Lanka star tamil

Lanka star tamil உண்மையை உரக்கச்சொல்வோம்

09/08/2022
கொழும்பு - அட்டன் வீதியில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு... மக்கள் அசௌகரியம்
01/08/2022

கொழும்பு - அட்டன் வீதியில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு... மக்கள் அசௌகரியம்

 #மகிழ்ச்சியான_செய்தி டீசலின் புதிய விலை 430.00/=  - 430.00/=
01/08/2022

#மகிழ்ச்சியான_செய்தி
டீசலின் புதிய விலை 430.00/=
- 430.00/=

 #மகிழ்ச்சியான_செய்தி. #இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை பாரியளவில் குறைகிறது. -Ceypetco அறிவிப்பு.*ஒரு லீற்றர் பெட...
01/08/2022

#மகிழ்ச்சியான_செய்தி.

#இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை பாரியளவில் குறைகிறது. -Ceypetco அறிவிப்பு.

*ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 120/= ரூபாவினாலும்
*ஒரு லீற்றர் டீசலின் விலை 230/= ரூபாவினாலும் குறைக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

*பெட்ரோலின் புதிய விலை 330/=
*டீசலின் புதிய விலை 220/=
*சுப்பர் டீசல் 300/=
*95 Octane பெட்ரோல் 430/=

இந்த விலை குறைப்பை நம்பலாமா?
நம்ப முடியாதா? என்பதைவிட இன்னும் விலை குறைக்கப்பட வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பும்.
மேலதிக தகவல்களுக்கு👇

ராஜபக்சர்களை காப்பாற்றும் ரணிலின், ஊழல் தொடர்பில் விசாரிக்க வேண்டும் ரணிலின் மத்திய வங்கி திருட்டு சம்பவம் பற்றி விசாரணை...
01/08/2022

ராஜபக்சர்களை காப்பாற்றும் ரணிலின், ஊழல் தொடர்பில் விசாரிக்க வேண்டும் ரணிலின் மத்திய வங்கி திருட்டு சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்.. அமெரிக்காவின் பல்கலைக்கழக பொருளியல் நிபுணர் ஒருவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்
புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க வேண்டிய இடத்தில் உள்ளார் என ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதார பேராசிரியரான உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹென்கே தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
1977ஆம் ஆண்டு முதல் ரணில் விக்ரமசிங்க ஆறு முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்து ஊழல்கள் நிறைந்த ராஜபக்சர்களை காப்பாற்றியதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியள்ளார்.
விக்ரமசிங்க என்பவர் ராஜபக்ஷ க்ளோன் என்பதனை தவிர வேறு ஒன்றுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சொத்துக்களை கணக்காய்வு செய்ய வேண்டிய தருணம் இது என பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே சுட்டிக்காட்டியுள்ளார்.

 #எவன்_பார்த்த_வேலடா_இதுஅதிகாரம் :- பெற்றோலுடைமைகுறள் :- 1331 - 1334பெற்றோர் எல்லாம் பெற்றோர் அல்லர், தன் பிள்ளைக்கு பெற...
01/08/2022

#எவன்_பார்த்த_வேலடா_இது

அதிகாரம் :- பெற்றோலுடைமை
குறள் :- 1331 - 1334

பெற்றோர் எல்லாம் பெற்றோர் அல்லர், தன் பிள்ளைக்கு பெற்றோல் கொடுப்பவரே பெற்றோராவார்.

ஈடில்லார், இணையில்லார் யாரென்றால் பெற்றோல் Shed க்கு பக்கத்தில் வீடுள்ளார்.

கற்றாலும் பயனில்லை இவ்வையத்துள் உனக்கென சிறிது பெற்றோல் இல்லையெனின்.

கற்றார்க்கு கற்ற இடத்திலே சிறப்பு பெற்றோல் பெற்றோர்க்கே செல்லும் இடமெல்லாம் சிறப்பு.

Shed owner ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் கிடைக்குமாம் பெற்றோல்.

கற்றவர், உற்றவர் யாரெனினும் டோக்கன் பெற்ற பின் நிற்க அதற்குத்தக

படியென்பார் படியென்பார், படித்தவர் அரச உத்தியோகத்தர் என்றால் Shedல் வைத்து அடியென்பார்.

கற்றதனால் ஆன பயனென்ன பெற்றோல் பெற்றதனால் பெற்ற பயன் முன்னே.

டவுசரை தினமும் கழுவிடு , வீதியில் பெற்றோல் பவுசரை கண்டால் வழிவிடு.

யாகாவராயினும் லைனில் வருக, இடையில் ஏன் வருவான் பைக்கை சொருக,

சைக்கிளோடு வாழ்வாரே வாழ்வர்
அஃதிலார் பெற்றோல் செற்றில்
வரிசையில் நின்று சாவார் ....📢📢📢


30/07/2022

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது மைதானத்தில் நாளை (31) ஞாயிற்றுக்கிழமை 1000 - 12.5kg லிற்றோ கேஸ் விநியோகம் இடம்பெறும்.
-SSM Cholukkars & Brothera

Address

Eastern
Batticaloa
30160

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lanka star tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Lanka star tamil:

Share