12/03/2022
💡 நீங்கள் தொழில்நுட்ப துறையில் ஆர்வமுள்ள ஒரு பெண்ணா?
💡 புத்தாக்க சிந்தனை மிக்க தொழில் முனைவராக மாற விரும்புகிறீர்களா?
💡 உங்கள் வணிக அல்லது தொழில் முயற்சியில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
💡 தொழில்துறை அனுபவத்துடன் மென்பொருள் பொறியியலைத் தொடர சர்வதேச வாய்ப்பை எதிர்பார்க்கிறீர்களா?
📍 ஆம் எனில், இது உங்களுக்கான வாய்ப்பு!
👩💻 இன்றே DreamSpace Academy நடாத்தும் SheTechpreneur Bootcamp என்னும் இலவச பயிற்சி தொடரில் இணைந்து கொள்ள பதிவு செய்யுங்கள்.
இதில் இணைந்த்து கொள்வதன் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடியவைகள்:
🔻 Computer science இற்கான அறிமுகம்.
🔻 முகாமைத்துவ மற்றும் தொழில் முறைமையான வழிகாட்டல் நெறிமுறைகள்
🔻 முயற்சியாண்மைக்கான வழிகாட்டல்
🔻 சுய மேம்படுத்தாலுக்கான வழிகாட்டல்
🔻 Hands-on Web Development Projects
🔻 Hands-on Mobile Development Projects
🔻 Hands-on Artificial Intelligence Projects
🔻 Hands-on Python Scripting
✍ இணைந்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்; https://forms.gle/FmKcqgru9oMDU8js7
Bookbridge Sri Lanka Gunarakulan Gunaretnam Aravinth Panch Kishoth Navaretnarajah