Mallanginar

Mallanginar Mallankinar City Infrastructure

24/12/2018

கல்லணையை கட்டிய #கரிகாலனை தெரியாது

மிக பெரிய போர் வீரன் #சோழனை தெரியாது ,

கல்வி கண் திறந்த #காமராஜரை தெரியாது,

தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த #சங்கரலிங்கனாரை தெரியாது,

கப்பலோட்டிய #வஉசி என்ற தமிழனை தெரியாது,

ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடி மருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய #சுந்தரலிங்கத்தை தெரியாது

தன் குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய
#மருதுபாண்டிய_சகோதரர்களை தெரியாது

முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் #குயிலியை தெரியாது

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய #செண்பகராமனை தெரியாது

ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த #நீலகண்டபிரமச்சாரியை தெரியாது

ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற #வாஞ்சியை தெரியாது

முதல் சுதந்திர போராட்ட வீரன் #அனந்தபத்மநாபன்நாடார்தெரியாது

இவர்கள் அனைவரும் #தமிழகத்தை சேர்ந்தவர்களே. !

இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.

அவர்கள் யாரையும் இன்றைய #இளைஞர்களுக்கு தெரிய விடாமல் வைத்து,

எதுவுமே செய்யாத #பெரியார் என்கிற #ஈரவெங்கம் #அண்ணா என்கிற #பிரிவினவாதியும் மட்டுமே தெரிய வைத்தது தான்..

இந்த #திருட்டுதிராவிட_கொள்கை
கூட்டம்...

நம்ம மண்ணின் மாணிக்கம்!!!  எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு !கரிசல் பூமியில் வறிய நிலையில் வ...
05/12/2018

நம்ம மண்ணின் மாணிக்கம்!!!

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு !

கரிசல் பூமியில் வறிய நிலையில் வாழும் நாதஸ்வர மற்றும் தவில் இசைக் கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசும் படைப்பாக, 2014-ஆம் ஆண்டு வெளியான "சஞ்சாரம்" நாவலுக்காக இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள மரியாதைக்குரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு, நம் மல்லாங்கிணர் முகநூல் பக்கம் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..!

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகிற்குத் தொடர்ந்து பங்களிப்பு நல்கி வருபவரும், சமகால தமிழ் இலக்கிய உலகின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராகத் திகழ்பவருமான எழுத்தாளர் திரு.எஸ்ரா அவர்களுக்கு, நன்றியும் அன்பும். மகிழ்ச்சி...!

http://www.sramakrishnan.com/?page_id=63
https://ta.wikipedia.org/s/cy9
https://en.wikipedia.org/wiki/S._Ramakrishnan

#எஸ்ரா #எஸ்_ராமகிருஷ்ணன் #சஞ்சாரம் #சாகித்யஅகாடமி #சாகித்ய_அகாடமி_விருது

26/06/2018

நண்பரேகளே மல்லாங்கிணர் பற்றி உங்களுடைய கருத்து மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்

06/03/2018

தங்கம் தென்னரசு மற்றும் திருச்சுழி தொகுதி வாக்காளருக்கு!!!

பாலைவனமாக போகும் திருச்சுழி!!!

திருச்சுழிய இன்னும் 10 வருசத்துல பாலைவனமா மாத்த முயற்சி எடுத்து வரும் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் , அரசு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

1. முதல்ல சோலார் பேனல் பனையூர்ல மட்டும் பதிச்சிங்க ... ஆனா இப்ப ஊரு சுத்தி கருவேல மரங்கள் இருக்கோ, இல்லேயோ ஆனா சோலார் பிளேட் கண்ணுக்கு எட்ர தூரம் வரைக்கும் இருக்கு..காசு வாங்கிட்டு காட வித்த பொரம்போக்கு பயலுகளே! இனிமேல் தாண்ட சோலர் பிளான்ட் ஆள பாதிப்பு வர போது. மின்னல் விழுந்து சாகுரதும் , பெண்களுக்கு கற்பம் தரிக்காம போகுரதும் , குழந்தை நல்லா வளர்ச்சி அடையாம அடுத்து தலை முறைகள குறையோட பெத்தும் கஸ்டப்படப் போரிங்க..இந்த புண்ணிய பூமில வெப்பத்த தினிச்சு இனி மழையே வரவிடாம பண்ணிட்டிங்களடா

2.. KNR கன்ஸ்ட்ரக்சன் ஏண்டா டேய் ராம்நாடு , சிவகங்கைலலாம் இல்லாத மண்ணாடா இந்த திருச்சுழி ஏரியாவுல இருக்கு.. ஒரு நாளைக்கு 400 லாரி ஒவ்வோரு லாரியும் 3, 4 நட திருச்சுழி டூ ராம்நாடு 35 டண் மண்ணோட ஓடுது.. எம்டி அடிச்சு வரும்போது லாரி ஓடுதா, பறக்குதானே தெறியல .. திருச்சுழி ஏரியாவுல பாதி மண்ண தோண்டிட்டு போயிட்டானுங்க. அதுநாளயே அடுத்து நிலச்சரிவும் , நில நடுக்கமும் கண்டிப்பா ஏற்படும் .. KNR தோண்டிருக்க பள்ளத்துல திருச்சுழியவே மூடிரலாம் போல அவ்வளவு பெரிய பள்ளம் ..

3.. திருச்சுழிய பாலைவனமா மாத்த அரசாங்க எடுத்துருக்குற நல்ல திட்டம் தான் இந்த சவுட்டு மண்ண சீட்டு போட்டு அள்ளும் திட்டம்...அடேங்கப்பா எத்தன லாரி இப்புடி ஆத்து மண்ண அள்ள !!
20 அடி ஆழத்துக்கு மேல தான் ஆத்துலயும் அள்ரானுங்க. இப்பவே குடிக்க ஒரு குடம் 10 ருபாய்க்கு வாங்கும் முட்டாள் திருச்சுழி பகுதி மக்களே ! கொஞ்ச நாள்லயே ஒரு குடம் தண்ணி 100 ருபாய்க்கு வாங்குவிங்கடா... ஆத்துலயே தண்ணி நிக்காதப்ப எப்படி பா விவசாயம் பண்ணுவிங்க ..இப்பவே 500 அடி போர் போட்டா தான் தண்ணியே வருது .நிலத்தடி நீர் மட்டம் குறைஞ்சுக்கிட்டே வருது.இன்னும் 4,5 வருசத்துல அந்த தண்ணியும் வராது..

திருச்சுழி ரொம்ப அழகான ஊர் ஆனா நம் தலைமுறைலயே நம் கண்ணு முன்னயே கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுக்கிட்டு இருக்கு ...

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
26/01/2018

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்

Address

Virudhunagar/kalkurichi Main Road
Virudhunagar
626109

Alerts

Be the first to know and let us send you an email when Mallanginar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share