VenkatesanGanesan

VenkatesanGanesan I BELONG TO THE DRAVIDIAN STOCK

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் தளபதியாரின் தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்து இருக்க...
14/12/2023

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் தளபதியாரின் தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்து இருக்கின்ற அருமை அண்ணன் இளைஞர் அணி செயலாளர்🖤❤️ US🇮🇳இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களுக்கு கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாகவும் விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் மேலும் அவர் நூற்றாண்டு கடந்து இந்த இயக்கத்தை வழிநடத்த.
திருகுவளையின் வழியில் வந்த தமிழ்க்குருதி!
இளம் திராவிடர்க்கு தலைமை தாங்கும் உதயநிதி 🇮🇳 🏴🚩🙏🖤❤️🙏

இதுதான் திராவிட மாடல அரசு இது எனது அரசு அல்ல நமது அரசு என்று பெருமையோடு சொல்லிக் கொள்வது மட்டுமல்லாமல் ஆட்சியை வழி நடத்த...
09/12/2023

இதுதான் திராவிட மாடல அரசு இது எனது அரசு அல்ல நமது அரசு என்று பெருமையோடு சொல்லிக் கொள்வது மட்டுமல்லாமல் ஆட்சியை வழி நடத்திக் கொண்டிருக்கின்ற திராவிட போர்வாள் அண்ணன் தளபதியார் அவர்கள் இந்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக 6000 ரூபாய் வழங்கப்படும் புயல் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் சேதமடைந்த குடிசைகளுக்கு 8000 ரூபாயும் சேதமான பயிர்களுக்கு 17 000 ரூபாயும் வழங்கப்படும் பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதம் ஆகி இருந்தால் அவை அனைத்திற்கும் 22,000 வழங்கப்படும் என அறிவிப்புகளை வழங்கி இருக்கின்ற திராவிட மாடலின் நாயகன் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் தமிழக மக்களின் நிரந்தர முதல்வர் அண்ணன் தளபதியார் அவர்களின் செயலுக்கு அவரே நிகர் அனைத்து பொதுமக்களின் சார்பாகவும் கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்🙏🙏🙏M. K. Stalin🇮🇳Udhayanidhi Stalin🇮🇳CV Ganesan🇮🇳

இதுதான் திராவிட மாடல அரசு இது நமது அரசு என்று பெருமையாக சொல்லிக் கொள்கின்ற தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ...
09/12/2023

இதுதான் திராவிட மாடல அரசு இது நமது அரசு என்று பெருமையாக சொல்லிக் கொள்கின்ற தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற ஒரு மாபெரும் தலைவனின் இந்த செயலுக்கு அவரே நிகர் பேரிடரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விழுக்காடு அடிப்படையில் 6 ஆயிரம் ரூபாய் மற்றும் நெல் பயிர்கள் சேதம் உட்பட்ட சேதங்களுக்கு 18 ஆயிரம் முதல் 33 ஆயிரம் வரை உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 5 லட்சம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அண்ணன் தளபதியார் அவர்களுக்கு பொதுமக்களின் சார்பாகவும் கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்M. K. Stalin🇮🇳Udhayanidhi Stalin🇮🇳CV Ganesan🇮🇳

ஐயோ ஏன் இந்த சாபம்எல்லாம் என்றோ நான் செய்த பாவம் பகலும் இரவாகி பயமானதே அம்மாவிளக்கு துணை இன்றி இருளானதேஉயிரின் ஒரு பாதி ...
09/12/2023

ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்கு துணை இன்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
I love you amma ❤️❤️❤️❤️❤️

06/12/2023

அனைவருக்கும் வணக்கம் என்னுடைய பிறந்தநாள் இன்று மறக்க முடியாத நாளாக மாற்றுக்கக்கூடிய அனைத்து சொந்தங்களுக்கும் அன்புகளுக்கும் பாசங்களுக்கும் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் அண்ணன்களுக்கும் உடன்பிறப்புகளுக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும் நன்றியும் என்னுடைய விசுவாசத்தையும் எப்பொழுதும் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு சின்ன துணையாக நம்பிக்கையாக நான் இருப்பேன் என்று இந்நன்னாளில் தெரிவித்துக் கொள்கின்றேன்🙏🙏🙏🏴🚩❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

