் OBC வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு, நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூட உத்தரவு, வேளாண் நிலம் கையகப்படுத்தல் தடுத்து நிறுத்தம், ஈழத்தமிழர் போராட்டத்தை ஐநாவில் முன்வைத்தல் - உள்ளிட்ட சாதனைகளை சாதித்தக் கட்சி பா.ம.க.
🥭மதுரையில்,150 கோடியில் அதி உயர்சிறப்பு மருத்துவமனை.
🥭சென்னையில்,100 கோடியில் மகப்பேறு,குழந்தைகள் நல அதிஉயர் சிறப்புமையம்.
🥭250 கோடியில் பிளாஸ்மா பிரிப்பு மையம்
🥭112 கோடியில் மூத்த குடிமக்கள் கவனிப்பு,ஆராய்ச்சி நிறுவனம்,
🥭ஸ்டான்லியில் குருத்தணு ஆய்வகம்
🥭காவிரி உபரி நீரை தர்மபுரி மாவட்ட ஏரி, குளங்களில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றக்கோரி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பத்து லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தி, தமிழக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தினார். இத்திட்டம் தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
🥭தர்மபுரி மக்களின் 78 ஆண்டுகால கனவான தருமபுரி - மொரப்பூர் இணைப்பு ரயில் திட்டம் ரூ.358.95 கோடியில் நிறைவேற்றம். இதனால் தர்மபுரி ரயில்வே நிலையம் ஜங்ஷன் ஆக மாறும். தர்மபுரி தொகுதி மாபெரும் வளர்ச்சி அடையும்.
🥭சேலத்தில் 139கோடியில் தில்லி எய்ம்சுக்கு இணையான அதிஉயர் சிறப்பு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி செயல்படுத்தியது அன்புமணி தலைமையிலான அமைச்சகம் மட்டுமே.
🥭இந்திய அரசாங்கத்தில் அங்கம் வகித்தபோது எந்த கட்சியும் ஆற்ற முடியாத பணிகளை செய்தது பாமக மட்டுமே
🥭இந்திய அரசாங்கத்தில் பங்கேற்ற பாமக தன் அரசியல் அதிகாரத்தை கொண்டு இந்திய நாடு முழுதும் பொதுவிடங்களில் புகைக்க தடை கொண்டு வந்தது இன்றுவரை தடை நீடிப்பதே பாமக சட்டத்தின் வீரியமே.
🥭மத்திய அரசாங்கத்தில் பங்கேற்ற பாமக இந்தியா முழுதும் ஒரே சிரஞ்சி என்ற காலத்தை மாற்றி ஒருவருக்கு ஒரு ஊசி (Auto Disable Syringe) கொண்டு வந்து நோய் பரவாமல் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியது.
🥭இந்தியா மட்டுமல்லாது உலக சிகரெட் உற்பத்தியாளர்களை அலற வைத்த சட்டமான போதை பொருட்கள் மீது அபாய எச்சரிக்கை படப்பதிவை பாட்டாளி மக்கள் கட்சி இந்தியாவில் அரபுநாடு போல கடும் சட்டங்களை கொண்டு செயல்படுத்தியது.
🥭பாட்டாளி மக்கள் கட்சி மத்திய அமைச்சக்கத்தில் இருந்தபோதுதான் மருத்துவர் அன்புமணி அவர்களால் இந்திய நாடு முழுதும் உள்ள பத்திரிக்கை,ரேடியோ, தொலைக்காட்சி என அனைத்து ஊடகங்களிலும் புகை,மது உள்ளிட்ட விளம்பரங்களுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டது.
🥭இந்தியா முழுவதும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலை விற்கக் கூடாது என்ற சட்டமே பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையான புகை மது ஒழிப்பை அடிப்படையாக கொண்டு மருத்துவர் அன்புமணி அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது இந்தியா முழுக்க செயலாற்றப்பட்டது.
🥭ரயில்வே துறையில் நல்லது கெட்டது நடந்தால் அவசர காலத்தில் ஊர் சென்று நிரும்பி வர தக்கல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது முன்னாள் ரயில்வேதுறை மத்திய இணை அமைச்சர் ஏகே மூர்த்தி
🥭முன்பதிவு செய்த பயணிகள், பதிவு செய்த பயணிகள் அகிய இரண்டு தரப்பினரும் காத்திருப்போர் அறை கட்ட காராணம் முன்னாள் ரயில்வே துறை மத்திய இணைஅமைச்சர் ஏகே மூர்த்தி
🥭சென்னை கடற்கரை தாம்பரம் மின்தொடர்வண்டியை செங்கற்பட்டு வரை நீட்டீக்க காரணமாக இருந்தவர் முன்னாள் ரயில்வே துறை மத்திய இனை அமைச்சர் ஏகே மூர்த்தி
🥭ரயில் நிலையத்தில் புகைபிடிக்கவும், மது அருந்தும் நடைமுறைக்கு தடை விதித்தவர் முன்னாள் ரயில்வே துறை மத்திய இணை அமைச்சர் ஏகே மூர்த்தி
🥭வெள்ளிகிழமை, ஞாயிற்றுகிழமை விடுமுறைக்கு சென்று திரும்பும் எழை, எளிய மக்களுக்கு கூடுதல் பெட்டி இணைக்க உத்தரவிட்டவர் முன்னாள் ரயில்வே துறை மத்திய இனை அமைச்சர் ஏகே மூர்த்தி
🥭விடுமுறை காலங்களில் தென்மாவட்டங்களில் உள்ளவர்கள் ஊர் சென்று திரும்ப பொதிகை, அனந்தபூரி, குருவாயூர் எகஸ்பிரஸ் தொடக்கி வைத்தவர் முன்னாள் ரயில்வே துறை மத்திய இனை அமைச்சர் ஏ கே மூர்த்தி
🥭பாமக மத்தியமைச்சரவையில் பங்கேற்ற போதுதான் ஜனாதிபதிக்கு கிடைக்கும் மருத்துவம், நாடு முழுதும் சாதாரண குப்பனுக்கும், சுப்பனுக்கும் கிடைக்கும் வகையில் உருவானதுதான் தேசியக் கிராமப்புற சுகாதார இயக்கம்.
🥭ஏகே மூர்த்தி மத்திய அமைச்சராக இருந்த போது
சென்னையில் பறக்கும் ரயிலுக்கு அடித்தளம் இட்டார், பறக்கும் ரயிலை வேளச்சேரி வரை விரிவுபடுத்தினார்
🥭தமிழகத்தில் அனைத்து மீட்டர் கேஜ் ரயில் பாதைகளை பிராட் கேஜ் பாதைகளாக மாற்றியது பாமக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த போது தான்.