Kuwait Emergency Help Society

Kuwait Emergency Help Society කුවේට් හදිසි උපකාර සේවා සංගමය
குவைட் அவசர உதவி மையம்
kuwait Emergency Help Society

*ஜனாஸா அறிவித்தல் / Janaza Announcement*_________இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் ஆதரவாளர், இலங்கையில், கொழும்பு, மாளிகாவத்த பி...
24/08/2026

*ஜனாஸா அறிவித்தல் / Janaza Announcement*
_________
இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் ஆதரவாளர், இலங்கையில், கொழும்பு, மாளிகாவத்த பிளேசினை வசிப்பிடமாகவும் கொண்டவருமான சகோதரர் ரபாய்தீன் முஹம்மத் சனூன் அவர்கள் இன்று, ஞாயிற்றுக்கிழமை குவைத் நாட்டில் (23/08/2026) காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் குவைத் நாட்டில் பணி புரிந்து வரும் முஹம்மத் வஸீம் மற்றும் அப்துல்லாஹ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை, திங்கட்கிழமை (24.08.2026) இஷா தொழுகையைத் தொடர்ந்து சுளைபிகாத் மையவாடியில் இடம்பெறும்.

வல்ல இறைவன் அல்லாஹ் அன்னாரின் நற்செயல்களை ஏற்றுக்கொண்டு, அவருக்கு ‘ஜன்னத்துல் பிர்தௌஸ்’ எனும் உயரிய வழங்கியருள பிரார்த்திக்கின்றோம்.

தொடர்புகளுக்கு :
முஹம்மத் வஸீம் - 60675595


A supporter of the Iqra Islamic Committee, and a resident of Maligawatta Place, Colombo, Sri Lanka, Brother Rafaideen Muhammad Sanoon passed away today, Sunday, 23/08/2026, in Kuwait.

Inna lillahi Wa Inna Ilaihi Raji'oon.

He was also the beloved father of Muhammad Wasim and Abdullah, who are currently working in Kuwait.

The Janazah prayer and burial will take place tomorrow, Monday, 24/08/2026, following the Isha prayer at Sulaibikhat Cemetery.

We pray that Almighty Allah accepts his good deeds and grants him the highest place in Jannatul Firdaus.

For inquiries:
Muhammad Waseem: 60675595

*IIC Kuwait / 2026.08.23*

*இக்ரஃ இஸ்லாமிய சங்கம் – குவைத் | ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இடம்பெறும் பள்ளிவாயல்கள்**தமிழ் குத்பா பள்ளிவாயல், ரவ்தா*Rawda...
26/05/2026

*இக்ரஃ இஸ்லாமிய சங்கம் – குவைத் | ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இடம்பெறும் பள்ளிவாயல்கள்*

*தமிழ் குத்பா பள்ளிவாயல், ரவ்தா*
Rawda location map:
https://maps.app.goo.gl/yyQcAYMCFrF5nJCK8?g_st=ic

*தமிழ் குத்பா பள்ளிவாயல், ஜஹ்ரா*
Jahra location map:
https://maps.app.goo.gl/4ucFDDMjGNuXhiY46

நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண்டு, எமது வாழ்வை அர்த்தமுள்ள பயணமாக மாற்றிக் கொள்வோம்.

*IIC Kuwait | 2026.05.26*

කුවේට්හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය. තවත් වැදගත් තොරතුරු සඳහා Like, Share සහ Follow කරන්න.குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம...
09/05/2026

කුවේට්හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය. තවත් වැදගත් තොරතුරු සඳහා Like, Share සහ Follow කරන්න.

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம். மேலும் முக்கிய தகவல்களுக்காக Like, Share மற்றும் Follow செய்யுங்கள்.

Embassy of Srilanka kuwait. Like, Share and Follow for more important information

Sri Lanka Embassy in Kuwait

Kindly share this important information/video in Tamil language as well, because many Sri Lankan people living in Kuwait...
05/05/2026

Kindly share this important information/video in Tamil language as well, because many Sri Lankan people living in Kuwait do not understand Sinhala properly.

This is a humble request to the admin team. Please upload the same video/information in Tamil also, so it will be helpful for everyone.

Thank you.🙏

Sri Lanka Embassy in Kuwait

2 likes. "කුවේට්හි වාසය කරන ඇතැම් ශ්‍රී ලාංකිකයන් ඉලක්ක කරමින් සිදුවන මූල්‍ය වංචාවන් පිළිබඳ දැනුම්වත් කිරීමයි"

පහත අංක සඳහන් අයදුම්පත්වලට අදාළ නව ගමන් බලපත්‍ර පමණක් තානාපති කාර්යාලය වෙත ලැබී ඇත.  එය ලබා ගැනීම සඳහා කාර්යාල දිනවල උදෑ...
05/05/2026

පහත අංක සඳහන් අයදුම්පත්වලට අදාළ නව ගමන් බලපත්‍ර පමණක් තානාපති කාර්යාලය වෙත ලැබී ඇත.

