30/08/2026
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்வி பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மறைந்த மக்கள் தலைவர் அய்யா ஜி கே மூப்பனார் அவர்களின் 25- வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட துணை தலைவர் ஜி . அய்யல் ராஜ் தலைமையில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஏ
எஸ் .பி .சிவசுந்தரம் அவர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூப்பனாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் .நிகழ்வில் மாவட்ட இளைஞரணி தலைவர் நாகமலை சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ். ஈஸ்வரன், எம். முத்து , இளைஞர் அணி செயலாளர் அ.அரவிந்தன், பொறியாளர் எஸ். கெளதமன், என்.ரவிச்சந்திரன்பி. குப்புசாமி, பழனி ஆண்டவர், மாரிசாமி கலந்து கொண்டனர்.