நீயே என் காதல் கவிதை

நீயே என் காதல் கவிதை KATHAL ORU AZHAGANA UNARVU...... ELLORKUM ATHU EPPOTHAVATHU VAZHKAIYIL VARUM......ENAKKU ATHU VANTHATHU....ATHIN ADAYALAM THAN ETHU.....

THIS IS FOR ALL THOSE WHO MISS THEIR♥ LOVE♥ AND ALSO FOR ALL THOSE WHO ARE IN ♥ LOVE♥♥♥
SHARE YOUR BEAUTIFUL MEMORIES OF LOVE WITH THIS PAGE WHICH IS DEDICATED FULLY FOR ONE OF THE MOST BEAUTIFUL FEELINGS A PERSON CAN EXPERIENCE IN THEIR LIFE-"♥ LOVE♥"

"நீங்கள்தான் உங்கள் முதல் முன்னுரிமை!" 👑✨
18/06/2026

"நீங்கள்தான் உங்கள் முதல் முன்னுரிமை!" 👑✨

🌿 மனக்கவலைக்கு இடம் தராதீர்கள்… 🌿வாழ்க்கையில் கவலை இல்லாத மனிதன் யாரும் இல்லை…ஆனால் கவலைகளில் வாழ்ந்தால் நிம்மதி இல்லை.ந...
16/06/2026

🌿 மனக்கவலைக்கு இடம் தராதீர்கள்… 🌿

வாழ்க்கையில் கவலை இல்லாத மனிதன் யாரும் இல்லை…
ஆனால் கவலைகளில் வாழ்ந்தால் நிம்மதி இல்லை.

நடந்ததை நினைத்து வருந்தாதீர்கள்.
நடக்காததை நினைத்து பயப்படாதீர்கள்.
நடக்கப் போகும் நல்ல நாளை நம்பி முன்னேறுங்கள். ✨

கவலை என்பது மனதை மெதுவாக சோர்வடையச் செய்யும் ஒரு பாரம்.
அதை மனதிற்குள் அடைத்து வைத்துக் கொண்டே இருந்தால்,
அது இன்னும் பெரிய வேதனையாக மாறிவிடும்.

🌸 எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு.

🌸 எல்லா இருட்டிற்கும் பிறகு ஒரு வெளிச்சம் உண்டு.

🌸 எல்லா கஷ்டங்களும் ஒரு நாள் கடந்து போகும்.

“போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.”

எனவே…
உங்களின் மன அமைதியை காக்குங்கள்.
மன வலிமையை இழக்காதீர்கள்.
எப்போதும் உற்சாகமாக இருங்கள். ❤️

✨ கவலைகளை தூக்கி வெளியே எறியுங்கள்…
வாழ்க்கை இன்னும் அழகாகும். ✨

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

📌

#மனஅமைதி
#கவலைகள்
#வாழ்க்கைப்பாடம்
#உற்சாகம்
#நம்பிக்கை
#தமிழ்மோட்டிவேஷன்
#வாழ்க்கை












16/06/2026
With I lOvE yOu sO MuCh – I just got recognized as one of their top fans! 🎉
12/04/2026

With I lOvE yOu sO MuCh – I just got recognized as one of their top fans! 🎉

எந்த உறவும் தேவை இல்லை  என்று விலகி போக காரணம் கோபமோ வெறுப்போ அல்ல இன்னொரு முறை துரோகத்தையும் அவமானத்தையும் பார்த்து தன்...
12/04/2026

எந்த உறவும் தேவை இல்லை என்று விலகி போக காரணம் கோபமோ வெறுப்போ அல்ல இன்னொரு முறை துரோகத்தையும் அவமானத்தையும் பார்த்து தன்மானத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக

🎬 MOVIE:  வடம்📖 STORY: Family Drama 📅 YEAR : 2026🔊 LEAGUE: தமிழ்🌟 IMDb : 9.8/10📺 CENSORED : U/A 📀 Quality : HDMovie Link...
05/04/2026

🎬 MOVIE: வடம்
📖 STORY: Family Drama
📅 YEAR : 2026
🔊 LEAGUE: தமிழ்
🌟 IMDb : 9.8/10
📺 CENSORED : U/A
📀 Quality : HD

Movie Link 👇

அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்🫰🙈❤️
24/03/2026

அதிசயமே

அசந்து போகும்

நீ எந்தன்

அதிசயம்

🫰🙈❤️

அவனிடம்  பிடித்ததே  ஆண்  என்று  கர்வம்   இல்லாததுதான் 💙🫶🏻💙NO BAD AND UNNECESSARY COMMENT
24/03/2026

அவனிடம் பிடித்ததே ஆண் என்று

கர்வம் இல்லாததுதான் 💙🫶🏻💙

NO BAD AND UNNECESSARY COMMENT

கடைசிப் பந்தியில் அமர்ந்தவருக்கு பாயாசம்  இல்லையென கைவிரிக்கப்பட்டபோது "தனக்கு இனிப்பின் மீது பிடித்தமில்லை" என அந்நிமிட...
07/03/2026

கடைசிப் பந்தியில் அமர்ந்தவருக்கு பாயாசம் இல்லையென கைவிரிக்கப்பட்டபோது "தனக்கு இனிப்பின் மீது பிடித்தமில்லை" என அந்நிமிடம் சொல்லிக்கொள்வது எத்தனை கெளரவமான வார்த்தையோ, அப்படித்தான் தனக்கென யாருமில்லை என்பதை முழுமுற்றாக தெரியவருகையில்" Self love" அல்லது "Hate love" என்பதை சொல்லத் தொடங்குகிறோம்..

"சுயத்தின் மீதான ப்ரியத்தை வெளியில் தம்பட்டம் அடிப்பது பெருமையல்ல அது ஒரு வலி..!!"

Address

Bambalapitiya
00300

Alerts

Be the first to know and let us send you an email when நீயே என் காதல் கவிதை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to நீயே என் காதல் கவிதை:

Shortcuts

Share