அனைவருக்கும் நிழல்

அனைவருக்கும் நிழல் "நாட்டிற்க்கு சஜித் நமக்கு வினோத்"

31/10/2024
அம்பாறை மாவட்ட வெற்றி வேட்பாளர் திரு வெ வினோகாந்த் அக்கரைப்பற்று 08 மற்றும் நாவற்காடு மக்களை சந்தித்த வேளையில்   #தேர்தல...
28/10/2024

அம்பாறை மாவட்ட வெற்றி வேட்பாளர் திரு வெ வினோகாந்த் அக்கரைப்பற்று 08 மற்றும் நாவற்காடு மக்களை சந்தித்த வேளையில்

#தேர்தலில்
#வினோகாந்த்
#இடைநிறுத்தப்பட்ட
#வீட்டு
#திட்டம்


#சஜித்
☎️

அம்பாறை மாவட்ட வெற்றி வேட்பாளர் திரு வெ.வினோகாந்த் அவர்களின் தலைமையில் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டங்கள் சி...
26/10/2024

அம்பாறை மாவட்ட வெற்றி வேட்பாளர் திரு வெ.வினோகாந்த் அவர்களின் தலைமையில் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டங்கள் சில

இன்றைய தினம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காயத்திரி கிராமத்தில்11ம் வீதியில்   அம்பாறை மாவட்ட வெற்றி வேட்பாளர் திரு வெ....
22/10/2024

இன்றைய தினம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காயத்திரி கிராமத்தில்
11ம் வீதியில் அம்பாறை மாவட்ட வெற்றி வேட்பாளர் திரு வெ.வினோகாந்த் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது
#தேர்தலில் #வினோகாந்த் #இடைநிறுத்தப்பட்ட #அபிவிருத்தி #சஜித்

அம்பாறை மாவட்டம் விநாயகபுரம் 2 பிரிவில் இன்றைய தினம் வெற்றி கூட்டம் அம்பாறை மாவட்ட வெற்றி வேட்பாளர் திரு வெ.வினோகாந்த் அ...
21/10/2024

அம்பாறை மாவட்டம் விநாயகபுரம் 2 பிரிவில் இன்றைய தினம் வெற்றி கூட்டம் அம்பாறை மாவட்ட வெற்றி வேட்பாளர் திரு வெ.வினோகாந்த் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது
#வினோகாந்த் #இடைநிறுத்தப்பட்ட, #தேர்தலில்

இன்றைய தினம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் அம்பாறை மாவட்ட வெற்றி வேட்பாளர் திரு வெ.வினோகாந்த் அவர்...
21/10/2024

இன்றைய தினம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் அம்பாறை மாவட்ட வெற்றி வேட்பாளர் திரு வெ.வினோகாந்த் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட வெற்றி வேட்பாளர் திரு வெ.வினோகாந்த் அவர்களின் அபிவிருத்தி பாதையில் எனும் சிந்தனைய...
20/10/2024

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட வெற்றி வேட்பாளர் திரு வெ.வினோகாந்த் அவர்களின் அபிவிருத்தி பாதையில் எனும் சிந்தனையின் கீழ் கடந்த 2024.09.29. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக சுமார் 60 நிரந்தர வருமானம் அற்ற பெண்களுக்கு கைத்தொழில் முயற்சியாக சிறிய எண்ணிக்கையிலான நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டது. சிறிய அளவில் வழங்கப்பட்டிருக்கும் கோழிகளை சரியான முறையில் பராமரித்து இதன் மூலம் பயனடையும் பயனாளிகளுக்கு எதிர்காலத்தில் பெரிய அளவில் இதனை தொழிலாக செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து தருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் பெண்கள் சுயதொழில் ஊக்குவிப்புக்கான இப்படியான செயற்பாடுகளை அம்பாறை மாவட்டத்தில் ஏனைய பகுதிகளில் வாழும் நிரந்தர வருமானம் அற்ற கைத்தொழில் செய்வதற்கு ஆர்வமுள்ள குடும்பங்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளையும் அவர் தற்பொழுது எடுத்து வருகிறார்

இது போன்ற பல செயற்பாடுகளை மேற்கொள்ள அவரை அதிகூடிய வாக்கினால் வெற்றி பெற செய்வோம்
| #வினோகாந்த் #இடைநிறுத்தப்பட்ட #வீட்டு #சஜித் #தேர்தலில் #வீட்டுத்திட்டங்கள்

இலவசங்களுக்கு சோரம் போனால் ஐந்து வருடங்கள் சூனியமாகும் அம்பாறை மாவட்ட வெற்றி வேட்பாளர் கருத்து அம்பாறை மாவட்ட ஊடக அரங்கி...
20/10/2024

இலவசங்களுக்கு சோரம் போனால் ஐந்து வருடங்கள் சூனியமாகும் அம்பாறை மாவட்ட வெற்றி வேட்பாளர் கருத்து அம்பாறை மாவட்ட ஊடக அரங்கில் தொரிவித்தார்
#வினோகாந்த்
#சஜித். #வீட்டு
#திட்டங்களை
#இடைநிறுத்தப்பட்ட
#தேர்தலில்



தேர்தல் காலங்களில் கிடைக்கும் இலவசங்களோ நலத்திட்டங்களோ நம்மை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லாது எதிர்கட்சியான போதும் க...
19/10/2024

தேர்தல் காலங்களில் கிடைக்கும் இலவசங்களோ நலத்திட்டங்களோ நம்மை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லாது எதிர்கட்சியான போதும் களத்தில் பணியாற்றி மக்கள் மனம் வென்ற வினோத்தை அம்பாறையில் இருந்து பாராளுமன்றிக்கு தெரிவுசெய்வோம்

"நாட்டிற்க்கு சஜித் நமக்கு வினோத்"

මැතිවරණ කාලේදී ලැබෙන නොමිලේ දෙන සුබසාධන වැඩපිළිවෙළවල් අපිව සංවර්ධන මාවතට ගෙනියන්නේ නැහැ, අපි විරුද්ධ පක්ෂය වුණත් ක්ෂේත්‍රයේ වැඩ කරලා ජනතාවගේ හිත දිනාගත්තු විනෝද්ව අපි අම්පාරෙන් පත් කරනවා.

"සජිත් රට වෙනුවෙන්, විනෝද් අපි වෙනුවෙන්"

 #நாட்டுக்கு #சஜித் எமக்கு வினோத்  #சஜித் #வினோகாந்த் #இடைநிறுத்தப்பட்ட  #வீட்டு  #திட்டங்களை முடிக்க புதிய வீட்டு திட்ட...
18/10/2024

#நாட்டுக்கு #சஜித் எமக்கு வினோத்
#சஜித்
#வினோகாந்த்
#இடைநிறுத்தப்பட்ட #வீட்டு #திட்டங்களை முடிக்க புதிய வீட்டு திட்டங்களை அமைக்க நமது தெரிவு
#பாராளுமன்றம்
#தேர்தலில்

Address

Ampara

Website

Alerts

Be the first to know and let us send you an email when அனைவருக்கும் நிழல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share