SDTU Virudhunagar

SDTU Virudhunagar Social Democratic Trade union
Virudhunagar District

SDTU தொழிற்சங்கம் – விருதுநகர் மாவட்டம். 21.02.2026கட்டுமான தொழிலாளர்களுக்கான முதியோர் உதவித்தொகை ரூ.1200 வீதம் இரண்டு ம...
21/02/2026

SDTU தொழிற்சங்கம் – விருதுநகர் மாவட்டம். 21.02.2026

கட்டுமான தொழிலாளர்களுக்கான முதியோர் உதவித்தொகை ரூ.1200 வீதம் இரண்டு மாதங்களுக்கு மொத்தம் ரூ.2400 வழங்கப்பட்டது.

கட்டுமான கூலி தொழிலாளரான காதர் மைதீன் அவர்களின் வங்கி கணக்கில் இந்தத் தொகை செலுத்தப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்டது.

மு.முகமது யாசீர்
மாவட்ட துணத் தலைவர்
SDTU தொழிற்சங்கம், விருதுநகர் மாவட்டம் SDTU - Tamilnadu



#தொழிலாளர்_உரிமை
#கட்டுமான_தொழிலாளர்கள்



🔴 SDTU – விருதுநகர் மாவட்ட பொதுக்குழு📅 20.01.2026▪️ SDTU தொழிற்சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு சிறப்பாக நடைபெற்ற...
25/01/2026

🔴 SDTU – விருதுநகர் மாவட்ட பொதுக்குழு
📅 20.01.2026

▪️ SDTU தொழிற்சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றது.

▪️ மண்டலத் தலைவர் நெல்பேட்டை சிக்கந்தர் தலைமையில் கூட்டம் தொடங்கியது.
▪️ மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிஸ்தார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கான சிறப்புரை ஆற்றினார்.
▪️ மாநிலத் துணைத் தலைவர் அப்துல் சிக்கந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
▪️ S.V. அலி அகமது (SDPI) சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
▪️ அப்துல்லா (IT Wing – District Secretary) கலந்து கொண்டார்.
▪️ SDPI கூமாப்பட்டி நகரத் தலைவர் ஷேக் முகமது கலந்து கொண்டார்.
▪️ சத்திரப்பட்டி, கூமாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து
ஓட்டுனர்கள், கட்டுமானம், தையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட
30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

▪️ ஆண்டறிக்கை மற்றும் நல வாரிய விவரம் – முகமது யாசிர் - சகோதரி சிராஜ் நிஷா

🗳️ 2026–2028 புதிய மாவட்ட நிர்வாகிகள்
▪️ தலைவர் – பீர் முகமது
▪️ துணைத் தலைவர் – முகமது யாசிர்
▪️ செயலாளர் – தாஜுதீன்
▪️ பொருளாளர் – அப்துல் ரகுமான்
▪️ செயற்குழு உறுப்பினர் – சலீம்

▪️ நன்றியுரை – மாவட்ட செயலாளர் தாஜுதீன்

✊ தொழிலாளர் உரிமை – சமூக நீதி – ஒற்றுமை
✊ SDTU உறுதியுடன் தொடரும்.





#தொழிலாளர்_உரிமை




#கூமாப்பட்டி
#சமூகநீதி
#ஒற்றுமையே_பலன்

14/08/2025

09/08/25 SDTU தொழிற்சங்கத்தின் விருதுநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு, மண்டல தலைவர்
M. சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட தலைவராக S.பீர்முகமது BA அவர்களும், செயலாளராக
O.S தாஜுதீன் அவர்களும்,
துணைத் தலைவராக
M. முகமது யாசிர் அவர்களும், பொருளாளராக
M. அப்துல் ரகுமான் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் SDPI கட்சியின் மாவட்ட பொதுசெயலாளர் முஹமதுசேக் முன்னிலைவகித்தார்.SDTU மாநில பொதுச் செயலாளர் N.ரவூப்நிஸ்தார் கலந்துகொண்டு நிர்வாகிகளை அறிமுகம் செய்தார்.

மேற்கண்ட நிர்வாகிகளுக்கு மாநிலம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறும் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

  கட்சி வத்திராயிருப்பு ஒன்றியம் சார்பாக (26.03.25 )  #சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.!.................................
26/03/2025

கட்சி வத்திராயிருப்பு ஒன்றியம் சார்பாக (26.03.25 ) #சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.!...................................................................................................

#பசியிலிருந்து விடுதலை.!! பயத்திலிருந்து விடுதலை.!!

கட்சி வத்திராயிருப்பு ஒன்றியம் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் காசிம் அவர்கள் தலைமையில் தம்பி பட்டி பள்ளிவாசலில் வைத்து நடைபெற்றது.!!

#இந்த நிகழ்ச்சிக்கு மு.முகமது யாசிர் தொழிற்சங்கம் சார்பில் கலந்து கொண்டோம்.

#உடன் :- M.A ஷேக் முகமது ( B.B.A ) மாவட்ட பொதுச்செயலாளர் SDPI கட்சி.