அனைவருக்கும் வணக்கம் நேற்று இரவு பதினோரு மணி அளவில் எனக்கு ஒரு தொலைபேசியில் இருந்து குறுஞ்செய்தி வந்தது அதில் நானும் எனத...
05/12/2023

அனைவருக்கும் வணக்கம் நேற்று இரவு பதினோரு மணி அளவில் எனக்கு ஒரு தொலைபேசியில் இருந்து குறுஞ்செய்தி வந்தது அதில் நானும் எனது குழந்தையும் பெரும்பாக்கம் அருகே வெள்ளத்தில் எங்களது குடியிருப்பின் தரைத்தளம் மூழ்கியது ஆதலால் முதல் தடத்தில் தங்கி இருக்கின்றோம் எங்களை மீட்டுக் கொடுக்குமாறு உதவி கேட்டிருந்தனர் அதன் பேரில் இன்று காலை அவர்களை பேரிடர் மீட்பு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் அந்த தங்கையிடம் இருந்து நான் பெற்றிருக்கக் கூடிய அந்த மகிழ்ச்சி குறுஞ்செய்தி தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் நாம் அனைவரும் அன்பால் பாசத்தால் ஒன்று சேர்ந்தால் அனைத்தும் சாத்தியமே humanity wins ❤️

04/12/2023

அனைவருக்கும் வணக்கம் தமிழக முதல்வர் அவர்களுடைய ஆணைக்கு இனங்க புயலின் காரணமாக வரலாறு காணாத மழையின் எதிரொலியாகசோழிங்கநல்லூர் பெருங்குடி அது சுற்றியுள்ள பகுதிகளுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு குழு பொறுப்பு அமைச்சராக சி.வி கணேசன் அவர்களை நியமித்துள்ளார்கள் ஆகவே அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக எங்களை தொடர்பு கொண்டு நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளலாம் தற்போது வரை நுக்கம்பாளையம் சாலை பெரும்பாக்கம் அருகே ஒரு பெண்மணி அவர்கள் தனக்கு பிறந்த கைக்குழந்தையுடன் அங்கு தவிர்த்து வருவதாகவும் நாளை காலை அவர்களை ஏழு மணி அளவில் மீட்பு குழு மீட்கஉள்ளது ஆகவே அப்பகுதியில் உள்ள அனைவரும் தேவைப்படுகின்ற உதவியை குழுக்கள் மூலம் உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் stay safe

PIC OF THE DAY 🏴🚩🌄🖤❤️WITH US அண்ணன் அவர்கள்
29/10/2022

PIC OF THE DAY 🏴🚩🌄🖤❤️WITH US அண்ணன் அவர்கள்

27.10.22 இன்று கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்பு சகோதரர் சிலம்பரசன் தீபாவளியை முன்னி...
29/10/2022

27.10.22 இன்று கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்பு சகோதரர் சிலம்பரசன் தீபாவளியை முன்னிட்டு தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கூப்பன் முறையில் இருசக்கர வாகனம் ஒன்றை பரிசாக அளிப்பதாக கூறியிருந்ததை உறுதி செய்யும் வகையில் அதனை இன்று கூப்பன் குலுக்கல் முறையில் விருதாச்சலம் பகுதியை சார்ந்த நந்தா என்ற நபர் அதைப் பெற்றிருந்தார் அவருக்கு இன்று என் கையால் இந்த பரிசினை வழங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரர் மற்றும் அவர் குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் நன்றியும் உடன் அன்பு உடன்பிறப்புகள் முத்துக்குமரன் ராம் சிங் செல்வம்🖤❤️✨

15.10.22 அன்று ஒன்றிய மாநில அரசை கண்டித்து இந்தி திணிப்பை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மேற்கு மாவட்டம் த...
16/10/2022

