02/09/2026
ආණ්ඩුකාර දිනපොත | “නවෝදයාගම” - පූනාගල සැබෑ වු නිවාස සිහිනය
2023. 03. 25
පුනාගල , කබරගල නාය යෑම සිදුවී සතියකට පමණ පසු, මා හට එම ප්රදේශයේ ජනතාවගේ සුව දුක් විමසීම සදහා අවස්ථාවක් ලැබුනී, මාත් සමග සබරගමු විශ්ව විද්යාලයේ ජ්යෙෂ්ඨ කථිකාචාර්ය ජයලත් අත්තනායක , ජයතිලක මහතා ( කිතල්ඇල්ල වෙදමහතා ) , ජගත් රාජපක්ෂ මහතා ( වත්මන් හල්දුම්මුල්ල ප්රාදේශිය සභා සභාපති ) ඇතුලු පිරිසක් සහභාගී විය. මෙය පුද්ගලිකව එම ජනතාවට උදව් කිරිමට අප ඉදිරිපත් වූ ගමනක් වු අතර මගේ කැමරාවේ සටහන් වු ඡායාරූප පහත දක්වා ඇත. එවකට පැවති රජය මගින් එම ජනතාව අතහැර දමා තිබු තේ කර්මාන්ත ශාලාවක පදිංචි කර තිබුනි.
2024. 11. 20
ඌව පළාත් ආණ්ඩුකාරවරයා ලෙස වැඩබාරගත් පසුව මුල් වතාවට නැවතත් පුණාගලට ගියෙමි, එහිදී එම ජනතාව සමග සාකච්ඡාවක නිරත වී , යෝජිත නිවාස ඉදිකිරීමට නියමිත ඉඩමේද නිරීක්ෂණ චාරිකාවක නිරත විය. එලබෙන වසරේ සිංහල සහ හින්දු අලුත් අවුරුද්දට පෙර ඔවුන්ගේ නිවසේ ඉදිකිරීම් කටයුතු ආරම්භ කිරීමට මම ඔවුන්ට පොරොන්දු වුයෙමි.
2025. 03. 15
අද දින වැවිලි සහ ප්රජා යටිතල පහසුකම් අමාත්ය සමන්ත විද්යාරත්න මහතා ගේ ප්රධානත්වයෙන් පුනාගල කබරගල නාය යෑමෙන් විපතට පත්වූ ජනතාව වෙනුවෙන් ඉදිකෙරෙන නිවාස සදහා මුල්ගල් තැබීමේ උත්සවයට සහභාගි විය. මා ඔවුන්ට පොරොන්දු වූ පරිදිම සිංහල සහ හින්දු අලුත් අවුරුද්දට පෙර ඔවුන්ගේ නිවසේ ඉදිකිරීම් කටයුතු ආරම්භ කිරීමට ලැබීම සතුටකි. මෙම නිවාස ශ්රී ලංකා යුධ හමුදාවේ ශ්රම දායකත්වය මත ඉදිකිරීම් කටයුතු සිදු කිරීමට නියමිතය.
2026. 08 . 28
පුනාගල කබරගල ජනතාවට නව නිවාස 50 ක් අද දින ගරු ජනාධිපති අනුර කුමාර දිසානායක මැතිතුමාගේ ප්රධානත්වයෙන් ජනතා අයිතියට පත් කිරීමේ අවස්ථාවට සහභාගී විය.
වසර ගණනක් අත හැර දමා තිබු තේ කර්මාන්ත ශාලාවක පදිංචි කර තිබු ජනතාවට අද පටන් ඔවුන්ගේම නිවසක , ඔවුන්ගේම ලිපිනයක් ලැබුණී.
" පොහොසත් රටක් ලස්සන ජීවිතයක් "
------------------------------------
2023 දී විපතට පත්වු අපේම සහෝදර ජනතාවට පිහිට වීමට පුද්ගලිකව මැදිහත් වූ මා හට , ඊට වසරකට පසු ඔවුන්ගේ නිවාස සිහිනය මාගේ වගකීමක් වු අතර 2026 දී එම සිහිනය සැබෑ කරදීමේ කොටස් කරුවෙකු වීමට ලැබීම මා ලද භාග්යයකි. එදා සරෝජාට සිහිනයක් වු නිවාස සිහිනය අද යථාර්ථයක් වී ඇත.
කපිල ජයසේකර
ඌව පළාත් ආණ්ඩුකාරවර
ஆளுநரின் நாட்குறிப்பு | “நவோதயாகம” – பூனாகல மக்களின் நனவான வீட்டுக் கனவு
25.03.2023
பூனாகல, கபரகல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர், அப்பகுதி மக்களின் நலன்களை நேரில் கேட்டறிவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
என்னுடன் சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் திரு. ஜயலத் அத்தநாயக்க, திரு. ஜயதிலக (கிதல்எல்ல வேதமஹத்தயா), திரு. ஜகத் ராஜபக்ஷ (தற்போதைய ஹல்தும்முல்ல பிரதேச சபைத் தலைவர்) உள்ளிட்ட பலரும் இப்பயணத்தில் கலந்து கொண்டனர்.
