02/06/2026
"மண்ணறையை நினைவூட்டும் மையவாடியை சுத்தம் செய்ய முன்வருவோம்"
இன்ஷா அல்லாஹ், அக்கரைப்பற்று பிரதேச சபையின் ஏற்பாட்டில் எமது மையவாடியை சுத்தம் செய்யும் சிரமதான நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (06.06.2026) நடைபெறவுள்ளது
அன்பிற்குகினிய சகோதரர்களே
மண்ணறை என்பது ஒவ்வொருவரின் இறுதி தங்குமிடமாகும் அதனை சுத்தமாகவும் கண்ணியமாகவும் பராமரிப்பது எமது சமூக மற்றும் தார்மீக பொறுப்பாகும்
எனவே இந்நற்செயலில் அனைவரும் பங்களிப்பு செய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்
ஏற்பாடு
பிரதேச சபை அக்கறைப்பற்று
"நாளை நாம் தங்கப்போகும் இடத்தை இன்று சுத்தம் செய்வோம்"