Viluppuram Collectorate

Viluppuram Collectorate The Collectorate plays a pivotal role in the District administration.

The Collector heads the District as the District Magistrate for maintaining Law and Order, planning and development planning and development, general elections, arms licensing etc.

மக்களை நோக்கி செயல்படும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்!       Villupuram City
09/09/2021

மக்களை நோக்கி செயல்படும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்!






Villupuram City

விழுப்புரம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர் திரு.மோகன்

மக்களை நோக்கி செயல்படும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் !       Villupuram city
09/09/2021

மக்களை நோக்கி செயல்படும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் !






Villupuram city

இனிய ஆசிரியர் தினநல்வாழ்த்துகள்Happy Teacher's Day        Villupuram city Villupuram City
05/09/2021

இனிய ஆசிரியர் தின
நல்வாழ்த்துகள்
Happy Teacher's Day







Villupuram city
Villupuram City

மக்களை நோக்கி செயல்படும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்       Villupuram city
02/09/2021

மக்களை நோக்கி செயல்படும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்






Villupuram city


இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்Happy KrishnaJayanthi           Villupuram city Villupuram City
31/08/2021

இனிய
கிருஷ்ண ஜெயந்தி
நல்வாழ்த்துக்கள்
Happy KrishnaJayanthi







Villupuram city
Villupuram City

மக்களை நோக்கி செயல்படும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்விழுப்புரம் சேவியர் காலனி பகுதியில் கழிவு நீர் வெளியேற்றும் நிலையத்...
25/08/2021

மக்களை நோக்கி செயல்படும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்

விழுப்புரம் சேவியர் காலனி பகுதியில் கழிவு நீர் வெளியேற்றும் நிலையத்தில் விழுப்புரம்
மாவட்ட ஆட்சியர் மோகன் , விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் ஆய்வு.
விழுப்புரம் ஆஷாகுளத்தை கழிவு நீர் கலக்காமல் தடுத்து குளத்தை சீரமைக்க விரைவில்
நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மோகன் தகவல் அளித்தார்.






Villupuram city
Villupuram City

இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்Happy Onam          Villupuram city Villupuram City
23/08/2021

இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்
Happy Onam







Villupuram city
Villupuram City

மக்களை நோக்கி செயல்படும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு கருதி விழ...
23/08/2021

மக்களை நோக்கி செயல்படும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு கருதி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா பரிந்துரை படி உடனடியாக CCTV கேமரா பொறுத்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.மோகன் அவர்கள் உத்தரவு.







Villupuram City
Villupuram City

மக்களை நோக்கி செயல்படும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் ஒரு பகுதியில் ...
22/08/2021

மக்களை நோக்கி செயல்படும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் ஒரு பகுதியில் மாற்றுத்திறனாளிகள் சிரமம்மன்றி செல்ல சிமெண்ட் சாய் தளம் அமைக்க உத்தரவு, விழுப்புரம் மாம்பழபட்டு சாலையில் 2 மாதமாக குடிநீர் இல்லாமல் தவித்து வந்த குடிசை வாழ் மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் மோட்டார் சரி செய்து மினி டேங்க் மூலம் குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் திரு. மோகன் அவர்கள் உத்தரவு.






Villupuram City
Villupuram City

17/08/2021

மக்களை நோக்கி செயல்படும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்

துரித நடவடிக்கை மேற்கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் எண்ணாயிரம் ஊராட்சி இருளர் குடியிருப்பில் தேவையான குடிநீர், மின்சாரம், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி துரித நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.த.மோகன் இ.ஆ.ப அவர்களுக்கு பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.






Villupuram City
Villupuram City

Happy 75th Independence Day !         Villupuram CityVillupuram City
15/08/2021

Happy 75th Independence Day !







Villupuram City
Villupuram City

Address

Master Plan Complex, Collectorate
Villupuram
605103

Alerts

Be the first to know and let us send you an email when Viluppuram Collectorate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share