15.10.22 அன்று ஒன்றிய மாநில அரசை கண்டித்து இந்தி திணிப்பை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மேற்கு மாவட்டம் திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் விருதாச்சலம் தபால் நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று இருப்பவர் திராவிட மாடல் ஆட்சியின் ஒப்பற்ற தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களும் இளைஞர் அணி செயலாளர் அண்ணன் அவர்களும் இதில் முன்னிலையாக மாவட்ட கழக செயலாளர் இதை வழிமொழியும் இடத்தில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினரும் என திராவிட சொந்தங்களால் இன்று இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மிக விமர்சையாக இந்தி திணிப்பை எதிர்த்து ஒரு மிகப்பெரிய கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றோம் இது ஒன்றிய அரசு அல்ல ஒன்டியான அரசு ஆக இவர்கள் எதை நினைத்தாலும் நடத்தி விடலாம் என்று நினைப்பதற்கு இது ஒன்றும் டெல்லி அல்ல குஜராத் அல்ல தமிழ்நாடு என்பதை ஒருநாளும் மறந்து விடக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கின்றோம் ஏன் என்று சொன்னால் இது ஏதோ இன்று நேற்று உருவான ஒரு இயக்கம் அல்ல நான்கு தலைமுறைகளை தாங்கி நின்று ஐந்தாவது தலைமுறையாக பயணிக்கின்ற திராவிட மாநில ஆட்சியின் அரசு இது அமித்ஷாவை போல் அமைதியாக இருக்கும் அரசு அல்ல இது மக்களுக்கான அரசு எந்நேரமும் மக்களை மட்டுமே எண்ணி தனது செயல்பாடுகளை செய்து கொண்டிருக்கக்கூடிய இந்த அரசுக்கு முன்னால் உங்களுடைய இந்தி திரைப்படம் எந்த ஒரு என்ன செயல்பாடுகளும் நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகள் எப்பொழுதும் தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்பு இல்லை முத்தமிழ் அறிஞர் தன்னகிரில்லா தலைவர் அவர்கள் இந்த தமிழ் மொழிக்கு செம்மொழியாம் எங்கள் தமிழ் மொழி என்ற மாபெரும் ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கின்றார் ஆக அப்படிப்பட்ட ஒரு அடையாளத்தை எவராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அதை கட்டி காத்து பெருமை திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மட்டுமே உண்டு ஆக ஒருபோதும் நாங்கள் எப்பொழுதும் ஹிந்தியை ஏற்க மாட்டோம் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பது போல் என்றுமே தாய் மொழி மட்டுமே எங்களை வாழவைக்கும் என்று சொல்லி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எங்களுடைய உணர்ச்சி பொங்க தமிழ் என்ற உணர்வுகளை எல்லாம் கொட்டி தீர்த்து என்ற நிறைவு செய்து இருக்கின்றோம் அப்படிப்பட்ட ஒரு மொழி உணர்வை பற்றி என்றும் எங்களுக்குள் வளர்த்துக் கொண்டிருக்கும் கூடிய ஒரே இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம் தளபதியார் அவர்களுக்கும் அண்ணன் இளைஞரணி செயலாளர்கள் மாண்புமிகு அமைச்சர் மற்றும் மாவட்ட கழக செயலாளர் அவர்களுக்கும் இந்நேரத்தில் இளைஞரணி சார்பாக என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🖤❤️🙏⚫🔴🌄

24.9.22 இன்று கடலூர் மேற்கு மாவட்டம் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கான வேட்பு மனுதாக்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றத...
25/09/2022

24.9.22 இன்று கடலூர் மேற்கு மாவட்டம் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கான வேட்பு மனுதாக்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது இதில் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்கள் மீண்டும் ஒருமனதாக போட்டியின்றி மாவட்ட கழக செயலாளர் தேர்வாகியுள்ளார் இந்த வாய்ப்பினை அளித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் அண்ணன் இளைஞர் அணி செயலாளர் அவர்களுக்கும் கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏🙏🌄🌄🌄🖤❤️☀️⚫🔴

14.9.22 அன்று கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரியின் உரிமையாளரும் லை...
20/09/2022

14.9.22 அன்று கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரியின் உரிமையாளரும் லைன் அரிமா சங்கத்தின் தலைவருமான அகர்சந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்கள் சொன்னதோடு அவருடன் ஏறக்குறைய 12 வருட கால பயணித்து வந்ததைப் பற்றி பகிர்ந்து கொண்ட போது அண்ணன் அவர்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று நலமோடு வாழ வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்கிறேன்,🙏🙏🙏🎊🎊🎊🎈🎂

Address

Vriddhachalam
606001

Website

Alerts

Be the first to know and let us send you an email when VenkatesanGanesan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category