17/08/2026
IMPORTANT NOTICE
The Embassy of Sri Lanka in Rome is pleased to announce the launch of its new official website.
www.emb-rome.gov.lk
The website provides the latest official updates, Embassy news and events, and information on consular services, including passports and driving licence conversions.
We encourage all visitors to use the new website as a source of official information from the Embassy.
විශේෂ දැනුම්දීමයි
රෝමයේ ශ්රී ලංකා තානාපති කාර්යාලයේ නව නිල වෙබ් අඩවියට දැන් පහත දිගුව හරහා පිවිසිය හැකි බව සතුටින් දැනුම් දෙමු.
www.emb-rome.gov.lk
මෙම වෙබ් අඩවිය මගින් තානාපති කාර්යාලයේ නිල යාවත්කාලීන තොරතුරු, පුවත් සහ විදේශ ගමන් බලපත්රය සහ රියදුරු බලපත්ර පරිවර්තනයන් ඇතුළු කොන්සියුලර් සේවා පිළිබඳ තොරතුරු සපයයි.
තානාපති කාර්යාලයේ නිල තොරතුරු මූලාශ්රයක් ලෙස නව වෙබ් අඩවිය භාවිතා කරන ලෙස ඔබ සැමට ආරාධනා කරමු.
முக்கிய அறிவித்தல்
ரோமிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் புதிய உத்தியோகபூர்வ இணையத்தளம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.
உத்தியோகபூர்வ இணையத்தளம்: www.emb-rome.gov.lk
இந்த இணையத்தளத்தின் ஊடாக தூதரகத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள், செய்திகள் மற்றும் நிகழ்வுகள், அத்துடன் கடவுச்சீட்டு சேவைகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திர மாற்றம் உள்ளிட்ட தூதரகத்தின் கொன்சியூலர் சேவைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தூதரகத்தினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் புதுப்பித்தல்களுக்காக, அனைவரும் புதிய இணையத்தளத்தைப் பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
AVVISO IMPORTANTE
L’Ambasciata dello Sri Lanka a Roma è lieta di annunciare il lancio del suo nuovo sito web ufficiale.
www.emb-rome.gov.lk
Il sito fornisce gli ultimi aggiornamenti ufficiali, notizie ed eventi dell’Ambasciata, inclusi i passaporti e le pratiche di conversione delle patenti.
Si invita tutti gli utenti a consultare il nuovo sito web quale fonte ufficiale di informazioni dell’Ambasciata.