Vengadesh - காரை சிறகுகள்

Vengadesh - காரை சிறகுகள் Karaikal people's welfare is our mission and if we act in unity, we can succeed!

மாற்றுத்திறன் குறையல்ல...மாற்றத்தை உருவாக்கும் அசாதாரண திறன்!உங்களால், கிரிக்கெட் விளையாடும் அனைவருக்கும் பெருமை. எல்லோர...
12/07/2026

மாற்றுத்திறன் குறையல்ல...
மாற்றத்தை உருவாக்கும் அசாதாரண திறன்!

உங்களால், கிரிக்கெட் விளையாடும் அனைவருக்கும் பெருமை. எல்லோராலும் எல்லாமும் முடியும் என்பதற்கு எடுத்துகாட்டு நீங்கள், உங்களின் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதிக்கும் எனது பாராட்டுக்கள்.

உடலில் குறை இருந்தாலும்,
உள்ளத்தில் உறுதி இருந்தால்,
உலகமே உன் பாதை ஆகும்,
உயரங்கள் உன்னைத் தேடி வரும். பல வெற்றிகள் குவியும். நன்றி.




TvkNorthkaraikal TVK VIJAY TEAM TVK Hero N Anand TVK IT Wing Official 𝗞𝗔𝗥𝗔𝗜𝗞𝗔𝗟 𝗢𝗡𝗟𝗜𝗡𝗘 Ramadoss Maniyan

05/06/2026

🔴அவளால் நான் அழகானேன்!

❤️

.0

28/05/2026

காரைக்கால் வடக்கு தொகுதி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி வந்தோம்.

உணவு வீணடிப்பை தவிர்ப்போம்! மனிதநேயம் காப்போம்! 🙏



.0

வடக்கு தொகுதி வளர்ச்சி அடைய, வாய்ப்பு கொடுங்கள்,                TVKVijay
05/04/2026

வடக்கு தொகுதி வளர்ச்சி அடைய, வாய்ப்பு கொடுங்கள்,

TVKVijay

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்...
08/03/2026

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்." — மகாகவி பாரதியார்

20/02/2026

புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சரும், காரைக்கால் மேயருமாக இருந்த,மேயர் பக்கிரிசாமிபிள்ளை அவர்களின்,திருஉருவச்சிலை 01....
20/02/2026

புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சரும், காரைக்கால் மேயருமாக இருந்த,
மேயர் பக்கிரிசாமிபிள்ளை அவர்களின்,
திருஉருவச்சிலை 01.08.1956 இல், ஜவஹர் நற்பணி மன்றத்தால் நிறுவப்பட்டு, அதன் அடியில் கல்வெட்டு அமைக்கப்பட்டிருந்தது.
வரலாற்றை மறைக்கும் விதமாக, அங்கிருந்து கல்வெட்டை எடுத்தவர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று *காரைக்கால் தமிழக வெற்றி கழகத்தின்* சார்பாக புதுவை மாநில நிர்வாகி EX MLA, KAU.அசனா அவர்களும், மாவட்ட தலைவர் திரு. வலந்தன் அவர்களும், 5 தொகுதி தலைவர்களும் மாவட்ட ஆட்சியரையும், நகராட்சி ஆணையரையும் சந்தித்து மனு அளித்து வந்தோம், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்!

தெருவுக்கு தெரு, மேடை போட்டு பேசினால் பள்ளங்கள் மூடாது,. காரைக்கால் நலனுக்காக முதல்வரிடம் பேசுங்கள்! சோதனை அமைச்சரே! Sry...
03/02/2026

தெருவுக்கு தெரு, மேடை போட்டு பேசினால் பள்ளங்கள் மூடாது,. காரைக்கால் நலனுக்காக முதல்வரிடம் பேசுங்கள்!
சோதனை அமைச்சரே! Sry *சாதனை அமைச்சரே* 😁

Address

No 9, Punithavathiyar Street
Karaikal
609602

Telephone

9994467345

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vengadesh - காரை சிறகுகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vengadesh - காரை சிறகுகள்:

Shortcuts

Share

Category