එය ලබා ගැනීම සඳහා කාර්යාල දිනවල උදෑසන 8.30 සිට දහවල් 12.30 අතර කාලය තුළ අදාළ කහ පැහැති රිසිට්පත සහ ඔබ සතු ගමන් බලපත්‍රය ද රැගෙන ආ යුතුය. ඊට අමතරව තාවකාලික ගමන් බලපත්‍රයක් ඔබ සතුව ඇත්නම් එය ද අනිවාර්යයෙන් ම රැගෙන ආ යුතුය

දරුවන්ගේ ගමන් බලපත්‍ර ලබා ගැනීමට පැමිණෙන මව හෝ පියා කහ පැහැති රිසිට්පත සමග තමාගේ ගමන් බලපත්‍රය සහ දරුවාගේ උප්පැන්න සහතිකය ද රැගෙන ආ යුතුය. එසේම දරුවෙකුට දැනටමත් වලංගු ගමන් බලපත්‍රය හෝ තාවකාලික ගමන් බලපත්‍රයක් ඇත්නම් එය ද රැගෙන ආ යුතුය.

ගමන් බලපත්‍රය නිකුත් කරනු ලබන්නේ අදාළ හිමිකරුට පමණක්
බව කාරුණිකව සලකන්න.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය-කුවේට්
05.05.2026
——————————————————————————-
கீழ்வரும் இலக்கங்களையுடைய விண்ணப்பதாரிகளின் கடவுச்சீட்டுகள் மாத்திரம் தற்போது தூதரகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
கடவுச்சீட்டுகளை வார நாட்களில் காலை 08.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை பெற்றுக் கொள்ளலாம்.
கடவுச்சீட்டைப் பெற மஞ்சள் நிற பற்றுச்சீட்டு ,

தற்போது பாவனையிலுள்ள கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் . அத்தோடு தற்காலிக கடவுச்சீட்டொன்று உங்கள் வசம் இருப்பின் அதனையும் எடுத்து வருவது அவசியமாகும் .

பிள்ளைகளின் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள வருகை தரும் தாய் அல்லது தந்தை , தனது கடவுச்சீட்டை எடுத்து வருவதோடு மஞ்சள் நிற
பற்றுச்சீட்டு , குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வருவது அவசியமாகும் அத்தோடு தற்போது பிள்ளையிடம் தற்காலிக அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டொன்று இருப்பின் அதனையும் எடுத்து வருவது அவசியமாகும் .

கடவுச்சீட்டுகள் அதன் உரிமையாளர்களிடம் மட்டுமே கையளிக்கப்படும் என்பதனை தயவு கூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.

இலங்கை தூதரகம் – குவைத்
05.05.2026
——————————————————————————-
The Embassy of Sri Lanka in Kuwait has received new Passports relevant to the following reference numbers of applications.

To collect the new Passports, you are kindly requested to visit the Embassy during weekdays from 8.30 am to 12.30 pm with the payment receipt (yellow color) issued by the Embassy and the current passport. In addition, if you have a Temporary Travel Document, you should bring the same as well.

If the legal guardian (Mother or Father) comes to collect the new Passport of their child, he or she has to submit the payment receipt (yellow colour), his or her Passport and Birth Certificate of the child.

In addition, if a valid Passport or Temporary Travel Document has
been issued to the child, Mother or Father or legal guardian should submit the same to the Embassy when collecting the new Passport of the child.

Please be noted that the Passports are only issued to the relevant person in compliance to the above guidelines.

Embassy of Sri Lanka in Kuwait
05.05.2026

Notice
23/04/2026

Notice

උදාවු සිංහල දෙමළ අලුත් අවුරුද්ද සාමය සතුට පිරි සුබ අළුත් අවුරුද්දක් වේවා!பிறந்திருக்கும் இந்தச் சிங்கள தமிழ் புத்தாண்டு ...
13/04/2026

උදාවු සිංහල දෙමළ අලුත් අවුරුද්ද සාමය සතුට පිරි සුබ අළුත් අවුරුද්දක් වේවා!

பிறந்திருக்கும் இந்தச் சிங்கள தமிழ் புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமையட்டும்!

May this Sinhala and Tamil New Year be a happy New Year filled with peace and joy!

Kuwait emergency help society (KEHS)

Notice
12/04/2026

Notice

Sri Lanka Embassy in Kuwait
10/04/2026

Sri Lanka Embassy in Kuwait

Address

Kuwait City
03010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kuwait Emergency Help Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category