My School

My School

10/01/2024

பத்திரிகையில் வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் பதிவு:

அன்பிற்குரிய நண்பர்களே,

சில செய்திகளில் தவறான தகவல்கள் வெளியாகி இருப்பது வருத்தமளிக்கிறது. நான் சொன்னது வேறு பிரசுரமானது வேறு. நான் ஒரு ஆசிரியரின் மகன். "ஆசிரியர்களுக்கு எதிராக நான் ஒருபோதும் செல்லமாட்டேன்" அனைத்து ஆசிரியர் சமூகத்தின் மீதும் எனக்கு எப்போதும் அதிக மரியாதை உண்டு. எனவே என்னை நம்புங்கள். என்றும் தங்களுடைய... அறிவொளி

தொடக்கக் கல்வித் துறை மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்டு மூலம் கல்வி கற்பிக்க கீழ் காணும் 20,000 பள்ளிக்கு வழங்குவதாக அறிவிப்...
10/01/2024

தொடக்கக் கல்வித் துறை மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்டு மூலம் கல்வி கற்பிக்க கீழ் காணும் 20,000 பள்ளிக்கு வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

#தொடக்கப்பள்ளி | Department of Elementary Education ( ) | 20,000 Elementary Schools ( ) |

https://drive.google.com/file/d/10AE4ctPHbiOCd3x-G7r-E1buHJDUqbss/view?usp=drivesdk

மாதிரி படம் :

Address

School Street
Villupuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when My School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to My School:

Share