DMKNRIWing Kuwait

DMKNRIWing Kuwait Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DMKNRIWing Kuwait, Social service, Kuwait City.

27/07/2026

| “துணிக்கடையில் உள்ள கட்சி வேட்டிகளை விட, அதிகமான கட்சி வேட்டிகளை வீட்டின் அலமாரியில் வைத்துள்ள நிர்மல் குமார்..”

- திமுக செய்தித்தொடர்பு துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி பேட்டி

| |

25/06/2026

மக்களோடு அமர்ந்து பயணம் செய்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

தன் அருகில் கூட யாரும் அமரக்கூடாது என்று உத்தரவிட்டு, ரீல்ஸ் எடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சீன் போடும் முதலமைச்சர் நம்ம CM சார்.
‌Fails

28/05/2026

மாற்றம் வரும் என்று நம்பியவர்களுக்கு ஏமாற்றம்

26/05/2026

வீர வசனம் எல்லாம் தேர்தலுக்கு முன்ன தான்
இப்போ No comments 😂

26/05/2026

ஆட்சிக்கு வந்ததுல இருந்து ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த கூட துப்பு இல்லையா என மக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க CM Sir...

சூடு, சொரணை இருந்தால் வாயை திறந்து பேசுங்க விஜய்!

14/04/2026

அரசுப் பள்ளியில் படித்தால் முன்னேற முடியாது என்ற நிலையை மாற்றியவர் நம் முதல்வர்! அவர்கள்
இன்று ஒரு ஏழைத் தாய் தன் மகளைப் பார்த்து 'தைரியமாகப் படி' என்று சொல்ல முடிகிறது என்றால், அதற்குப் பெயர் தான் #புதுமைப்_பெண்_திட்டம்!
​பெண் குழந்தைகளின் கல்விக்கு ஏணி போடும் விடியல் அரசு!
இந்தியாவிற்கே வழிகாட்டும் #திராவிட_மாடல் ஆட்சியைத் தொடரச் செய்வோம்!
வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கே

#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

08/04/2026

தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு திட்டம் 💯🔥🖤❤️

தூய்மை பணியாளரின் மகள் பேரன்போடு வரவேற்பை தராங்க🙏🙏🙏🙏

M. K. Stalin தாயுமானவர் 🖤❤


#ஸ்டாலின்_தொடரட்டும்

08/04/2026

இந்த தேர்தல் கீழடிக்கும் நாக்பூருக்குமான போர் - கழக துணை பொதுச்செயலாளர் Kanimozhi Karunanidhi MP அவர்கள்.

🌄
#ஸ்டாலின்_தொடரட்டும்‌
#தமிழ்நாடு_வெல்லட்டும்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி

Address

Kuwait City

Alerts

Be the first to know and let us send you an email when DMKNRIWing Kuwait posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category