பிரச்சார பிரிவு விழுப்புரம்

  • Home
  • India
  • Villupuram
  • பிரச்சார பிரிவு விழுப்புரம்

பிரச்சார பிரிவு விழுப்புரம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பிரச்சார பிரிவு விழுப்புரம், Public Service, villupuram, Villupuram.

06/07/2026

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

25/06/2026
மறுபடியும் இவனுக ஒரு த...ற்.கு...றி..னு நிரூபிச்சி இருக்கானுக...எப்படி வேட்பு மனுவ நிரப்ப தெரியாம தினறுனானுகளோ அதே கதை த...
07/05/2026

மறுபடியும் இவனுக ஒரு த...ற்.கு...றி..னு நிரூபிச்சி இருக்கானுக...
எப்படி வேட்பு மனுவ நிரப்ப தெரியாம தினறுனானுகளோ அதே கதை தான் இப்பவும்...
அதாவது 108 இல்ல.. வெரும் 90MLAவ வச்சிகிட்டு ஆளுனர் கிட்ட போயி நாங்க தனி பெரும் கட்சியா ஜெயிச்சிருக்கோம்.. எங்கள ஆட்சி அமைக்க கூப்பிடுங்கனு சொன்னா அவரு பதவி பிரமாணம் பண்ணி வச்சிருவாரு...
கடைசியா கர்நாடகாவுல எடியூரப்பாவ கூட அப்புடி தான் முதல்வர் ஆக்குனாங்க...
ஆட்சிக்கு வந்து 2 நாள்ல சட்டமன்றத்த கூட்டி பெரும்பான்மைய நிரூபிக்கனும்...
ஆனா இந்த கூமுட்டைக ஆளுனர் கிட்ட போயி நாங்க தனி பெரும் கட்சியா ஆட்சி அமைக்க வந்துருக்கோம்னு கடிதம் கொடுக்காமல்...
கூட்டணி ஆட்சி அமைக்க வந்துருக்கோம்னு கடிதம் கொடுத்துருகானுக...
கூட்டணி ஆட்சி அமைக்கிறதாக கடிதம் குடுத்தா 118 பேரோட பெயர், கட்சி விவரங்கள் எல்லாம் அங்க கொடுக்கனும்....
அதை தான் கேட்ருகாரு..
இவனுக பெக்க பெக்கனு முழிச்சிட்டு வந்துருகானுக...

இனிமேல் நீங்க 118 பேரோட பேரு ஆதரவு கடிதம் எல்லாம் கொண்டு போய் கொடுத்தால் மட்டுமே உங்களை ஆட்சி அமைக்க கூப்பிடுவார்.
இல்லை என்றால் ஆறு மாத காலத்திற்கு குடியரசு தலைவர் ஆட்சி தான் ...

ஆனா ஒன்னு ...
நீங்க போய் கேட்காமல் இருந்திருந்தாலே அவரே தனிப் பெருங்கட்சின்னு உங்களை கூப்பிட்டு ஆட்சி அமைக்க சொல்லி இருப்பார் ...

பண்ற தப்பு எல்லாம் நீங்க பண்ணிட்டு இப்போ #பாஜக_ஆளுநரை வைத்து விளையாட்டு காட்டுகிறது என்று சொன்னால் உங்களுக்கும் #கொத்தடிமைகளுக்கும் சிறிதேனும் வித்தியாசம் இல்லை
#தற்குறிகள் என்றும் தற்குறிகளே...

🤦‍♀️அடபோங்கப்பா🤦‍♀️🤦‍♀️ தினமும் இவனுங்க பஞ்சாயத்த பாக்கவே நேரம் போகுது🤦‍♀️

எதாச்சும் முடிவு பண்ணி தொலைங்கப்பா🤦‍♀️ அடுத்த வேலைய பாக்க போக வேண்டாமா😂😂

சக்தி கேந்திரம், கிளை தலைவர், கிளை கமிட்டி.....இதுல எவன் இருக்கான் எவன் விசில் ஊத போய்டாண்னு பாக்கணுமா இல்லையா😂😂

எல்லா கட்சியும் (தவெக தவிர்த்து) தேர்தல் நாட்களில் மட்டும் வேலை பார்ப்பார்கள்...நாங்கதான் வருஷம் முழுசுக்கும் வேலை பார்ப்போம்🔥🔥🔥 பிஜேபி'யன்ஸ் டா🔥🔥🔥

K.Annamalai

02/05/2026

JV Balaji Bjp Vpm

21/04/2026

K.Annamalai Vinoj P Selvam Dsp Brothers Force BJP Tamilnadu Raja Sekar Bjp Sankar Shanmugam Bjp Elanchezhiyan Villupuram Dhinesh Kumar C JV Balaji Bjp Vpm

Address

Villupuram
Villupuram
605103

Website

Alerts

Be the first to know and let us send you an email when பிரச்சார பிரிவு விழுப்புரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category