27/08/2026
ළමුන්ගේ හා කාන්තාවන්ගේ ඡායාරූප අසභ්ය ආකාරයෙන් පළකරමින් Facebook Groups/Page පවත්වාගෙන යනු ලැබූ සැකකරුවෙකු පොලිස් ළමා හා කාන්තා අපයෝජන නිවාරණ විමර්ශන කාර්යංශය විසින් අත්අඩංගුවට ගෙන ඇත.
2026.08.27 වන උදෑසන එම කාර්යංශයේ ස්ථානාධිපතිවරිය ඇතුළු නිලධරයන් කණ්ඩායමක් බෙලිඅත්ත ප්රදේශයේ සැකකරු පදිංචිව සිටි නිවස වෙත ගොස් අත්අඩංගුවට ගැනීම සිදුකර තිබේ.
සැකකරු වයස අවුරුදු 21 ක් වූ තරුණයෙකි.
සැකකරුගේ ජංගම දුරකථනය පොලිස් භාරයට ගෙන තිබේ.
ඒ් අනුව ළමා හා කාන්තා අපයෝජන නිවාරණ විමර්ශන කොට්ඨාසය විසින් වැඩිදුර විමර්ශන ආරම්භකර ඇත.
- ශ්රී ලංකා පොලිසිය -
சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாசமான படங்களை வெளியிடும் முகநூல் (Facebook) குழுக்கள் மற்றும் பக்கங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் திகதி காலை பெலியத்தை பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடைய இளைஞர் ஆவார்.
அவரது கையடக்கத் தொலைபேசி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகத் தடுப்புப் பொலிஸ் பிரிவு ஆரம்பித்துள்ளது.
– இலங்கை பொலிஸ்
Suspect Arrested for Operating Facebook Groups/Pages Posting Obscene Images of Children and Women
A suspect who allegedly operated Facebook Groups and Pages by posting photographs of children and women in an obscene manner has been arrested by the Police Bureau for the Prevention of Abuse of Children and Women.
A team of officers, including the Officer-in-Charge of the Bureau, visited the suspect’s residence in the Beliatta area on the morning of August 27, 2026, and made the arrest.
The suspect is a 21-year-old youth.
His mobile phone has been taken into police custody, and the Police Bureau for the Prevention of Abuse of Children and Women has commenced further investigations into the incident.
– Sri Lanka Police