12/08/2026
අඩු ආදායම්ලාභී පවුල් සදහා නිවාස ඉදිකිරීමට රජය විසින් ලබා දෙන ලක්ෂ 10ක නිවාස ආධාර වැඩසටහනට සමගාමීව, බණ්ඩාරවෙල මහා නගර සභා බල ප්රදේශයේ අඩු ආදායම්ලාභී පවුල් සඳහා නිවාස ඉදිකර දීමේ වැඩසටහන යටතේ උතුරු කැබිල්ලේවෙල කුරුදුගොල්ල ග්රාමයේ අඩු ආදායම්ලාභී පවුලක් සඳහා නිවසක් ඉදිකර දීමට ගරු නගරාධිපති ආර්.එම්.එස්.ඩී.විශ්ව වික්රම මහතා සහ ගරු නාගරික මන්ත්රී කේ.ඩබ්ලිව්.ජේ.පී.පී.කුමාර පෙරේරා මහතාගේ ප්රධානත්වයෙන් මුල්ගල් තැබීම. මෙම අවස්ථාව සදහා ගරු.නගරාධිපතිතුමාන්ගේ පෞද්ගලික ලේකම් ඇතුළු නිලධාරීන් කණ්ඩායමක් ද සහභාගී විය.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 10 இலட்சம் ரூபா வீட்டு நன்கொடை திட்டத்தின் கீழ், பண்டாரவளை மாநகர சபை அதிகாரப்பிரதேசத்தின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு கெபில்லவெல குருதுகொல்ல பிரதேசத்தின் குறைந்த வருமானம் பெறும் குடும்பமொன்றிற்கு இல்லமொன்றை நிர்மாணிப்பதற்காக கௌரவ நகர பிதா திரு.ஆர்.எம்.எஸ்.டி.விஷ்வ விக்ரம அவர்கள் மற்றும் கௌரவ மாநகராட்சி உறுப்பினர் திரு.கே.டப்ளியு.ஜே.பீ.பீ.குமார பெரேரா அவர்களின் தலைமையில் அடிக்கல் நாட்டல். இந்நிகழ்விற்காக கௌரவ நகர பிதா அவர்களின் தனிப்பட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்குப்பற்றினார்