மக்கள் அமைச்சர் அண்ணன் P.R சிவா பேரவை திருநள்ளாறு தொகுதி

  • Home
  • India
  • karaikal
  • மக்கள் அமைச்சர் அண்ணன் P.R சிவா பேரவை திருநள்ளாறு தொகுதி

மக்கள் அமைச்சர் அண்ணன் P.R சிவா பேரவை திருநள்ளாறு தொகுதி publice service

This information is completely incorrect. Mr. P.R. Siva will be contesting from the Thirunallar constituency representin...
20/01/2026

This information is completely incorrect. Mr. P.R. Siva will be contesting from the Thirunallar constituency representing the All India N.R. Congress (AINRC) party under the 'Jug' symbol.
Mr. P.R. Siva is the permanent Member of the Legislative Assembly (MLA) and the people's Minister of the Thirunallar constituency. Always in public service—P.R. Siva Peravai and Social Media Wing, Thirunallar Constituency."

இந்த தகவல் முற்றிலும் தவறாகும் திருநள்ளாறு தொகுதியில் அண்ணன் PR.சிவா அவர்கள் அகில இந்திய NR.காங்கிரஸ் கட்சியில்  ஜக்கு  ...
20/01/2026

இந்த தகவல் முற்றிலும் தவறாகும் திருநள்ளாறு தொகுதியில் அண்ணன் PR.சிவா அவர்கள் அகில இந்திய NR.காங்கிரஸ் கட்சியில் ஜக்கு சின்னத்தில் போட்டியிடுவார்கள் திருநள்ளாறு தொகுதியின் நிரந்தர சட்டம் மன்ற உறுப்பினர் மக்கள் அமைச்சர் அண்ணன் PR.சிவா அவர்கள் மட்டுமே
என்றும் மக்கள் பணியில்
PR.சிவா பேரவை மற்றும் சமுக ஊடக பிரிவு திருநள்ளாறு தொகுதி

விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி தரலாம்” - முதல்வர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ கருத்து!முதல்வரிடம் மனு தந்த பி.ஆர்.சிவா க...
05/12/2025

விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி தரலாம்” - முதல்வர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ கருத்து!
முதல்வரிடம் மனு தந்த பி.ஆர்.சிவா கடந்த 2016-ல் என்.ஆர்,காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்தார். கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸில் போட்டியிட வாய்ப்பு தராததால் சுயேட்சையாக போட்டியிட்டு வென்று எம்எல்ஏவானார். தற்போது தவெகவில் இணைய உள்ளதாகவும் தகவல் பரவி வந்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பி.ஆர். சிவா கூறுகையில், “விஜய் ரோடு ஷோவால் பாதிப்பு இருக்காது. ரோடு ஷோ நடத்த அனைத்து கட்சிகளும் அனுமதி கேட்கிறார்கள். அனுமதி கொடுப்பதால் பாதிப்பு என்னவென்று தெரியவில்லை.
பயத்தால் அனுமதி தராமல் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. தவறுகள் நடந்ததைக் காரணமாக வைத்து அனுமதி மறுப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.

பொதுக்கூட்டம் போட்டால்தான் பாதிப்பு வரும். ரோடு ஷோ என்பதால் வாகனம் நகர்ந்து செல்வதால் பாதிப்பு இருக்காது. அனுமதி கொடுப்பதில் தவறில்லை.” என்றார்.

தவெகவில் இணையப்போவதாக தகவல் வந்ததே அதற்காக சொல்கிறீர்களா என்று கேட்டதற்கு, “நான் ரங்கசாமி ஆதரவாளர். வரும் தேர்தலில் அவர் எடுக்கும் முடிவை பொருத்துதான் என் முடிவை எடுப்பேன்.

அதுவரை எந்த முடிவும் எடுக்கமாட்டேன். ரோடு ஷோ நடத்த புதுச்சேரியில் அனுமதி தரலாம். கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கிறது. புதுச்சேரியில் பாதுகாப்பு இருக்கிறது. பயத்தால்தான் அனுமதி தரவில்லை என நினைக்கிறார்கள். பாஜகவால்தான் ரோடு ஷோ அனுமதி மறுக்கிறார்கள் என்ற கருத்தும் இருக்கிறது. ரோடு ஷோ நடத்த அனுமதி கொடுக்கலாம். தவறில்லை. " என்றார்.

03/12/2025
03/12/2025

*புதுவை முதல்வர் மாண்புமிகு NR.ஐயா அவர்களிடம் கோரிக்கை வைத்த நமது மக்கள் அமைச்சரும் திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் P.R சிவா அவர்கள்*
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக டிட்வா (DITWAH)புயலால் தொடர் கனமழையின் காரணமாக திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் விவசாய பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி கடுமையாக சேதமடைந்துள்ளது இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது அதனை கருத்தில் கொண்டும் *பொதுமக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் உடனடியாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்* என்று கோரிக்கை மனு அளித்த போது

இப்படிக்கு
*PR,சிவா பேரவை மற்றும் சமுக ஊடக பிரிவு திருநள்ளாறு தொகுதி*

Address

Karaikal

Website

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் அமைச்சர் அண்ணன் P.R சிவா பேரவை திருநள்ளாறு தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share