#அகமது காசிம் ( வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் SDPI கட்சி

.P.S அகல்யா ( விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் தமிழக வெற்றிக் கழகம்)

. சிவா (வத்திராயிருப்பு ஒன்றியம் தமிழக வெற்றிக் கழகம் )

.G கார்த்திக் ( வத்திராயிருப்பு ஒன்றியம் தமிழக வெற்றிக் கழகம் )

Koomapatti SDTU - Tamilnadu SDPI - விருதுநகர் மாவட்டம் SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு Tamilaga Vettri Kazhagam TVK

*_எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கம் விருதுநகர் மாவட்டம்._**பெண்களுக்கான சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி கூமாபட்டி கிளையில் நடை...
09/03/2025

*_எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கம் விருதுநகர் மாவட்டம்._*

*பெண்களுக்கான சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி கூமாபட்டி கிளையில் நடைபெற்றது.*

*தலைமை:- P. சிராஜ் நிஷா அவர்கள்*

*முன்னிலை :- M. முகமது யாசிர் ( மாவட்டத் தலைவர் SDTU )*

*_சிறப்பு அழைப்பாளர் :-_*

*M. இப்ராஹிம் (மாவட்டச் செயற்குழு உறுப்பினர் SDPI)*

*S. ஷேக் ஓலி ( மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் SDPI )*

*இந்த இப்தார் நிகழ்ச்சியில்*

*1.நமது தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இணைந்த தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டையும் நலவாரிய அட்டையும் வழங்கப்பட்டது.*

*2.நலவாரிய அட்டை மூலம் கிடைக்கக்கூடிய பயன்கள் எடுத்துரைக்கப்பட்டது.*

*3.பெண்கள் 60 நபர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வினை சிறப்பித்தனர்.*

விருதுநகர் மாவட்ட மண்டல பொறுப்பாளர்.!!அண்ணன் நெல் பேட்டை சிக்கந்தர் அவர்களுக்கு பணிகள் சிறக்க வாழ்த்துக்களையும் பாராட்டு...
19/02/2025

விருதுநகர் மாவட்ட மண்டல பொறுப்பாளர்.!!

அண்ணன் நெல் பேட்டை சிக்கந்தர் அவர்களுக்கு பணிகள் சிறக்க வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

SDTU - Tamilnadu விருதுநகர் மாவட்டம்.!!

10 /02 /2025 ல் நடைபெற்ற SDTU தொழிற்சங்கத்தின் நிர்வாக குழு கூட்டத்தில் ராமநாதபுரம்கிழக்கு,ராமநாதபுரம்மேற்க்கு ,விருதுநகர்,மதுரைதெற்கு,ஆகியமாவட்டங்களின் மன்டலபொருப்பாளராக சிக்கந்தர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள்,

அவருக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் .

N.ரவூப்நிஸ்தார்
மாநில பொதுச் செயலாளர்
SDTU தமிழ்நாடு

வக்ஃபு உரிமை மீட்பு கருத்தரங்கம்.!!SDPI கட்சியின் விருதுநகர் மாவட்டம் சார்பாக நடைபெற்ற வக்ஃப் உரிமை மீட்பு கருத்தரங்கம் ...
17/02/2025

வக்ஃபு உரிமை மீட்பு கருத்தரங்கம்.!!

SDPI கட்சியின் விருதுநகர் மாவட்டம் சார்பாக நடைபெற்ற வக்ஃப் உரிமை மீட்பு கருத்தரங்கம் 16.02.25 கோட்டைபட்டி சின்ன பள்ளிவாசலில் வைத்து நடைப்பெற்றது.

SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் M. நிஜாம் முஹைதீன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

SDTU தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் M.முகமது யாசிர் கலந்து கொண்டார்

15/02/2025
உழைப்போம்.!! ஒன்றிணைவோம்.!! உரிமையை வென்றெடுப்போம்.!!11.02.25 SDTU தொழிற்சங்கம் சார்பாக மாநிலச் செயற்குழு திருச்சியில் ந...
13/02/2025

உழைப்போம்.!! ஒன்றிணைவோம்.!! உரிமையை வென்றெடுப்போம்.!!

11.02.25 SDTU தொழிற்சங்கம் சார்பாக மாநிலச் செயற்குழு திருச்சியில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சார்பாக மு.முகமது யாசிர் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) கலந்து கொண்டேன்.

1. உறுப்பினர் சேர்க்கை
2. நலவாரியம் பதிவு செய்தல்
3. தொழிலாளர்களுக்கு நலவாரிய உதவித்தொகை வாங்கி கொடுத்தல்
4. மே 1 தொழிலாளர் தின கொடியேற்றம் நிகழ்ச்சி
5. நல வாரிய முகாம்
6. தொழிலாளர் விரோதப் போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம்
7. ஆண்டு சந்தா.

விருதுநகர் மாவட்டம் சார்பாக என்னென்ன SDTU தொழிற்சங்கம் சார்பாக நடைபெற்றது போன்ற பல்வேறு தகவல்கள் , விஷயங்களை முன்னிறுத்தி இன்றைய தினம் மாநில செயற்குழுவில் பேசப்பட்டது.

Address

39 B PALLIVASAL Street KOOMAPATTI
Virudunagar
626133

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDTU Virudhunagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share