SDPI Karaikal

SDPI Karaikal Freedom from Hunger...! Freedom from Fear...!

20/05/2026
நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?.............................................. காரைக்கால் மாவட்டத்தில் தெரு நாய்களி...
16/05/2026

நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?..............................................
காரைக்கால் மாவட்டத்தில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்து பொதுமக்களுக்கு இடையூறுகளை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது இந்த நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த சொல்லி மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பாகவும் இயக்கங்களின் சார்பாகவும் பொது மக்களின் சார்பாகவும் தொடர்ச்சியாக கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டும் இதுநாள்வரை மாவட்ட நிர்வாகத்தால் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இன்றைய தினம் கூட மெய்தின்பள்ளி தெரு பெருமாள் கோயில் தெரு மார்க்கெட் வீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நாய்கள் கடித்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இதுபோன்ற நிலை தொடர்ச்சியாக காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இது மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை காட்டுகிறது இந்த விஷயத்தில மெத்தன போக்கை கடைபிடிக்கும் மாவட்ட நிர்வாகத்தை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது இதுபோன்ற நாய்களால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து மக்களை பாதுகாக்க உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் சார்பாகவும் SDPI கட்சியின் சார்பாகவும் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்கின்றோம் மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து உத்தரவாதம் வழங்கிட வேண்டும்.

காரைக்கால் தெற்கு தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் A.M.H....
05/05/2026

காரைக்கால் தெற்கு தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் A.M.H. நாஜிம் அவர்களின் வெற்றி பேரணியில் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் H.முஹம்மது பிலால் தலைமையில் காரைக்கால் மாவட்ட SDPI கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இறுதியாக அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் SDPI யின் ஆதரவுக்கும், உழைப்புக்கும் AMH.நாஜிம் அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டார்கள்.

காரைக்காலில் இருந்து நன்னிலம் தொகுதி பிரச்சாரத்திற்கு  சென்ற ஜாசிரா ஹவுலாவை ( காரைக்கால் WIM நிர்வாகியின் மகள்) அன்போடு ...
12/04/2026

காரைக்காலில் இருந்து நன்னிலம் தொகுதி பிரச்சாரத்திற்கு சென்ற ஜாசிரா ஹவுலாவை ( காரைக்கால் WIM நிர்வாகியின் மகள்) அன்போடு அரவணைத்து பிரச்சார வாகனத்தில் மேலே ஏற்றி கொண்டார்.

பாசத்தலைவன் Nellai Mubarak Sdpi

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகளுடன் சிறப்பான சந்திப்பு...
10/04/2026

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகளுடன் சிறப்பான சந்திப்பு...

Address

Lemair Street
Karaikal
609602

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Karaikal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI Karaikal:

Share