அந்த மக்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவுவதற்காக நாம் முன்வந்த ஒரு பயணமாகவே இது அமைந்தது. அப்போது எனது கேமராவில் பதிவான சில புகைப்படங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
அன்றைய ஆட்சியினால் கைவிடப்பட்டிருந்த ஒரு தேயிலைத் தொழிற்சாலையில் அந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
20.11.2024
ஊவா மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக மீண்டும் பூனாகல பகுதிக்குச் சென்றேன்.அங்கு அந்த மக்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களுக்காக முன்மொழியப்பட்ட வீடுகள் நிர்மாணிக்கப்படவிருந்த காணியையும் நேரில் சென்று பார்வையிட்டேன்.
வரவிருந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர், அவர்களது புதிய வீடுகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதாக அவர்களிடம் நான் உறுதியளித்தேன்.
15.03.2025
இன்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் திரு. சமந்த வித்யாரத்ன அவர்களின் தலைமையில், பூனாகல–கபரகல மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்படவிருந்த வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டேன்.அவர்களிடம் நான் அளித்த வாக்குறுதியின்படி, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் அவர்களது வீடுகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க முடிந்தமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
இவ்வீடுகளின் நிர்மாணப் பணிகள் இலங்கை இராணுவத்தின் மனிதவளப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவிருந்தன.
28.08.2026
பூனாகல–கபரகல மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 50 புதிய வீடுகளை இன்று மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் மக்களின் உரிமைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டேன்.பல ஆண்டுகளாக கைவிடப்பட்டிருந்த ஒரு தேயிலைத் தொழிற்சாலையில் வாழ்ந்து வந்த அந்த மக்களுக்கு, இன்று முதல் தங்களுக்கென ஒரு வீடும், தங்களுக்கென ஒரு முகவரியும் கிடைத்துள்ளது.
“வளமான நாடு – அழகான வாழ்க்கை”
---
2023 ஆம் ஆண்டு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எமது சகோதர மக்களுக்கு உதவுவதற்காக தனிப்பட்ட முறையில் தலையிட்ட எனக்கு, அதற்கு ஒரு வருடத்திற்குப் பின்னர் அவர்களின் வீட்டுக் கனவை எனது பொறுப்பாக ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.2026 ஆம் ஆண்டில் அந்தக் கனவு நனவாகும் பயணத்தில் ஒரு பங்காளியாக இருக்க முடிந்தது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகும்.
அன்று சரோஜாவுக்கு ஒரு கனவாக இருந்த வீட்டுக் கனவு, இன்று நிஜமாகியுள்ளது.
கபில ஜயசேகர
ஊவா மாகாண ஆளுநர்
GOVERNOR’S DIARY | “Navodayagama” – The Poonagala Dream of a Home Becomes a Reality
25.03.2023
About a week after the landslide occurred in Poonagala and Kabaragala, I had the opportunity to visit the area and inquire into the well-being of the affected people.I was accompanied on this visit by Senior Lecturer of Sabaragamuwa University, Mr. Jayalath Attanayake, Mr. Jayathilaka (Kithalella Vedamahaththaya), Mr. Jagath Rajapaksa (the present Chairman of the Haldummulla Pradeshiya Sabha), and several others.
This was a journey we undertook as individuals, with the intention of extending our personal support to the affected people. Some of the photographs captured on my camera during that visit are presented below.
At the time, the affected families had been left without proper housing and were accommodated in an abandoned tea factory.
20.11.2024
After assuming office as the Governor of Uva Province, I returned to Poonagala for the first time.During the visit, I held discussions with the affected families and also inspected the land that had been proposed for the construction of their new homes.
I promised them that the construction of their homes would commence before the Sinhala and Tamil New Year of the following year.
15.03.2025
Today, I participated in the foundation-laying ceremony for the houses being constructed for the people affected by the Poonagala–Kabaragala landslide, held under the patronage of Hon. Minister of Plantation and Community Infrastructure, Mr. Samantha Vidhyaratne.
It was a great pleasure to see the construction of their homes commence before the Sinhala and Tamil New Year, just as I had promised them.The construction of these houses was scheduled to be carried out with the labour contribution of the Sri Lanka Army.
28.08.2026
Today, I participated in the ceremony held under the patronage of Hon. President Anura Kumara Dissanayake to hand over 50 new houses built for the people of Poonagala and Kabaragala.
For years, these families had been living in an abandoned tea factory. From today onwards, they have a home of their own and, for the first time, an address they can truly call their own.
“A Wealthy Country – A Beautiful Life”
---
In 2023, I personally stepped forward to support our fellow citizens who were affected by the disaster.A year later, their dream of owning a home became a responsibility close to my heart. To be a part of the journey that made that dream a reality in 2026 is a privilege I deeply value.
The dream of a home that was once merely a dream for Saroja has today become a reality.
Kapila Jayasekara
Governor of Uva Province