Akurana Talk

Akurana Talk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akurana Talk, Social service, Akurana.

AkuranaTalk is an initiative by a team of dedicated and passionate social workers of Akurana

Akurana has a wealth of knowledgeable entrepreneurs, scholars, academics, professionals, social activists and various subject-matter experts domiciled in Sri Lan

Wishing you a very Happy Teachers’ Day! Your hard work and dedication make all the difference.
06/10/2025

Wishing you a very Happy Teachers’ Day!
Your hard work and dedication make all the difference.

🌐 இணைய மோசடி வலை: சிக்காமல் தப்பிப்பது எப்படி?Online Scam Net: How to Escape without being Caught?🔒 இணைய மோசடிகள் நாளுக்...
02/09/2025

🌐 இணைய மோசடி வலை: சிக்காமல் தப்பிப்பது எப்படி?

Online Scam Net: How to Escape without being Caught?

🔒 இணைய மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தொலைபேசி வாயிலாக பல வகைகளில் நடைபெற்று வருகின்ற இந்த மோசடிகளிலிருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது என்பது குறித்து தெரிந்துகொள்ள விரும்புகின்றீர்களா?

👨‍🏫 வளவாளர் / Resource Person:
Umair Ramzan BSc
Ass. Tech Lead - Data Science - Zone24x7
Visiting Lecturer
Faculty of Science
University of Kelaniya

📅 காலம் / Date: வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 5, 2025 (Friday, September 5, 2025)
🕣 நேரம் / Time: இரவு 8.30 மணி (8.30 PM)

📍 Zoom ஊடாக / Via Zoom:
🔗 Join: https://us06web.zoom.us/j/85422249449?pwd=Kd4wvpp8bIl8OA3nVLIfNnuey6rv65.1

Meeting ID: 854 2224 9449
Passcode: ATT

Facebook Live: https://web.facebook.com/akuranatalk

🤝 ஏற்பாடு / Organized by:
அக்குறணை மஸ்ஜிதுகள் சம்மேளனம் (Akurana Masjid Federation)
மற்றும் (and)
AkuranaTalk Team (ATT)

✨ அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
All are warmly invited!

05/03/2025
05/03/2025

WELCOME RAMADAN | A Medical Perspective
புனித ரமழானும் உடல் ஆரோக்கியமும்

விசேட வைத்திய நிபுணர் கமால் அப்துல் நாஸர் அவர்களின் வழிகாட்டல் நிகழ்ச்சி!
(வெள்ளிக்கிழமை 28 பெப்ரவரி, 2025)

* ரமழானில் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணுவது?
* நோயாளிகள் எவ்வாறு நோன்பு நோற்பது
* கர்ப்பிணிகளும் ரமழானும்

இன்று வெள்ளிக் கிழமை இரவு 8.00 மணிக்கு - Zoom மற்றும் Facebook Live ஊடாக 👇புனித ரமழானும் உடல் ஆரோக்கியமும்விசேட வைத்திய ...
28/02/2025

இன்று வெள்ளிக் கிழமை இரவு 8.00 மணிக்கு - Zoom மற்றும் Facebook Live ஊடாக 👇

புனித ரமழானும் உடல் ஆரோக்கியமும்

விசேட வைத்திய நிபுணர் கமால் அப்துல் நாஸர் அவர்களின் வழிகாட்டல் நிகழ்ச்சி!

காலம்:
இன்று, 28 பெப்ரவரி (வெள்ளி), 2025
நேரம்:
இலங்கை நேரம் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை
Zoom இணைப்பு:
https://cuny.zoom.us/j/86319269297?pwd=2j7q4aUKzq5myxXZYfvOplgEnUVTAW.1

Meeting ID: 863 1926 9297
Passcode: reDX0B

* ரமழானில் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணுவது?

* நோயாளிகள் எவ்வாறு நோன்பு நோற்பது?

* கர்ப்பிணிகளும் ரமழானும்

போன்ற பல விடயங்கள் குறித்து தெளிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஏற்பாடு:
AkuranaTalk Team (ATT)

AkuranaTalk நிறுவன Facebook பக்கத்தில் நேரடி ஒளிபரப்பாகும்.

Life & Learnings of Nazeer Sir A commemoration talk show organized by AkuranaTalk Team, honoring Former Divisional Secre...
29/05/2024

Life & Learnings of Nazeer Sir

A commemoration talk show organized by AkuranaTalk Team, honoring Former Divisional Secretary of Akurana themed Life and Learnings of Late A H M Nazeer.

Saturday June 1, 2024 at 7.00 PM

You can join the program using below link 👇

Join us on zoom via https://us06web.zoom.us/j/84166589540?pwd=RGKDh9tOZCL50C2xjvsJNxUgxbgPyc.1

Live Broadcast on https://facebook.com/akuranatalk/

அண்மையில் எம்மை விட்டுப் பிரிந்த முன்னால் அக்குறணை பிரதேச செயலாளரும், கல்விமானுமாகிய மர்ஹும் ஏ.எச்.எம். நஸீர் அவர்களது "வாழ்வும் படிப்பினைகளும்" நிகழ்ச்சியில் மேற்படி இணைப்பினூடாக நீங்கள் இணைந்து கொள்ளலாம்.

இந் நிகழ்ச்சியில் தங்களது அனுபவங்களையும், படிப்பினைகளையும் பகிர்ந்து கொள்வதற்கும் சந்தர்ப்பமளிக்கப்படும்.

අකුරණ ප්‍රාදේශීය ලේකම් ලෙස දීර්ඝ කාලයක් සේවය කර, අප අතරින් වෙන්ව ගිය අභාවප්‍රාප්ත ඒ. එච් එම් නසීර් මහතාගේ ජීවිතය හා අත්දැකීම් වැඩසටහන ඉහත දිගුව ඔස්සේ නැරඹිය හැකිය.

අදාළ දින වැඩසටහනට සහභාගි වන්නන්ගේ අදහස් සහ අත්දැකීම් බෙදා ගැනීමටද අවස්ථාව සලසා දෙනු ඇත.

-AkuranaTalk Team

Address

Akurana
20850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akurana Talk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category