R/C.C.Tamil Maha Vidyalaya-Balangoda

R/C.C.Tamil Maha Vidyalaya-Balangoda “Learn as much as you can while you are young, since life becomes too busy later.”

🏆 பெருமைமிகு தருணம்! | Congratulations to Our Achievers! 🏆  #வலய  #மட்ட  #கணிதத்  #திறன்  #போட்டி – 2026 பலாங்கொடை வலய ப...
10/08/2026

🏆 பெருமைமிகு தருணம்! | Congratulations to Our Achievers! 🏆

#வலய #மட்ட #கணிதத் #திறன் #போட்டி – 2026
பலாங்கொடை வலய பாடசாலைகளுக்கிடையில் சாதனை படைத்து பெருமை சேர்த்துள்ள மாணவர்களுக்கும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! 💐✨

All the very best AL Students 🥳🥳😍😍😍😍
09/08/2026

All the very best AL Students 🥳🥳😍😍😍😍

Congratulations 🎉👏👏    #5      #2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு  எமது மனமார்ந்த வாழ...
08/08/2026

Congratulations 🎉👏👏 #5 #2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். fans

03/08/2026

🎓 பெருமைமிகு பல்கலைக்கழகப் பெறுபேறு – 2025 🎓
fans TOP IN
எமது இ/ப/சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் மீண்டும் ஒரு சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்

📚 வர்த்தகப் பிரிவு
பரீட்சைக்கு தோற்றியோர் – 7
பல்கலைக்கழகத் தெரிவு – 3 (42.9% தெரிவு விகிதம்)

📚 கலைப் பிரிவு
பரீட்சைக்கு தோற்றியோர் – 40
பல்கலைக்கழகத் தெரிவு – 14 (35% தெரிவு விகிதம்)

🎉 மொத்தமாக 47 மாணவர்களில் 17 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.

இந்த வெற்றிக்காக அயராது உழைத்த மாணவர்களுக்கும், அர்ப்பணிப்புடன் வழிநடத்திய ஆசிரியர்களுக்கும், உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும், பாடசாலை நிர்வாகத்திற்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

"உழைப்பின் பலன் உயர்கல்வி; எங்கள் மாணவர்களின் வெற்றி எங்கள் பாடசாலையின் பெருமை!" 🌟🎓

🏆 பலாங்கொடை வலய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டி – 2026🌟 எமது பாடசாலையின் மாபெரும் சாதனை! 🌟500–1000 மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட...
22/07/2026

🏆 பலாங்கொடை வலய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டி – 2026
🌟 எமது பாடசாலையின் மாபெரும் சாதனை! 🌟

500–1000 மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பலாங்கொடை கல்வி வலய மட்ட #சமூக #விஞ்ஞானப் #போட்டி – #2026 இல், எமது இ/ப/சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயம், பலாங்கொடை மாணவர்கள் சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

📚 போட்டியில் பங்கேற்ற 🔜21 மாணவர்களில் 🔜14 மாணவர்கள் தங்களுக்குரிய முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

🎉 இவ்வெற்றிக்காக உழைத்த அனைத்து மாணவர்களுக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், அதிபருக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

💐 வெற்றி தொடரட்டும்… சாதனைகள் பெருகட்டும்!

✨ ஆளுமை மற்றும் மனநல மேம்பாட்டு நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவுற்றது! ✨இ/பல/சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயத்தில் 2028ஆம் ஆண்டு...
17/07/2026

✨ ஆளுமை மற்றும் மனநல மேம்பாட்டு நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவுற்றது! ✨
இ/பல/சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயத்தில் 2028ஆம் ஆண்டு உயர்தர (A/L) வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களின் ஆளுமை மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கருத்தரங்கு கடந்த 2026 ஜூலை 15 அன்று மு.ப. 8.30 முதல் பிற்பகல் 12.15 வரை பாடசாலை மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நெறியாள்கை:
திரு. உதேஷ் மல்லிகாரத்ன (நெனசல - பலாங்கொடை)
(பிரபல விரிவுரையாளர், தலைமைத்துவம், ஆளுமைத்திறன், நேர்மறை சிந்தனை மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசகர்)
எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவையான மென்திறன்கள் (Soft Skills) மற்றும் நேர்மறை மனப்பான்மைகளை மாணவர்களிடையே வளர்ப்பதற்கு இக்கருத்தரங்கு சிறந்ததொரு வழிகாட்டியாக அமைந்தது.

14/07/2026

2028 A/L Batch Welcome Ceremony

பலாங்கொடை மண்ணில் உயர்தரத்தில் தொடர்ந்து  #சாதனை புரிந்து  #முதலிடம் வகிக்கும்  #பாடசாலையுடன் இணைவதற்கு தயாராகுங்கள்.Wel...
10/07/2026

பலாங்கொடை மண்ணில் உயர்தரத்தில் தொடர்ந்து #சாதனை புரிந்து #முதலிடம் வகிக்கும் #பாடசாலையுடன் இணைவதற்கு தயாராகுங்கள்.
Welcome to the CC TMV Family! ❤️💙

fans R/C.C.Tamil Maha Vidyalaya-Balangoda

💪💪💪💪அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டிகளில் மாகாண மட்டத்தில் நடந்து முடிந்த பல்வேறுபட்ட போட்டிகளில்  சிறந்த இடங்களை பெற்...
08/07/2026

💪💪💪💪அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டிகளில் மாகாண மட்டத்தில் நடந்து முடிந்த பல்வேறுபட்ட போட்டிகளில் சிறந்த இடங்களை பெற்று 🔥சுமார் ஏழு போட்டிகளில் மாணவர்கள் தேசிய மட்டத்தில் 🔥பங்கேற்க செல்வதென்பது எமது பாடசாலையின் வரலாற்று சாதனையாகும்.
🎁🌟🌟🌟எல்லா போட்டிகளிலும் எமது பாடசாலை சிகரம் தொடுகின்றது. 🌟🌟🌟

"வெற்றிப் பயணம் தொடரட்டும்… எம் பாடசாலையின் புகழ் மேலும் உயரட்டும்!" 🌹

Address

Karawketiya Road
Balangoda

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Telephone

+94452289186

Alerts

Be the first to know and let us send you an email when R/C.C.Tamil Maha Vidyalaya-Balangoda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to R/C.C.Tamil Maha Vidyalaya-Balangoda:

Shortcuts

Share

Category