28/08/2026
விருதுநகர் மாவட்ட காவல்துறை
27.08.2026
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்களின் உத்தரவின் படி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு )(SP) திரு. சரவணன்.இ.கா.ப, அவர்களின் வழிகாட்டுதலின் படியும், மாவட்ட காவல்துறையினர், விருதுநகர் மாவட்டத்தின், பல்வேறு காவல் நிலையங்களில் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் , பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர நடை ரோந்து (Foot Patrol) பணியில் ஈடுபட்டனர்.
#விருதுநகர்