OBA Thalgaspitiya Muslim Maha Vidyalaya

OBA Thalgaspitiya Muslim Maha Vidyalaya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OBA Thalgaspitiya Muslim Maha Vidyalaya, Social service, KG/MW Thalgaspitiya Muslim Maha Vidyalaya, Aranayaka.

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்*எமது ஒவ்வொருவரினதும் கனவாக இருந்த எமது பாடசாலை நண்பர்களோடு மீண்டும் ஒருமுறை அதே பாடசால...
17/10/2025

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்*

எமது ஒவ்வொருவரினதும் கனவாக இருந்த எமது பாடசாலை நண்பர்களோடு மீண்டும் ஒருமுறை அதே பாடசாலையில் பழைய நினைவுகளோடு சந்தித்து உறவாட ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா? 😔 என்ற ஏக்கம். இந்த கனவிற்கு உயிரோட்டம் கொடுக்க எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றது என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம். ❤️

உங்கள் வகுப்பு நண்பர்களோடு மீண்டும் ஒருமுறை பாடசாலை செல்ல தயாராக இருங்கள். வகுப்பு நண்பர்களுக்கு தெரியப்படுத்தி ஆயத்தங்களை இப்போதே ஆரம்பியுங்கள். 🎒

*திகதியை விரைவில் அறியத்தருகின்றோம்*

OBA GENERAL MEETING
06/07/2024

OBA GENERAL MEETING

Exciting News…OBA General Meeting , let’s connect and collaborate to make this event most successful All are wellcome
05/07/2024

Exciting News…

OBA General Meeting , let’s connect and collaborate to make this event most successful

All are wellcome

04/07/2024
Our warm welcome to the new principalMr. MSM Ramzan Naleemi
01/03/2024

Our warm welcome to the new principal
Mr. MSM Ramzan Naleemi

29/12/2023

KG/MW Thalgaspitiya Muslim Maha Vidyalaya
Thajmahal welfare Association

O/Lபரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற தல்கஸ்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு

APPRECIATION & AWARDING CEREMONY - O/L & SCHOLARSHIP EXAMINATION 2023 - TMMV | THAJMAHAL WELFARE ASSOCIATION | PHOTO ALB...
29/12/2023

APPRECIATION & AWARDING CEREMONY - O/L & SCHOLARSHIP EXAMINATION 2023 - TMMV | THAJMAHAL WELFARE ASSOCIATION | PHOTO ALBUM

Thank you Thajmahal Welfare Association to organizes such a great event

OBA Thalgaspitiya Muslim Maha Vidyalaya KG/MW Thalgaspitiya Muslim Maha Vidyalaya Thalgas City News Tajmahal SC

27/12/2023

அஸ்லாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர பரிட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுத்தந்த மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி அடைந்த தல்கஸ்பிடிய கிராம மாணவர்கள் மற்றும் அவர்களை வழிநடத்திய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் விருது வழங்கி கெளரவிக்கும் விழாவின் காட்சிகள் Newst 1st செய்திகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

https://fb.watch/pbs4wOckGF/?mibextid=Nif5oz

Thank you Thajmahal welfare Association to Organized such a wonderful event.

24/12/2023

இம்முறை க.பொ .த சாதாரண தர பரிட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுத்தந்த மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களை வழிநடத்திய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்குமான விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 26ம் திகதி [செவ்வாய் கிழமை] காலை 8.30 மணி அளவில் பாடசாலை கேட்போர்கூடத்தில் தாஜ்மஹால் நலன்புரிச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
https://fb.watch/p4cdMtnvyS/?mibextid=Nif5oz
எனவே எமது ஊரில் உள்ள அனைத்து நலன்புரிச்சங்கம்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம். *THAJMAHAL WELFARE ASSOCIATION*

இம்முறை க.போ.த சாதாரண தர பரிட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுத்தந்த மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி அட...
22/12/2023

இம்முறை க.போ.த சாதாரண தர பரிட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுத்தந்த மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களை வழிநடத்திய அதிபர் மற்றும் ஆசிரியர்களை விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 26ம் திகதி [செவ்வாய் கிழமை] காலை 8.30 மணி அளவில் பாடசாலை கேட்போர்கூடத்தில் தாஜ்மஹால் நலன்புரிச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே எமது ஊரில் உள்ள அனைத்து நலன்புரிச்சங்கம்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.

THAJMAHAL WELFARE ASSOCIATION

Tajmahal SC
KG/MW Thalgaspitiya Muslim Maha Vidyalaya

எமது பாடசாலையின் முன்னாள் அதிபர்களான Mr. MAHBOOB SIR மற்றும் Mr. NAWAS SIR ஆகியோர்களுக்கான சேவை பாராட்டு நிகழ்வு டிசம்பர...
10/12/2023

எமது பாடசாலையின் முன்னாள் அதிபர்களான Mr. MAHBOOB SIR மற்றும் Mr. NAWAS SIR ஆகியோர்களுக்கான சேவை பாராட்டு நிகழ்வு டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 2:30 மணிக்கு பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெ‌ற்றது.

இந்நிகழ்ச்சியில் அதிபர்கள், ஆசிரியர்கள், SDC உறுப்பினர்கள், OBS உறுப்பினர்கள், OGA உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.

OBA Comity Members met our honorable Principle   MS M   Riyas Sir at school two days ago. We had a fruitful discussion w...
30/10/2023

OBA Comity Members met our honorable Principle MS M Riyas Sir at school two days ago. We had a fruitful discussion with Principle sir & Fazeel sir regrading shool development

Address

KG/MW Thalgaspitiya Muslim Maha Vidyalaya
Aranayaka
71541

Website

Alerts

Be the first to know and let us send you an email when OBA Thalgaspitiya Muslim Maha Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to OBA Thalgaspitiya Muslim Maha Vidyalaya:

Share

Category